எந்த சீஸனிலும் இல்லாமல், இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. இதனால் செம்ம கொண்டாட்டமாக ஆரம்பித்த Episode இன்னும் டாப் கியர் போட்டது போல் சனம் ஷெட்டியின் பிறந்தநாள் விழா அங்கே கொண்டாடப்பட்டது.
சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு பல நாட்கள் பாம்பும் கீறியுமாக இருந்த பாலாவும் சனம் ஷெட்டியும் நண்பர்கள் ஆனார்கள்.
இதை கண்ட சுசித்ரா பாலாவிடம் ‘அவ்வளவுதானா.. இப்ப ஓகேயா’ என்று கேட்டு விட்டு பாலாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
உஷாரான பாலா, சுசித்ரா நகர்ந்த உடனே கன்னத்தை சோப் போடாத குறையாக துடைக்க ஆரம்பிச்சிட்டாரு. எனவே சுசித்ராவின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் பலர், “38 வயசு கெழவி நீ.. உனக்கு 24 வயசு பையன் கேட்குதா” என்று சமூக வலைதளங்களில் சுசித்ராவை கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் ஆன பிரியங்கா சமீபத்தில் இவர் எடுத்த பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் ஒன்று செம்ம வைரல் இவரா இப்படி என்று ரசிகர்கள் வாயடைந்துபோயுள்ளனர்.
சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்.
இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.
சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.
அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.
இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
இவர் அவ்வப்போது கவர்ச்சி, Family லுக்கில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.
இவரின் புகைப்படங்கள் வந்தால் போதும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில், இவரது latest Deepavali ஸ்பெஷல் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர், “,இப்போதான் பார்க்க மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கீங்க” என்று கமெண்ட் அடித்துள்ளார்.
பிக் பாஸ் 3 – இல் கவினின் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். பின் முகேனுக்கு ரூட் விட்டார், அதுவும் சரி வரவில்லை. இவர் கவினை லவ் பண்ண நேரம் சாக்ஷிக்கு கவினை பிடித்துவிட்டது. காலப்போக்கில் கவினுக்கு லாஸ்லியாவை பிடித்துவிட்டது.
இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.
பின் வெளியே வந்த இவர், ”மக்களின் அன்பைப் பெறுவதற்காகவே நான் உள்ளே சென்றேன். அவர்களின் வார்த்தைகள் மற்றும் பாஸிட்டிவிட்டி ஆகியவற்றால் நான் அகம் மகிழ்ந்தேன். உண்மையைச் சொன்னால், ரேஷ்மா வெளியேற்றப்பட்டபோதே, நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பினேன்.
என்னை வீட்டிற்கு அனுப்புமாறு கமல் சாரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் விளையாட்டின் கவனத்தை இழக்கிறேன் என்று அப்போதே உணர்ந்தேன். அதனால் தான் நான் வெளியேறும்போது நான் அழவில்லை” என்றார்.
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். இவருக்கான ரசிகர்களை குஷி படுத்த அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.
சமீபத்தில் Bike Showroom Backdropஇல் மாடர்ன் Dress – இல் Hot – ஆன photoshoot புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “Ducati Bike மேல ஒரு முரட்டு அரேபிய குதிரை” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Double Action போல ரெண்டு இனியா இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயைப் பிளக்க வைத்துள்ளார் அம்மணி.
காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா. அந்தபடத்தின் எதார்த்தமான நடிப்பாலும், துருதுரு பார்வையாலும் இவர் பிரபலமானார்.
இன்றைய சினிமா உலகில் புகழ்பெற வேண்டும் என்றால், இணையத்தில் பிரபலமடைய வேண்டும். அதே போல சமூகவலைத்தளங்களில் அதிகம் ரசிகர் கூட்டம் இருப்பவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது.
மேலும், இவர் பிரபல நடிகையான அஞ்சலியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் 2′ தற்போதுஅடுத்த சாட்டை’ என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார் ஆனால் வந்த சுவடு தெரியாமல் அந்த படம் போய்விட்டது. இருந்தாலும், இவர், தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
“காதல் கண் கட்டுதே ” படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ஏமாளி ரிலீஸ் ஆன சமயத்தில் கவர்ச்சியாக அதுல்யா ரவி முதன் முறையாக நடித்திருந்தார்.
அந்தபடத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் ஜெய் நடிப்பில் வெளியான ‘கேப்மாரி’ படத்திலும் நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய், வைபவி, சித்தார்த் விபின், சத்யன் எனப் பலர் சித்தார்த் இந்த படத்தில் இவருக்கும் ஜெய்க்கும் இருந்த முத்த காட்சிகளில் பல முறை ரீ டேக் கூட வாங்கியதாக கூறியிருந்தார்.
கவர்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் காட்டும் இவர், இன்ஸ்டாவில் Upload செய்யும் புகைப்படங்களில் கொஞ்சமாவது கவர்ச்சியை காட்டுங்களேன் என்று ரசிகர்கள் கேட்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் வார்த்தைகளை காதில் போட்டுக்கொள்ளாமல் தீபாவளியை முன்னிட்டு புடவையில் சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார் .
அதில் ஒரு புகைப்படத்தில், கையில் சர வெடியை வைத்துக்கொண்டு பற்ற வைப்பது போல் ஒரு புகைப்படம் இருந்தது, அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர் ஒருவர், “கையில தான் பண்ணுவீங்களா?” என்று டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்துள்ளார்.
நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார். அங்கு கவர்ச்சியாக நடித்து வந்த அனு இங்கு மட்டும் கஞ்ச தனம் காட்டுவது ஏனோ ?
இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்தார்.
கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.
இந்நிலையில் தற்போது இவர் தனது சமுகவலைதள பகுதியில் Sleeveless Saree யில் Hot ஆக உன்னழகு பின்னழகை காண்பித்து போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “முன்னழகும், பின்னழகும் மாறி, மாறி Tuff கொடுக்குதே” என்று Comment அடிக்கிறார்கள்.
‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆயிஷா. ஆனால் அந்த தொடரின் பாதியில் இருந்து இயக்குனரோடு ஏற்பட்ட கசப்பு காரணமாக அந்த தொடரிலிருந்து வெளியேறி ‘மாயா’ என்ற சீரியலில் நடித்தார்.
தற்போது ‘மாயா’ சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தத் தொடரில் நடிகை ஆயிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
வழக்கமாக ஆண்கள் பெண்களாக நடிப்பார்கள். சின்னத்திரையில் முதன் முறையாக ஆயிஷா அதில் ஆணாக நடிக்கிறார்.
சன் டிவியில் மாயா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா மற்றும் வேறு மொழி சீரியல்களில் பிசியாக இருக்கும் இவர், கடந்த வருடம் காதலை பிரேக் அப் செய்துவிட்டதாக செய்தி வெளியானது.
இதற்கு முன்னர் காதலனைப் பற்றி அவ்வளவு பேசிய இவர், திடீரென்று காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு காரணம், சத்யா சீரியலில் நடித்து வரும் விஷ்ணு தான், இப்போது ஆயிஷாவும், இவரும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கப்பட்டது.
தற்போது சமையல் அறையில் நின்று, உட்க்கார்ந்து செம்ம Hot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். அதில் இவரின் Shape ஐ பார்த்து எல்லா வயது பசங்களும் மயங்கி போய் இருக்கிறார்கள்.
இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் 5 நாட்களுக்கு முன் அமேசான் OTT தளத்தில் ரிலீஸ் ஆகி ஏகபட்ட பாராட்டுக்கள் கிடைத்தது. அதிலும் சூர்யா நடிப்பெக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
இந்த நிலையில், சூரரைப்போற்று படத்தை பார்த்த பல திரையுலக பிரபலங்கள் சூர்யாவை பாராட்டி தள்ளுகிறார்கள். இப்படி பல திரையுலக பிரபலங்கள் சூர்யாவுக்கு தங்களது பாராட்டுக்களும் தெரிவித்த நிலையில்,
நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தந்து Official Twitter வலைதளத்தில், “தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது.
இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்” என்று மனதார பாராட்டி உள்ளார்.
தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 👏💐@Suriya_offl#SooraraiPottru
2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.
இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,
அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.
அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.
இந்த நிலையில், தற்போது கடற்கரையில் ஒ ட்டு துணி இல்லாமல் நி ர் வாணமாக போஸ் கொடுத்து மேலே மணலை வைத்து மூடி அடக்கம் செய்தார் போல் புகைப்படம் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் இவரை தி ட்டி வருகிறார்கள்.