மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர்தான் பார்வதி நாயர். இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர்.
இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர். தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.
இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் மிகவும் லூசான உடையில் கட்டுக்கடங்காமல் நிமிர்ந்த தன்னுடைய முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக வைத்துள்ளார் பார்வதி நாயர்.
இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகாவை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் நடிகையாக மாறி விட்டார்.
சமீபத்தில் அனிகா வெளியிடும் நீச்சல் குல போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், “கொளுத்தி போடு பட்டாச…” கமெண்டில் உற்சாகமாக பேசுகிறார்கள்.
இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.
அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.
இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.
அந்த வகையில், இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுப்பது போல வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
இன்னும் சிலர், “வேற லெவல் Structure, Cinema Industry-க்கு வந்தா நயன்தாரா Field Out தான்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
எல்.கே.ஜி படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இவருடன் சரவணன் என்னும் இயக்குனரும் இப்படத்தை இயக்கி உள்ளார்.
தனது மொத்த குடும்பமும், அவர்களை சுற்றி நடக்கும் குழப்பங்களை தீர்ப்பதற்கு திருப்பதி செல்ல விருப்ப படுகிறார்கள். ஆனால் விதி அவர்களை திருப்பதி போகாமல் தடுத்து நிறுத்த, சரி அருகில் இருக்கும்,
தனது குல தெய்வமான மூக்குத்தி அம்மனை தரிசிக்க குடும்பத்துடன் செல்கிறார் Rj பாலாஜி. திடீரென்று கடவுளாக நயன்தாரா அவன் முன் நிற்க இறுதியில் அவர்களின் குழப்பங்களும், கஷ்டங்களும் தீர்ந்ததா இல்லை மேலும் வளர்ந்ததா என்பதே கதை.
பிளஸ் Points !
*இந்த படத்தின் ஒளிப்பதிவாளரான தினேஷ் கிருஷ்ணன் படத்தை காண கன கச்சிதமாக நம்மிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
*கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான சூரரைப்போற்று படத்தில் நம்மை எல்லாம் அழ வைத்த ஊர்வசி இந்த படத்தின் மூலம் நம்மளை சிரிக்க வைத்துள்ளார். அவருக்கு ஒரு ஸ்பெஷல் Bouquet.
*நயன்தாராவின் Make Up
*எமோஷனல் காட்சிகள்
*பல உண்மைகளை வெளிப்படையாக எடுத்ததற்கு மிக பெரிய Salute.
மைனஸ் Points :
*எல்லா படத்திலும் நம்மளை அட்லீஸ்ட் புன்னகைக்க வைத்த ஆர் ஜே பாலாஜி, இந்த முறை சற்று பொறுமையை சோதித்து இருக்கிறார். ஆமா படத்தில் வரும் காமெடி காட்சிகள் பெரிதாக ஒட்டவில்லை.
*அமீர்கான் நடிப்பில் 2014ல் வெளியான PK படத்தின் சாயல் Heavy-ஆக அடிக்கிறது. வில்லனின் Get Up உட்பட…
சரி மேட்டர்க்கு வா என்கிறீர்களா ? வரேன் வரேன்… நயன்தாரா வழக்கம் போல் மீண்டும் ஒருமுறை லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்திருக்கிறார். அவர் மீதிருக்கும் தவறான பிம்பத்தை இந்த படத்தின் மூலம் உடைக்க நிறைய வாய்ப்பு இருக்கு. அவ்வளவு ஏன் நாளைக்கு அவரை எங்காவது பார்த்தால் இந்த படம் நிச்சயம் நினைவுக்கு வரும்.
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.
விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.
ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.
அந்த வகையில், தற்போது Transparent புடவை அணிந்து Cleavage, இடுப்பு என எல்லாம் தெரியும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தீபாவளி வந்தாலும் வந்தது, எல்லா நடிகைகளும் புடவையை கட்டி குடும்ப பாங்காக போஸ் கொடுக்க, தர்ஷா குப்தா மட்டும் வழக்கம்போல் முன்னழகு தெரியும்படி எடுப்பாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.
இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் ஒருவர்.
சினிமாவில் வாய்ப்புகள் எதிர்பார்த்து வந்த இவருக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.
மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்.
இந்த நிலையில் தான் திவ்யாவின் Hot Photos வெளியாகியுள்ளது.
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர்.
ப ய ங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஆ பா சமாக கமெண்ட் அ டித்துள்ளார்.
கடந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வர, சற்று சூடு குறைந்தே காணப்படுகிறது பிக் பாஸ் வீடு. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பாட்டி சொல்லை தட்டாதே என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்புறம் அந்த பத்திரத்தை பாலா திருட, உடனே அந்த டாஸ்க்கை அவசர அவசரமாக முடித்து விட்டார் Big Boss.
பிக்பாஸ் வீட்டில் கொண்டாட போகும் முதல் தீபாவளி என்பதால் போட்டியாளர்கள் சற்று இன்பமாகவே காணப்படுகின்றனர். இந்நிலையில் நிஷாவின் கணவர் ரியாஸ் யூ ட்யூப் சேனல் ஓன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “நிஷாவுக்கு இரக்க சுபாவம் அதிகம், அதனால் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமா என்று தான் பயமாக இருக்கிறது.
இது நாள் வரை நிஷா தன் விளையாட்டை விளையாடவில்லை. அவர் இன்னும் ரியோ, ரமேஷ், அர்ச்சனா, சோமுடன் சேர்ந்து, தனகான அடையாளத்தை காண்பிக்காமல் இருப்பது எனக்கு ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் அவரை அடிக்கடி நைட்டி அணிய வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவர் எப்போதும் நைட்டி அணிவது தான் எனக்கு பிடிக்காத விஷயம் மற்றபடி நிஷா இதுவரை நிஷாவாகவே தான் இருக்கிறார்.
நமக்கு கல்யாணம் தான் ஆச்சு இனிமே புருஷன், புள்ளை, சினிமாவில் அடுத்த கட்டம் என அடுத்த லெவலில் நம்ம Life அ கொண்டு போகலாம் என்ற எண்ணம் இப்போதைக்கு நம்ம நடிகைகளுக்கு வந்துவிட்டது போல.
கல்யாணம் ஆனதுக்கு பின்னர்தான் இவர்களின் கவர்ச்சி ஆட்டம் இன்னும் சூடு பிடித்துள்ளது.
இப்பொழுது தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் சீனு இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்பட்டது. ஒரு ஜோடியாக சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகை பியா பாஜ்பாய் தமிழ் சினிமாவில் பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தல அஜீத்தின் ஏகன் படம் மூலம் பிரபலமானார்.
அதையடுத்து கோ படம் நடித்த பிறகு பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். நடிகைகள் பட வாய்ப்புக்காகக் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமான பண்பாடு ஆகிவிட்டது .
தற்போது கோவா பட நடிகை பியா பாஜ்பாய் அடிக்கடி தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், காதில் போடுக்கொள்ளாமல் புகைப்படம் வெளியிட்டு வாடிக்கையாக செய்து வருகிறார்.
இம்முறை நடிகை பியா Hot ஆன உள்ளாடை மட்டும் அணிந்து, முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், ” நான் கூட உள்ளாடை விளம்பரம்னு நினைச்சுட்டேன்” என்று Comment அடிக்கிறார்கள்.