தீபாவளிக்கு அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரையரங்குகள் 7 மாதங்களுக்கு பிற 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து நேற்றைய முன்தினம் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. புதிய திரைப்படங்கள் வெளியாகததால் ஏற்கனவே வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டன.
ஆனால் கொரோனா அச்சுறுத்தலாலும், பழைய திரைப்படங்கள் வெளியீட்டாலும் பெரும்பாலான தியேட்டர்களி கூட்டமின்றி வெறிச்சோடியே காணப்பட்டது. பார்வையாளர்கள் வராததால் 800 தியேட்டகளை திறக்காமல் மூடியே வைத்தனர்.
இந்த நிலையில் விபிஎப் கட்டண பிரச்சனையில் தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்தால் தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் தீபாவளி முதல் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் ஹிட் படமான “பாட்ஷா” படத்தை கைதட்டி ரசித்த குழந்தைக்கு, நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதால், குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா எனும் திரைப்படத்தில், “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்” எனும் பாடல் வரிகள் வரும். அதற்கேற்றாற் போல், சின்னக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரஜினியின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தற்போதும் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு ரசிகரான குழந்தை, ரஜினியின் பாட்ஷா படத்தை பார்த்து ரசிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், ரஜினிகாந்த் மற்றும் ரகுவரன் நடிக்கும் ஒரு சீன் ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில், ரஜினி, “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனால் கை விட்டுடுவான்” என வசனம் பேசும் காட்சியும் பின்னணியில் “பாட்ஷா பாட்ஷா” என ஒலிக்கும் காட்சியும் வருகிறது. இதைப் பார்த்த குழந்தை ஆரவாரத்தோடு சிரித்து மகிழ்கிறது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் ஹிட் அடித்த நிலையில், சம்பந்தப்பட்ட குழந்தையை கண்டறிந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கே உரிய பாணியில், “கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார், நன்றி” என வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
தலைவரே நேரடியாக தனது குழந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதைக் கேட்டு குடும்பத்தினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.
இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.
இந்தநிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் மேலாடையை கீழ இறக்கி முன்னழகு எடுப்பாக தெரியும்படி Pose கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.
ஒரு தனி ஆள் உருவாக்கும் / உருவாக்கிய சாம்ராஜ்யமே சூரரைப் போற்று படத்தின் கதை. 19 வயதில் ஒடும் ரயிலை மறிக்க கல்லை விட்டெறியும் சிறுவன் எப்படி Deccan Air என்னும் விமான நிறுவனத்தை நிறுவி 1 ரூபாயில் 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் நபரையும், கையேந்தி பவனில் கூட கடன் சொல்லும் நபரையும் பக்கத்து பக்கத்து சீட்டில் சரி சமமாக உட்க்கார வைத்து விமானத்தில் பறக்க வைக்கும் முயற்சியே திரைக்கதை.
தமிழ் முதன் முறையாக ஒரு முன்னணி ஹீரோவின் படம் OTTயில் நேரடியாக வெளிவரவுள்ளது என்பதும் எல்லோருக்கும் பொன்மகள் வந்தாள், பெங்குயின் என பல்வேறு காவியங்கள் நினைவில் வர, எல்லாவற்றையும் தகர்த்து எரிந்துள்ளது இந்த சூரறை போற்று.
படத்தின் ஆரம்பத்திலேயே Deccan Air விமானத்தை அத்துமீறி Land செய்கிறார் அதிலிருந்து Take Off ஆகிறது படம்.
நெடுமாறன் ராஜாங்கம் என்னும் ஒரு சாமானியன் எளிய மக்களை முதற்கொண்டு விமானத்தில் குறைந்த பணத்தில் பறக்க வைக்க கனவுடன் போராடி வருகிறார். அந்த கனவை கலைக்க பலர் பல்வேறு வழியாக போராடுகின்றனர். தன்னை போலவே வெறும் கனவை மட்டுமே மூலதனமாக கொண்டு வெற்றி பெற்ற பரேஷ் என்பவரை சூர்யா தனது ஹீரோவாக நினைக்க, அவரே இவரின் முயற்சிகளுக்கு வில்லனாக நிற்கிறார்.
7,8 வருடங்களாக தடம் மாறிய சூர்யாவை மீண்டும் அவர்குறிய பாதையில் திரும்பி வந்துள்ளார். அவர் தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட்டார், காதல் காட்சிகளிலும் சரி, Emotional காட்சிகளிலும் சரி தனக்கே உரித்தான முத்திரையை பதித்துள்ளார். செம்ம Comeback.
சூர்யாவிற்கு செம்மையாக Tuff கொடுத்துள்ளார் ஹீரோயின் அபர்ணா பாலமுரளி, அவர் மட்டுமின்றி ஊர்வசி, காளி வெங்கட், கருணாஸ், பரேஷ், சூர்யாவின் நண்பர்களாக வரும் துணை நடிகர்கள் என எல்லோரும் படத்தை சரி பாதியாக சுமந்துள்ளார்கள்.
சாதாரண மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்று சூர்யாவுக்கு எண்ணம் வரும் காட்சி, அற்புதம். அதோடு தன் தந்தையை கடைசியாக பார்க்கும் தருவாயில், அவரை பார்க்க பணம் இல்லாமல் பயணம் செய்ய முடியாமல் அவர் கெஞ்சும் இடம் சூர்யாவிற்கு செம்ம அப்ளாஸ் கொடுக்கலாம்.
அவ்வளவு பெரிய பிஸினஸ் மேனை உடுப்பி ஹோட்டலுக்கு அழைத்து வந்து விமான பிஸினஸை பற்றி சூர்யா சொல்லும் இடம் தியேட்டராக இருந்தால் விசில் பறந்து இருக்கும்.
இது ஏர் டெக்கான் கோபிநாத்தின் பயோகிராபி என்றாலும், அதை Documentry போல் இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படி, இளைஞர்களை ஊக்கவிக்கும் படி திரைக்கதையாக அமைத்தது சுதா கொங்காராவிற்க்கு பெரிய பூங்கொத்து.
சூர்யாவுக்கு பிறகு படத்தை தாங்கி பிடிப்பது ஜி.வி.பிரகாஷின் இசை, ஒளிப்பதிவும் Flightக்குள் இருப்பது போல் ஜில். விஜயகுமாரின் வசனங்கள் தீபாவளி பட்டாசு. எல்லா வருடங்களை போல் இந்த வருடமும் அமைந்தது இருந்தால், இந்த தீபாவளிக்கு இந்த படத்தை Theater-இல் விசில் அடித்து கொண்டாடி இருக்கலாம்.
Plus Points
நடிகர்களின் நடிப்பு
சுதா படமாக்கிய தன்மை
ஜி.வி இசை, ஒளிப்பதிவு
படத்தின் வசனங்கள்
Minus Points
என்னதான் படம் நன்றாக இருந்தாலும் 3:30 மணி நேரம் படம் பார்த்த Feel.
கோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
அடுத்த சாட்டை, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கேப்மாரி திரைப்படம் இளைஞர்களை கவர முடியாமல் படுதோல்வி அடைந்தது.
கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.
வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது.
இந்நிலையில், தன்னுடைய காரில் மேல் பகுதியை திறந்து காத்து வாங்குவது போல போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.
அதை பார்த்த ரசிகர்கள், “அதை ஓபன் பண்ணி பார்க்குறதுல ஒரு தனி சந்தோஷம்” என்று பரிந்துரை செய்கிறார்கள்.
சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.
நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.
இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார்.
இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின் Hot Exercise video எடுத்து அப்லோடு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “செம்ம Leg Piece-U” என்று பாராட்டி வருகிறார்கள்.
நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன்,காதலில்சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல்,மெர்சல், விசவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.
நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.
இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் இவரும், இவரின் மகளும் செக்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ரசிகர்களின் மனதை Discomfort ஆக்கி உள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள், “கொடுத்து வெச்ச மருமகன்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இருந்தாலும் அதில் பிரபலம் அடையாத யாஷிகா, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு ABC என அனைத்து தரப்பினரிடமும் சென்றடைந்தார்.
எப்போதும், இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வரும் அவர், இதனால் நெட்டிசன்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வந்தார். ஒரு சிலர் திட்டு அந்த புகைப்படங்களை பார்த்து திட்டிவிட்டு, பின்னர் சிலாகிப்பதும் உண்டு.
அதவிடுங்க, விஷயத்துக்கு வருவோம். இப்படியே நம்ம கவர்ச்சி நடிகைனு முத்திரை குத்திட்டா நம்ம எதிர்காலம் என்ன ஆகும் நினைக்காமல் இருக்கும் யாஷிகா தற்போது பின்னழகை எடுப்பாக தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் ஒருவர் “என் கண்ணுக்கு எல்லாமே பெரிசு பெரிசா தெரியுது, கல்லை சொன்னேன்” என்று அநாகரிகமாக கமெண்ட் அடித்துள்ளார்.
நடிகர் கமல் திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் போனதற்கு காரணம் அவரின் முதல் மனைவியான வாணி கணபதி தான். அவருடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். அதன் பிறகு சரிகாவை காதலித்தார்.
இருவரும் திருமணம் செய்யாமலேயே Living Together முறையில் ஒன்றாக வாழ்ந்தனர். ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் பிறந்த பின்னர்தான் சிவாஜியின் அறிவுரை படி திருமணம் செய்து கொண்டார்.
வளர்ந்து வரும் கதாநயாகியாக நடித்த போதுதான் கமலின் காதல் வலையில் வீழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சரிகா கமலுக்கு காஸ்ட்யூம் டிசைனராக மாறினார்.
அதற்காக ஹேராம் படத்திற்காக தேசிய விருது கூட வாங்கி உள்ளார். அதன் பிறகு சிம்ரனோடு கமல் காதலில் விழ அதன்,
காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து வாங்கி கொண்டு சொந்த ஊரான மும்பையில் செட்டில் ஆகி விட்டார்.
இவர் கமலை திருமணம் செய்த புதிதில் சரிகா சில நாட்களாகவே அவரின் காரிலே தான் படுத்து தூங்கினாராம்.
தன்னுடைய 20 வயதில் திருமணம் செய்த சரிகா எதற்கு காரிலேயே படுத்து குடும்பம் நடத்தினார் என்று தெரியாத புதிராக இருக்கிறதாம். அதன் பிறகு கமல் ஹாசன் அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றாராம்.