தீபாவளிக்கு சரவெடியாக வரும் மாஸ்டர் படத்தின் டீஸர் ! போடுறா வெடிய !

மாஸ்டர்…

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர்.

இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படம் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர்களுக்கும் தெரியாது, விஜய்க்கும் தெரியாது.

அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு படத்தின் டிரெய்லர் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்தால் அதற்கான Update இப்போதுதான் வந்துள்ளது.

இந்த படத்தின் டீஸர் தீபாவளியானா இன்று மாலை 6 அளவின் சன் நெட்வொர்க் யூ ட்யூப் சேனலில் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆக, இங்க தீபாவளிக்கு தளபதி படம் வரவில்லையே என யோசித்து கொண்டிருந்தவர்களுக்கு டீஸரை பார்த்து பட்டாஸ் வெடித்து கொண்டாடுவார்கள்.

“ஷாக்”..! சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து நடித்த நடிகர் த ற்கொ லை..! காரணம் என்ன..?

ஆசிப் பாஸ்ரா…

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ம ர ணம் குறித்த ச ர் ச்சையை இன்னும் நீங்காத நிலையில், அவருடன் இணைந்து நடித்த மற்றொரு பாலிவுட் நடிகரான ஆசிப் பாஸ்ரா த ற்கொ லை செ ய்து கொ ண் டுள்ளது ப ரபரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

53 வயதான நடிகர் ஆசிப் பாஸ்ரா இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் த ற்கொ லை செ ய்து கொ ண் டதாகக் கூறப்படுகிறது.

பாட்டல் லோக் என்ற வெப் சீரீஸில் நடித்து வந்த ஆசிப், தர்மஷாலாவில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் தூ க் கில் தொ ங்கிய நி லையில் காணப்பட்டார். அவர் எதற்காக இந்த தூரமான மு டிவை எடுத்தார் என்பது குறித்து வி சா ரிக்கப்பட்டு வருகிறது.

தகவல்களின்படி, எஃப்.சி கிபாடா சாலையில் அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு அருகே அவர் த ற்கொ லை செ ய் து கொ ண் டார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். எஸ்.எஸ்.பி காங்க்ரா விமுக்ட் ரஞ்சனை மேற்கோள் காட்டி வெளியான ஒரு தகவலில், “பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா தர்மசாலாவில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் தூ க் கில் தொ ங் கிய நிலையில் காணப்பட்டார். தடயவியல் குழு சம்பவ இடத்தில் உள்ளது. இது குறித்து போ லீசார் வி சா ரிக்கின்றனர்.” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆசிப் கை போ சே, பர்சானியா, ஹிச்சி, சான்ஜ், பிளாக் ஃப்ரைடே, ராய், ஃபேன்னி கான், ஏக் வில்லன், ஜப் வி மெட் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இது மட்டுமல்லாமல், அவர் பாட்டல் லோக், வோ, ஹோஸ்டேஜ்ஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். கை போ சே படத்தில் ஆசிப் பஸ்ரா, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கை போ சே படத்தில் ஆசிப் பஸ்ரா, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது ம றைவு செய்தி பரவியவுடன், பிரபலங்கள் மட்டுமல்லாது, ட்விட்டரில் அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

“முகத்தை தவிர எல்லாமே Extra Length -ஆ இருக்கு” கியாரா அத்வானி வெளியிட்ட Latest Clicks !

கியாரா அத்வானி…

சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி Hair Cut செய்து சில Hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர், Download செய்தும் வருகின்றனர்.

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது,

கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சில நாட்கள் முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் படத்தின் Mixed Reviewsகளை கண்டுகொள்ளாமல் Recent போட்டோக்களை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் கியரா.

என்னா Shape – U… நடிகை சாக்ஷி அகர்வாலின் Latest Click !

சாக்ஷி அகர்வால்…

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு முன்னழகு புகைப்படம் ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

சமீபத்தில் இவர் முழு முன்னழகை காட்டியவாறு செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். சும்மா இல்லாத ரசிகர்கள் இதை பார்த்து, “அவ Shape-U அப்பப்பா”என்று பாட்டு பாடுகிறார்கள்.

புடவையை நழுவ விட்டு pos கொடுத்துள்ள நிவேதா தாமஸ் !

நிவேதா தாமஸ்…

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கிறார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

இந்நிலையில், தன்னுடைய புடவை நழுவி உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து உள்ளார் நிவேதா தாமஸ். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடற்கரையில் போஸ் கொடுத்த பட்டாஸ் பட நடிகை !

மெஹ்ரீன்…

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன்.

‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.

அதன் பிறகு, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்து இருந்தார்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தொடையழகை கை வெச்சு மறைச்சு,

மத்ததெல்லாம் பளிச்சென காட்டும் வகையில் Hot உடையை அணிந்துகொண்டு ரசிகர்களை வாயைப்பிளக்க வைத்துள்ளார்.

“ஆத்தாடி என்ன உடம்பி, அங்கங்க பச்ச நரம்பி”- Transparent Saree யில் ஆஷீமா நர்வால் வெளியிட்ட Clicks !

ஆஷிமா……..

தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் கொலைகாரன். இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தையும் பெற்றுள்ளார் ஆஷிமா.

அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் . அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைக்காரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி.

தற்போது ராஜ பீமா படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். படத்துல ஆஷிமாக்கு டாக்டர் கேரக்டர். முக்கியமான பாத்திரத்தில் யானையுடன் நடித்திருக்கிறார் . கொலைகாரன் எனும் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார்.இன்னும் விஜய், அஜித்துடன் நடிக்கும் ஆசையெல்லாம் இருக்காம் .

அதற்காக தற்பொழுது Transparent Saree யில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர் ஒருவர், “ஆத்தாடி என்ன உடம்பி, அங்கங்க பச்ச நரம்பி” என்று Comment அடித்துள்ளார்.

முன்னாள் காதலர் ஜெய்யை கழட்டிவிட்டு காமெடி நடிகருடன் Romance செய்யும் அஞ்சலி ! வைரலாகும் புகைப்படம் !

அஞ்சலி…

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் நிசப்தம் படம் ரிலீஸ் ஆனது. ஹீரோயினை மையப்படுத்தும் படங்களுக்கும், தனது கதாபாத்திரத்திற்கும் முக்கிய துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தற்போது தனது முன்னாள் காதலர் ஜெய்யை கழட்டிவிட்டு யோகி பாபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார் அஞ்சலி. அந்த படத்திற்கு ‘பூச்சாண்டி’ என பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று முன் தினம் வெளியானது. சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் soldiers film factory சார்பில் ‘பூச்சாண்டி’ படத்தை தயாரித்துள்ளார். கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.

“சாளரத்தை மூடிவிட்டால் காற்றின் வீச்சு நிற்பதில்லை“ : அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கம் குறித்து வைரமுத்து கண்டனம்!!

வைரமுத்து…

அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கவிஞர் வைரமுத்து டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராயின் Walking with the Comrades என்ற புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பையடுத்து எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து அருந்ததி ராய் புத்தகத்தில் எழுதியிருந்தார். எதிர்ப்பு எழுந்ததால் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு புத்தகம் நீக்கப்பட்டது.

இதற்கு தமிழத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதற்கு தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்.

அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை. சாளரத்தை மூடிவிட்டால் காற்றின் வீச்சு நிற்பதில்லை என பதிவிட்டுள்ளார்.

சோம் இந்த போட்டியாளரை காதலிக்கிறார், ஆனா அது ரம்யா இல்லை – சுச்சி ( சுசித்ரா ) லீக்ஸ் !

பிக்பாஸ் ….

இன்று பிக்பாஸில் வெளியான முதல் புரமோவில், எல்லா போட்டியாளர்களும் வரும் வாரத்தின் அடுத்த கேப்டன் யார் என்று தேர்வு செய்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று, சுசித்ரா சனமிடம் பேசும்போது, பாலாஜி ஷிவானி காதலிக்கிறார்களா? என்பது போல் கேட்டு கொண்டிருந்தார். அதன் பின்பு “இந்த வீட்டில் இன்னொரு Love கூட இருக்கு.

சோம் சம்யுக்தாவை Love பண்ணுறார்” என்று சத்தியம் பண்ணாத குறையாக சுச்சி லீக் செய்து விட்டார். இது அங்கிருக்கும் போட்டியாளர் களை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எல்லோரும் நினைத்து கொண்டிருப்பது போல சோம் ரம்யாவை விரும்புகிறார் என மக்கள் அவரை கிண்டல் செய்து வந்தனர். இப்போது சுசித்ரா இப்படி சொன்னது எல்லோரையும் குழப்பியது.