“சூர்யா மிரட்டி விட்டீங்க”.. சூரரைப் போற்று படம் பார்த்து அஜித் கொடுத்த ரிவியூ !

அஜித்…

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பணிபுரிந்தவர்களே வலிமை படத்திலும் சிலர் இருக்கிறார்கள். படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜா தான். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு Corona Virus காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது,

இப்போது ஹைதராபாதில் மும்முரமாக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் அஜித், பாவல், ராஜ் ஐயப்பா, ஹுமா என பல மாநிலங்களில் இருந்து நடிக்கின்றனர். அவ்வளவுதான் இப்போ வரைக்கும் தெரியும்.

அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். வலிமை படத்தை தொடர்ந்து அஜித் சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்கிற தகவல் நாளுக்கு நாள் வலிமை அடைந்து கொண்டே போகிற நிலையில் சூரரைப்போற்று படம் பார்த்து,

தல அஜித் சூர்யாவிற்கு கால் செய்து என்ன சூர்யா இப்படி மிரட்டி விட்டுட்டீங்க என படம் பற்றி தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்ததாக சமூக வலைதளங்களை தகவல் வைரலாகி வருகிறது.

அஜித் சுதா கொங்கரா திட்டம் அடுத்த படத்திற்காக கதை கேட்டு இருப்பதால் இந்த படத்தை பார்த்து சூர்யாவிற்கு வாழ்த்து கூறி இருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள்.

பேச்சுலர் பட ஹீரோயின் திவ்யபாரதியின் வேற லெவல் Glamour ! மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க !

திவ்ய பாரதி…

ஒரு காலத்தில் விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார்.

இவர் நடிக்கும் புதிய படம் பேச்சுலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்ய பாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

தற்போது சிறுத்தை தோல் வடிவத்தில் இருக்கும் உடையை அணிந்து பல பலான போஸ்களை கொடுத்து இளைஞர்களை வாட்டி வதைத்துள்ளார்.

தெரியா தனமாக தனது புகைப்படங்களை அப்லோட் செய்துவிட்டாரா பூனம் பாஜ்வா ? விளாசும் ரசிகர்கள் !

பூனம் பாஜ்வா…

தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.

ரம்யா பாண்டியன், நந்திதா அந்த வரிசையில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

2 வருடங்களுக்கு முன் இவர் நடித்து வெளியான குப்பத்து ராஜாவின் பூனம் கும்தா ரகம். கொழு கொழுவென இருக்கும் இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

அடிக்கடி தன்னுடைய மார்பகம், தொடை, தொப்புள் தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி இப்போது Private ஆக எடுத்து வைத்திருந்த முன்னழகு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதற்க்கு சிலர் ரசிகர்கள் கோபப்பட்டு திட்டுவது போல் திட்டி, டவுன்லோட் செய்கின்றனர்.

3 வயசு பாப்பா டிரஸ்லாம் போட்டுகிட்டு பசங்களை சூடேற்றும் கேத்ரின் தெரசா..!

கேத்ரின்…

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். தற்போது, 3 வயசு பாப்பா போல் Bottom அணியாமல் Glamour ஆக போஸ் கொடுத்து பசங்களை சுண்டி இழுத்து உள்ளார்.

“Selfie எடுக்க வேண்டிய இடமா அது ?” பாத்ரூமில் செல்ஃபி எடுத்து வெளியிட்ட DD !

திவ்யதர்ஷினி…

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

நீண்ட காலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த DD, ஒரு வழியாக கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, Yellow Saree அணிந்து செம்ம Hot ஆக பாத்ரூமில் ஹாயாக போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் காம பசிக்கு தீனி போட்டு உள்ளார். ரசிகர்கள் இதை பார்த்து, “Selfie எடுக்க வேண்டிய இடமா அது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

‘சூரரை போற்று இயக்குநர் சுதா கொங்கராவுக்கு பெரிய சல்யூட்’: கேப்டன் கோபிநாத் நெகிழ்ச்சி…!!

சூரரைப் போற்று’ திரைப்படம் தன்னை அழ வைத்து விட்டதாக ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் வெற்றி பெற்றுள்ள சூரரைப் போற்று திரைப்படம், இந்தியாவில் முதல்முறையாக குறைந்த விலையில் விமான பயணங்களை சாத்தியமாக்கிய ஏர்டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மைக் கதை.

‘Simply fly: a deccon odyssey’ என்ற கோபிநாத்தின் சுயசரிதை புத்தகத்தின் ஒரு பகுதியைத் தான் சுதா கொங்கரா படமாக்கியுள்ளார். நேற்று முன்தினம் வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கேப்டன் கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

நேற்று இரவுதான் சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்தேன். சில காட்சிகளில் சிரிக்கவும் செய்தேன். சில குடும்ப காட்சிகள் என்னை அழச்செய்தது. இந்த காட்சிகள் எல்லாம் என் நினைவை மீட்டு பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.

அபர்ணா பாத்திரத்தின் என் மனைவி பார்கவி சித்தரிப்பு அழகாக இருந்தது. வளரத்துடிக்கும் ஒரு தொழில்முனைவோரின் பாத்திரத்தை சரியாகவும் வலிமையாகவும் செய்து காட்டியிருக்கிறார் நடிகர் சூர்யா.

இத்தகைய பொருளாதார சூழலில், இந்தப்படம் பலருக்கு உத்வேகமாக அமையும். சூரரைப் போற்று அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. என்னுடைய நூலின் முக்கிய நோக்கத்தை சரியாக பிரதிபலித்திருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கராவுக்கு பெரிய சல்யூட் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் கோபிநாத்.

கண்மணி சீரியல் நடிகை லீஷாவின் செம்ம குத்து டான்ஸ் வீடியோ !

நடிகை லீஷா…

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இடுப்பு தெரியும் அளவுக்கு Dance ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

“என்ன Hip-u, என்ன Folds – டா சாமி”என்று இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.

https://vimeo.com/478817133

 

நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” படத்தில் இருந்து வெளியான காமெடி ஸ்னீக் பீக் !

நயன்தாரா…

கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

நடிகை நயன்தாராவின் முன்னேற்றத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் இருக்கிறது. திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும்,

இப்போது தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை மேற்கொண்டு இருக்கும் கதைக்கு ஏற்ற தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். தற்போது நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே. பாலாஜியின் கதை , திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ மூக்குத்தி அம்மன் ‘ ஆகும்.

மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் காமெடி ஸ்னீக் பீக் காட்சி ஒன்று யூடியூபில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

ஜகமே தந்திரம் “புஜ்ஜி” வீடியோ பாடல் ! தனுஷ் ஆட்டம், வெறியாட்டம்….!

ஜகமே தந்திரம்…

கடைசியாக இந்த பொங்கல் வெளியீடான பட்டாசு படத்தில் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடங்களில் நடித்த நடிகர் தனுஷ், தற்போது கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து புஜ்ஜி என்னும் செம்ம மாஸான Romantic பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிய “ரகிட ரகிட ரகிட” படத்தின் பாடல் இன்னும் ஓயாமல் இருக்க தற்போது இந்த புஜ்ஜி பாடலும் ஒவ்வொரு ரசிகரின் உதட்டிலும் முணுமுணுக்க வைக்கும். அனிருத்துடன் குரலில், தனுஷோட ஆட்டத்தில் தீயாக வந்திருக்கிறது இந்த பாடல்.

ஜகமே தந்திரம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் சந்தோஷ் நாராயணனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜேம்ஸ், கலையரசன், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

பிகினியில் முழு பின்னழகையும் காட்டிய ஷில்பா ஷெட்டி…! 44 வயசுலயே இப்படி…

ஷில்பா ஷெட்டி…

44 வயதிலும் இளமையாக இருக்கும் ஷில்பா ஷெட்டி, தற்போது பிகினியில் முழு முதுகையும் காட்டியபடி புகைப்படம் ஒன்றை வெளியட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “44 வயசுலேயே இப்படி” என்று கலாய்க்கிறார்கள். 90 களில் இந்திய சினிமா உலகையே ஒரு ஆட்டு ஆட்டிய ஷில்பா ஷெட்டி,

தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் ஹிந்திக்கு சென்று அங்கு முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2007 – இல் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

அதன் பிறகு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.