VJ மகேஸ்வரி வெளியிட்ட Latest Glamour Photos !

VJ மகேஸ்வரி…

தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.

அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு புடவை அணிந்து தீபம் ஏற்றும்படி தெரியும்படி ஜாலி புகைப்படங்கள் சிலதை இவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இடுப்பு காட்டல, Rejected” என்று கோபமாக கிண்டல் செய்கிறார்கள்.

லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

லாஸ்லியாவின் தந்தை…

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய BIGG BOSS 3 ரியாலிட்டி ஷோவில் சேரன், கவின், லாஸ்லியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. இலங்கை நியூஸ் சேனலில் செய்தியாளரான இவரின் ஈழ தமிழ் உச்சரிப்புக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. Finalist ஆக வந்த இவருக்கு வெற்றி கிடைக்காமல் போனாலும் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

தற்போது ‘பிரண்ட்ஷிப்’ என்னும் படத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் அவர்களோடு கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தையான மரியநேசன் மரணமடைந்த செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர். இவர் எப்படி மரணமடைந்தார் என்கிற செய்தி இன்னும் வரவில்லை.

“பாலாஜியின் காதல் அவரின் கண்ணை மறைக்கிறது” – உண்மையை போட்டுடைத்த ஆரி !

உண்மையை போட்டுடைத்த ஆரி….

பிக் பாஸ் வெளியிட்ட இன்றைய முதல் புரமோவில் நாமினேஷன் Process நடந்ததை காட்டுகின்றனர். அதில் இன்றைய நாமினேஷனில் அர்ச்சனா, நிஷா, ரியோ, சம்யுக்தா ஆகியோர் அனிதாவை நாமினேட் செய்கின்றனர்.

அதன் பிறகு, ஷிவானி, ரம்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் சுசித்திராவை நாமினேட் செய்கின்றனர். அதன் பின்னர் பாலாஜியை சோம், ஆரி ஆகியோர் நாமினேட் செய்கின்றனர்.

பாலாஜியை நாமினேட் செய்வதற்கான காரணத்தை ஆரி குறிப்பிடும்போது, “பாலாஜிக்கு அவருடைய காதல் கண்ணை மறைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

வழக்கம் போல் ஆரியை பாலாஜி, ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் சுசித்ரா, அனிதா, பாலாஜி மற்றும் ஆரி

ஆகிய நால்வர் நாமினேஷன் பட்டியலில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.

ஓவராக பேசிய பாலா, தட்டி கேட்கும் ரியோ ! ரியோ Vs பாலா ! Bigg Boss 4 Promo !

ரியோ Vs பாலா…

பாலாஜியை வெளியேற்ற Bigg Boss-ஐ தவிர எல்லோரும் நினைக்கிறார்கள், என்னதான் உண்மையை பேசினாலும், பேசும் முறை, குற்றத்தை சொல்லும் முறை பிறருக்கு சரிபடவில்லை.

அதனால் எல்லோரும் அவரை எது சாக்கு, என்று காத்துகொண்டிருக்கையில், படக் என்று சூப்பராக Content கொடுத்துள்ளார்.

முந்தைய புரமோவில் ஆரி அவர்கள், “பாலாஜியின் காதல் அவரின் கண்களை மறைக்கிறது” என்று சொல்ல, அந்த தகவலை Big Boss வெளியிட காண்டு ஆகிறார் பாலா இப்போது வெளியான Promo-வில்,

காண்டான பாலா சில வார்த்தைகளை விட ரியோ அதை பற்றி பேச, முடிவு ரியோ Vs பாலா என்று ஆகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம், இன்று எதாவது சம்பவம் இருக்கிறதா என்று…

சும்மா பேருக்கென்று Decent ஆக உடை அணிந்து மொத்தத்தையும் காட்டிய யாஷிகா ஆனந்த்…!

யாஷிகா…

மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது.

அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான்.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது தீபாவளியை முன்னிட்டு Latest புகைப்படங்கள் சிலதை பார்த்து இவரது ஃபேன்ஸ் இன்ஸ்டாகிராமில் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

பேர பசங்களுடன் செம்ம மாஸாக தீபாவளியை கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ! வைரலாகும் புகைப்படங்கள் !

ரஜினிகாந்த்….

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்கவைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ABC என எல்லா சென்டர்களையும் அடித்து நொறுக்கி விட்டார்.

இவர் 45 வருடங்களாக தமிழ் சினிமாவில் தான் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்றும், பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் ரஜினி நிரூபித்துகொண்டே இருக்கிறார்,

இனிமேலும் அந்த நிலைமை மாறப்போவதில்லை.ரசிகர்களை தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் இன்று கட்டிவைத்துள்ளார்.

என்னிக்கு நம்ம ரஜினியின் படம் ரீலீஸ் ஆகுதோ, அன்னிக்கு தான் ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல், ரம்ஜான் எல்லாம்… இந்த தீபாவளிக்கு ரஜினி படங்கள் எதுவும் வரவில்லை என்றாலும்

அவர் தன் குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதுவும் மத்தாப்பு வெச்சுட்டு சரவெடி கொளுத்துறதுலாம் Ulti Level…!

நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

பிரியா பவானி சங்கர்…

மக்கள் பிரியா மீது உள்ள ஈர்ப்பில், பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜனுக்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார்.

இவர் டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமொட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார்.

பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது.

அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மாஃபியா, என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.

தற்போது, தீபாவளி வாழ்த்துக்களை Phoneஇல் லந்தாக பார்த்துகொண்டிருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஏன் மேல் பட்டன கழட்டல?” என்று கிண்டல் செய்கிறார்கள்.

சீரியல் நடிகை வெளியிட்ட Latest புகைப்படங்கள் !

நடிகை சுஜிதா…

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில் அவ்வபோது Photoshoot புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தான் இருக்கும் திசையை நோக்கி திரும்ப வைப்பார்.

தற்போது கூட பாண்டியன் Stores Shooting ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

“உங்க Husband-அ பாரத்ததாங்க பயம்… மத்தபடி I Love You-ங்க”- சீரியல் Aunty வெளியிட்ட Photos !

ஸ்ரீதேவி….

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை ,

உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி. போன வருடம் தான் அசோக் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் ஆனாலும் நடிப்புக்கு முழுக்கு போடாமல் இன்னும் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும் தற்போது கணவர் இல்லாமல் சோலோவாக செம்ம சூடான புகைப்படங்களை இறக்கியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “உங்க Husband-அ பாரத்ததாங்க பயம்… மத்தபடி I Love You-ங்க” என்று Comment அடிக்கிறார்கள்.

“இப்படி ஒரு அத்தை பொண்ணுலாம் அமைஞ்சா…” – சமந்தாவின் ஸ்பெஷல் தீபாவளி Clicks !

சமந்தா…

பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற,

படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் தீபாவளி ஸ்பெஷலா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “இப்படி டிரஸ் பண்ணுறதுக்கு, நாகார்ஜுனா சார் எதுவும் சொல்ல மாட்டாங்களா?”

என்று எகடு தகடாக கமெண்ட் செய்ய அதை உடனே சில ரசிகர்கள் Divert செய்யும்படி… “இப்படி ஒரு அத்தை பொண்ணுலாம் அமைஞ்சா…” என்று ஜாலியாக அந்த டாபிக்கை திசை திருப்பினார்கள்.