தீபாவளிக்கு சரவெடியாக இறங்கிய மாஸ்டர் படத்தின் டீஸர் ! கொளுத்தி போடு பட்டாசை !

மாஸ்டர் டீஸர்….

அன்னிக்கே சொன்னோம், மாஸ்டர் Teaser தீபாவளி அன்று Release செய்தால், விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய சரவெடி என்று… சொன்னபடி டீஸர் ரிலீஸ் ஆகி செம்ம மாஸ் கிளப்பி கொண்டிருக்கிறது.

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நொடி வரை படம் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர்களுக்கும் , விஜய்க்கும் தெரியும் என்பது நம் யூகம்.

அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. வருஷா வருஷம் தளபதி படத்தை Theater-இல் பார்த்து விசில் அடித்த ரசிகர்களுக்கு, இந்த தீபாவளிக்கு தளபதி படம் வரவில்லையே என யோசித்து கொண்டிருந்தார்கள், தற்போது டீஸரை பார்த்து பட்டாஸ் வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

டீசரில் விஜய் எதுவும் பேசவில்லை, விஜயை பற்றிதான் எல்லோரும் பேசி கொண்டிருக்கிறார்கள், விஜய் சேதுபதி உட்பட… இந்தநிலையில், வலிமை Update வரவில்லை என்று ஏக்கத்தில் இருக்கிறார்கள் நம்ம தல ரசிகர்கள் என்பது கூடுதல் தகவல்….

தனி அறையில் நயன்தாராவுடன் மிக நெருக்கமாக கட்டிபிடித்து நிற்கும் விக்னேஷ் சிவன் !

நயன்தாரா…

நயன்தாரா என்னதான் டாப் ஹீரோயினாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல என்கிற ரேஞ்சுக்கு இந்த காதல் தீ பரவுகிறது. அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நயன்தாராவின் வீட்டுக்கு சென்ற விக்கி அவரை கட்டி பிடித்து நெருக்கமாக நின்றபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நம்ம விக்கி. நயனும் காதல் கணவருக்கு ஏற்றவாறு நெருக்கமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், “இவன் வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்ணுறான்டா” என்று Comment அடித்துள்ளார்.

“என்னடி என்னடி இப்படி பார்க்குற எதோ ஆகுது உன்னால” Bigg Boss விஜயலக்ஷ்மி வீடியோ !

விஜயலட்சுமி…

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது நடிகைகள் வீட்டில் இருந்த படியே வீடியோக்களை Upload செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது தேன் நிறைந்த உதட்டை சுழித்து செம்ம ஹாட்டாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு, நம்ம பசங்களை Tempt செய்துள்ளார்.

https://vimeo.com/478477034

 

“Makeup அள்ளி மொழுகு, நம்ம ஆனந்தி தான் அழகு” – சீரியல் நடிகையின் புகைப்பட தொகுப்பு !

ஆனந்தி…

சீரியல் நடிகை, ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.

இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

இருந்தும் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், ஹாட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது எல்லா நடிகைகளும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகிவிட்டது.

தற்போதும் அப்படி தான் சீரியல் நடிகையான ஆனந்தி அஜய் Cinema வாய்ப்புகளுக்கு சில பல Glamour புகைப்படங்களை சிலது வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஷாருக் கானுடன் இணையும் விஜய் சேதுபதி !

விஜய் சேதுபதி…

அமீர்கான் நடித்து வரும் திரைப்படம் ‘லால் சிங் சட்டா’. இது 1994 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும்.

அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியது போன்று உருவாக்கப்பட்ட இந்த படம், பல விருதுகளை வென்றது.

இத்திரைப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து பல பிரபலங்கள் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அமீருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் ஷாரூக் கான் கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடித்து கொடுத்துவிட்டு அதன் பின்னர்தான் துபாய்க்கு ஐபிஎல் போட்டிகளை பார்க்க ஷாருக் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

“இந்த மாதிரி டிரஸ் போட்டு தான் வீட்டுல இருபீங்களா”? மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோ !

மாளவிகா மோகனன்…

கடந்த 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.

மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது.

இவர் தற்போது கண்ணாடி முன்னாடி நின்று Hot ஆன முன்னழகு தெரியுமாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த மக்கள் நீங்க “இந்த மாதிரி டிரஸ் போட்டு தான் வீட்டுல இருபீங்களா”? என்று கேட்கிறார்கள்.

“ஈஸ்வரன் வந்துட்டான்” – சிம்புவின் துறுதுறு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் டீஸர் !

ஈஸ்வரன்…

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்கள் முன்பு ரிலீஸாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

தற்போது, அந்த படத்தின் டீசர் பிரம்ம முகூர்த்தம் கருதி சரியாக காலை 4:32 மணிக்கு வெளியிட்டுள்ளார்.

டீஸரில் அவ்வளவு சிறப்பாக ஒன்றும் இல்லை என்றாலும் சிம்புவின் நடிப்பு நம்மளை ஈர்க்கிறது. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் எந்த படத்தின் டீசரை பார்த்த சிம்பு ரசிகர்கள், ஆஹா ஓஹோ என்று கொண்டாடி வருகிறார்கள். “இது எங்க சிம்பு தீபாவளி டா” என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.

தமன் இசை அமைக்க, நிதி அகர்வால் ஜோடியாக நடிக்க, காமெடிக்கு பாலசரவணன் நடிக்க, சென்டிமென்ட் காட்சிக்கு பாரதிராஜா நடிக்க, துறுதுறுவென மீண்டும் பழைய சிம்பு நடிக்க, பொங்கலுக்கு வரார் ஈஸ்வரன்.

‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ !

சிவகார்த்திகேயனின் டாக்டர்…

விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் தீபாவளியான இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவிப்பு வந்துள்ளது.

அதேபோல் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீசரும் இன்று காலை வெளியானது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் டீசரும் தீபாவளியான இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதனால் தீபாவளியன்று ரசிகர்களுக்கு மூன்று ட்ரீட் கிடைக்கும்.

“கடவுளே இந்த பொண்ணுகிட்ட இருந்து எங்கள காப்பாத்து” – சித்தி 2 வெண்பாவின் செம்ம Photos !

ப்ரீத்தி ஷர்மா…

‘சித்தி’யின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவுக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.

அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது. அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.

திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள். இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.

தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், செக்சியாக கும்முனு பின்னழகு Structure-ஐ காட்டியவாறு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கடவுளே இந்த பொண்ணோட Structure கிட்டேந்து எங்கள காப்பாத்து” என்று வேண்டுகிறார்கள்.

கவர்ச்சி அள்ளி வழியும் சூரரைப்போற்று ஹீரோயின் அபர்ணா பாலமுரளியின் புகைப்படம் !

அபர்ணா பாலமுரளி…

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று நேற்று வெளியாகி இன்று வரை மாஸ் பண்ணிக் கொண்டிருக்கிறது. அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் கவர்ச்சி புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி வலம் வந்து கொண்டிருகின்றன.

சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

தற்போது அந்த எதிர்ப்பார்ப்பை சூப்பராக பூர்த்தி செய்துள்ளார் சுதா.