சீரியல் நடிகை பிரகதி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் !

நடிகை பிரகதி…

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார்.

சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது, ஈரத்தில் நினைந்த உடலோடு முகத்தில் புண் சிரிப்போடு வயசுப்பசங்க கவுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் “கறவை மாடு” என்று comment அடித்துள்ளார்.

49 வயதிலும் ஸ்லீவ்லெஸ் புடவையில் சூடேற்றிய ரம்யா கிருஷ்ணன் !

ரம்யா கிருஷ்ணன்…

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.

80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது.

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம்.

தற்போது தேகத்தை புகைப்படம் பிடித்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “49 வயதுக்கு மேலாகியும் எப்படி இவர் மட்டும் இன்னும் இளமையாக இருக்கிறார்?” என பல ரசிகர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றன.

Serial நடிகை ரேமா அஷோக்கின் லேட்டஸ்ட் Photos !

நடிகை ரேமா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் செம்ம கும்தா விதமாக உள்ளன. அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் தளபதி ரசிகர்களுக்கு காதல் தெறிக்கும்.

அந்த வகையில், தனது StarMusic 2- வில் தல தளபதி ரவுண்டில் சர்கார் விஜய் Get Up போட்டு Structure தெரியும் படி புகைப்படங்கள் சிலதை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.

ஜிம்மில் பிகினியில் Pose கொடுத்த அன்பே ஆருயிரே பட நடிகை !

மீரா சோப்ரா….

‘ மயிலறகே,மயிலறகே வருடுகிறாய் மெல்ல ‘ இந்த பாட்ட யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது அதற்கு முக்கிய காரணம் ரஹ்மான் அவர்களின் இசையாக இருந்தாலும் நிலா சாரி மீரா சோப்ராவின் இடுப்பிற்க்கும் சக பங்கு இருக்கிறது.

நடிகை மீரா சோப்ரா கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை, இவரின் சினிமா பெயர் நிலா என்று இயக்குனர் நடிகரான SJ சூர்யா வைத்தார்.

இவர் பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இவர் அன்பே ஆருயிர், லீ ,மருதமலை, ஜாம்பவான் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது ஜிம்மில் பிகினி அணிந்து எல்லாம் தெரியுமாறு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் அடிக்கிறார்கள்.

விளக்கு ஏற்றும் வீடியோவை வெளியிட்ட கிரண் ! மிரண்டு போன ரசிகர்கள் !

கிரண் ரத்தோட்…

கோலிவுட்டில் 2K காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தமிழில் சரண்இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம்.

பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

தற்போது, தீபாவளியை முன்னிட்டு தீப ஒளியை ஏற்ற குனியும்போது தன்னுடைய முன்னழகு தெரியும்படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளார்கள்.

 

“கருப்பன் குசும்புகாரன்” என்ற வசனத்தை பேசியவரா இவர் ? – உதவுவார்களா முன்னணி நடிகர்கள் ?

நடிகர் தவசி…

பல துணை நடிகர்கள் இன்று சோற்றுக்கு வழி இல்லாமல், இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பரவை முனியம்மா கூட இப்படித்தான் இறந்து போனார். அப்படிதான் பல காமெடி படங்களில் நடித்த காமெடி நடிகர் தவசி இப்போது புற்று நோயால் அவதிப்பட்டு , சாப்பாட்டுக்கும் கஷ்ட்டபட்டு வருகிறார்.

இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கொம்பன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் பேசிய “கருப்பன் குசும்புக்காரன்” என்கிற ஒரு வசனம் மூலம் ABC என எல்லோரிடமும் சென்றடைந்தார்.

இப்படி பல அப்பாவியான அப்பாவாக கதாப்பாத்திரத்தால் தனது நடிப்பால் அற்புதமாக வெளிப்படுத்தி எல்லோரையும் சிரிக்க வைத்த இவர் இப்போது கடந்தாண்டு ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்தார்.

இப்போது அவரின் லேட்டஸ்ட் புகைபடத்தை பார்த்தவர்கள் மிகவும் அதிர்ச்சியாகி உள்ளனர். சுகர் வந்தது போல் உடல் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது சிகிச்சைக்காக தேவையான பணம் இல்லாமல் அவதிப்படுகிறார். சமீபத்தில் அவருக்கு உதவி கேட்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்போதாவது, அவருக்கு தேவையான பணத்தை கொடுக்க எந்த முன்னணி நடிகர் முன் வருவார்களா ? என்று கேள்வி எழுகிறது.

https://vimeo.com/479892591

 

Vj ரம்யாவின் Latest Click…! கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்..!

VJ ரம்யா…

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் தீபாவளியை முன்னிட்டு இடுப்பு தெரிவது போல் புடவை அணிந்து Hot Pose கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “இது இடுப்பா இல்ல ரெடிமேட் அடுப்பா?” என்று கிண்டல் செய்கிறார்கள்.

முதல் முறையாக டாப் ஹீரோயினுக்கு ஹீரோவாக இயக்குனர் செல்வராகவன் ! ஃபர்ஸ்ட் லுக் இதோ !

செல்வராகவன்….

செல்வராகவன் – தனுஷ் கூட்டணி படத்திற்காக பெரிதும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும், அவர்களது ரசிகர்கள், புதுப்பேட்டை 2 படத்தை கொண்டாட ரெடியா இருக்கும் பட்சத்தில்,

செல்வராகவன் தற்போது முதன்முறையாக நடிகனாக சினிமாவில் நுழையபோகிறார். இது ஒரு ஆச்சரியமான அதிர்ச்சியாக செல்வராகவன் ரசிகர்கள் கருதுகின்றனர். இவரது இயக்கத்தில் உருவான படம் துள்ளுவதோ இளமை படம் 18 வருடங்கள் முன் வெளியானது.

அந்தப் படத்தின் மூலம் 18 வருடங்களாக இயக்குனராக இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருந்தால் தற்போது ஹீரோவாகவே இளைஞர்கள் மனதில் இருக்கப் போகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் முதல்முறையாக இணைகிறார்.

இந்த படத்திற்கு சாணிக் காயிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. எத்தனையோ நடிகர்களை வாட்டி வதைத்த செல்வராகவன் இப்போது எப்படி நடிப்பார் என்று ஆவலாகக் காத்து கொண்டிருக்கிறார்கள்.

“டேய், பேட்டிய கட்பண்றா” – பெண் தொகுப்பாளினி கேட்ட கேள்வியால் கடுப்பாகி பாதியிலேயே சென்ற இரண்டாம் குத்து இயக்குனர் !

சந்தோஷ் பி ஜெயக்குமார்…

கடந்த மாதம் ரிலீசான இரண்டாம் குத்து படத்தின் டீஸரை பார்த்து எல்லோரும் முகம் சுழிக்க, சினிமாக்காரர்கள் மட்டும் வாயைப் பொத்திக் கொண்டிருக்க, பொறுக்க முடியாமல் பொங்கினார் .

இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் டீசரை பார்த்த எல்லோரும் என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆ பாசம் தேவையா ? என்று கேட்க்கிறார்கள்.

இப்படி பல்வேறு தடைகளுக்கு பின்னர் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி ஹாயாக ஓடி கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனரிடம் பேட்டி எடுத்த பெண் ஒருவர் “நீங்கள் பெண்களை ஒரு காட்சி பொருளாக பயன்படுத்தாமல் ஒரு அடல்ட் காமெடி படத்தை எடுக்க முடியாதா?” என்று கேள்வி கேட்க.

உடனே காண்டான இயக்குனர் அப்போது “எந்த பெண்ணும் கிளாமராக கவர்ச்சியாக உடை அணியக் கூடாது என்று ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நீங்களே சொல்லுகிறீர்களா ? பக்குவம் இல்லாத கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்,

டேய் Cut பண்ணுடா” என்று அந்த பேட்டியில் இருந்து பாதியிலேயே சென்றுவிட்டார். இது குறித்து அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி தனது Twitter பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.

கைய ரெண்டையும் தூக்கி போஸ் கொடுத்த ஆத்மிகா ! செம்ம Glamour புகைப்படம் !

ஆத்மிகா…

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

ஆனால், புடவை அணிந்து கைய ரெண்டையும் தூக்கி முன்னழகை செம்ம எடுப்பாக காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார்.