கடலுக்கடியில் கணவரோடு காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் !

காஜல் அகர்வால்…

மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் பாரதிராஜாவால் அர்ஜூடன் இணைந்து பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும், அதற்கு பின்னர் படவாய்ப்புகள் குவிந்தன, முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அப்படி இவர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் சரோஜா, நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாரி, மெர்சல், கோமாளி ஆகிய படங்கள். இந்த வருடத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் திருமணமான காஜல்அகர்வால், கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்கிற நோக்கத்தில் ஹனிமூனை தள்ளிவைக்காமல் Maldivesக்கு சென்று விட்டார்.

கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கடலுக்கு அடியில் கண்ணாடி வீட்டுக்குள் படுக்கை அறையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும், மீன்களை ரசித்து பார்க்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அது செம்ம வைரல் ஆனது.

ஹனிமூனுக்காக மட்டுமே மொத்தம் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கடற்கரைகளில் பிகினி அணிந்து கணவரோடு நெருக்கமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை அதை தைரியமாக வெளியிட்டுள்ளார்.

உலக லெவல் Glamour போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா !

பூனம் பாஜ்வா…

கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது கருப்பு நிற உள்ளாடை அணிந்து, அதன் மேல் கருப்பு நிற Transparent Sleeveless புடவை அணிந்து செம்ம Hot ஆக புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். சொன்னா நம்ப மாட்டீங்க உலக லெவல் வைரல்.

டாப் ஆங்கிளில் மீன் Tattoo தெரியும்படி போஸ் கொடுத்த திரிஷா – பதறும் இளசுகள் !

நடிகை திரிஷா…

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

தற்போது, டாப் ஆங்கிளில் ஸ்போர்ட்ஸ் ப்ராவில் கண் மூடியபடி போஸ் கொடுத்து இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

ஏனெனில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் தன்னுடைய முன் அழகும் அதன் மேல் இருக்கும் Nemo மீனும் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

VJ அஞ்சனா ரங்கன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

அஞ்சனா ரங்கன்…

சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார்.

இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் அப்படியே இடுப்பு தெரியும்படி Pose கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்களும், “இவங்கள தூக்கி எங்க வெச்சாலும் அந்த இடத்தை சுட சுட ஆக்கிடுவாங்க” என்கிற ரீதியில் கமெண்ட்டுகளை அள்ளி விடுகிறார்கள்.

இந்து மதம்னா இளக்காரமா?: நெட்டிசன்களின் சர்ச்சையில் சிக்கிய ‘மூக்குத்தி அம்மன்’…!!

மூக்குத்தி அம்மன்…

சென்னை : ‘மூக்குத்தி அம்மன்’ படம் மூலம் மதம் என்ற பெயரில் உலா வரும் போலி சாமியார்களை பற்றி வெளிச்சம் போட்டு காட்ட எண்ணிய ஆர்.ஜே.பாலாஜி, இந்து மத காட்சிகளை மட்டும் படத்தில் காண்பித்து, கிறிஸ்துவ மதம் தொடர்பான காட்சியை நீக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆர்ஜே பாலாஜி, சரவணன் இயக்கத்தில், நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி நடித்து கடந்த வாரம் ஓடிடியில் வெளிவந்த படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதில் இந்து போலி சாமியார்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை வைத்து கதையை அமைத்திருந்தார்கள்.

தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்படும் இரண்டு இந்து சாமியார்களை மையமாக வைத்து படத்தில் ஒரு நெகட்டிவ் சாமியார் கேரக்டரை உருவாக்கி கிண்டலடித்திருந்தார்கள். இந்நிலையில் படம் ஓடிடியில் வெளியாவதற்கு முன்பு, கிறிஸ்துவ போலி மத போதகர்கள் செய்யும் விஷயத்தை வைத்து கிண்டலடித்து இப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை யு-டியுபில் ‘ஸ்னீக் பீக் 2’ என வெளியிட்டிருந்தார்கள்.

அதில் மதபோதகராக இருக்கும் மனோபாலா மதப்பிரசங்க மேடையில் ‘காட் இஸ் காலிங்’ எனச் செய்யும் போலியான விஷயங்களைப் பார்த்து அம்மனாக இருக்கும் நயன்தாரா, ‘கயவர்கள் முடிவில்லா தண்டனையை அனுபவிப்பார்கள், ஜீசஸ் என்னுடைய பிரண்டுதான்’ என பேசும் வசனங்கள் இடம்பெற்றிருந்தது.

ஆனால் , படம் வெளியான பின் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறவில்லை. சினிமாவில் கடவுள் சம்பந்தப்பட்டு கிண்டலடிக்கும் காட்சிகளை இடம்ற்றால், அது இந்து மதம் சம்பந்தமாக மட்டுமே கிண்டலடிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

மற்ற மதங்களில் உள்ள போலி ஆசாமிகளைக் கிண்டலடிக்க மிகவும் தயங்குகிறார்கள் என்ற பேச்சும் உண்டு. ‘ஸ்னீக் பீக்’ ஆக வெளியான காட்சியை படத்திலிருந்து படக்குழு நீக்கியது பாகுபாடான விஷயமென கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற மதங்களைப் பற்றி கிண்டலடித்தால் அம்மதத்தினரின் மத உணர்வு பாதிக்கப்படுகிறது என்றால், இந்து மதத்தைப் பற்றிக் கிண்டலடித்தால் அவர்களது மத உணர்வும் பாதிக்கப்படாதா என கேள்வி பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கடும் சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தக் காட்சி இருந்தால்தானே சர்ச்சை எழுப்புவீர்கள் என, தற்போது யு டியூபில் இடம் பெற்றிருந்த போலி மத போதகரின் ‘ஸ்னீக் பீக் 2’ காட்சியை நீக்கிவிட்டார்கள். ஆர்ஜே பாலாஜிக்கும், படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி போன் செய்து அந்தக் காட்சியை நீக்கும்படி சொன்னார், அதனால்தான், படத்திலிருந்தும், யு டியுபிலிருந்தும் காட்சியை நீக்கிவிட்டார்கள் என கோலிவுட்டில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

“உங்களை போய் எப்படி ப்ப்ப்பா-னு சொன்னாங்களோ” -சூடான போட்டோக்களை வெளியிட்ட விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை !

காயத்ரி…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பெரும்பாலான விஜய் சேதுபதி படங்களில் நடித்திருப்பவர் காயத்ரி. இவர் நடித்த நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.

அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு ஒரு படம் நடிக்க உள்ளார், அந்த படம் விரைவில் ஷூட்டிங் முடிய உள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார்.

மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால், Photoshoot ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார், அது எக்குத்தப்பாக வைரல் ஆகியுள்ளது.

அதனை பார்த்த ரசிகர்கள், “உங்களை போய் எப்படி ப்ப்ப்பா-னு சொன்னாங்களோ” என்று உச் கொட்டுகின்றனர்.

“ஷகீலாவும் நான்தான், சன்னி லியோனும் நான்தான்” – மூடி மறைக்கும் சமந்தா !

சமந்தா….

ஒரு குடும்ப பெண்ணாக இருந்து கொண்டு, கையை தனது தொடை பக்கம் இறக்கி விட்டு Structure தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. அந்த புகைப்படம் தற்போது முரட்டு வைரல்.

இந்த இரண்டு வருடங்களில், சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார்.

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். இவர் 2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது, அந்தப் படம் ‘ஜானு’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள்.

ஜானு என்பது தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் தான். அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

இவரது Latest புகைபடத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர், “ஷகீலாவும் நான்தான், சன்னி லியோனும் நான்தான்” என சமந்தா சொல்லுவது போல வர்ணித்து வருகின்றனர்.

புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உஷ்ணமாக்கும் பிரபல நடிகை !

நந்திதா…

போன வாரம் நந்திதா வெளியிட்ட புகைபடத்தை பார்த்து 13 வயசு குழந்தை போடுற டிரஸ் -அ நீங்க ஏன் போட்டீங்க என்று எல்லா ரசிகர்களும் நந்திதாவை சுற்றி வளைத்து கேட்டனர்.

அட்டகத்தி பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, ஈரம் சொட்ட சொட்ட உடலுடன் சூடேற்றிய வாரு ஸ்டைலான Pose கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு எகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அங்க அங்க டிரஸ்-அ கிழிச்சு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட கண்மணி சீரியல் நடிகை !

நடிகை லீஷா…

ஆந்திராவை சேர்ந்த நடிகை லீஷா கல்லூரி படிப்பு மட்டும் சென்னையில் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் shape தெரியும் அளவுக்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “அங்க அங்க கிழிச்சு, அங்கத்தை காட்டுறா” என்று இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.

வியர்வை வடிய சுடிதாரில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் !

கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்,

கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

தற்போது புது வரவாக நயன்தாராவும் நடிக்கிறார். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் டி. இமான் இணைந்துள்ளார்.

தற்போது, தீபாவளியை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் தற்போது ஹாட்டான புகைப்படங்கள் சிலதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.