தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர்.
பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.
தற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கடைசியில் நீங்களும் கவர்ச்சிக்காக தொடங்கி விட்டீர்களா.. ” ஆத்தி..? உள்ளாடையை மேலே போட்டிருக்கீங்க” என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால், சமந்தாவோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம்.
தற்போது கூட புதிதாக கமிட்டாகியிருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நக்சலைட் ஆக நடிக்கிறார். இந்த வேடம் பல நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. எந்த நடிகையும் செய்யாத இந்த செயல் சமந்தா ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.
சினிமா என்றால் சென்சார், அது, இது, லொட்டு லொசுக்கு என பல விஷயங்களை தாண்டி வர வேண்டும். ஆனால், வெப்சீரிஸ்களில் அந்த பிரச்சனையே இல்லை. சொல்ல வந்த விஷயத்தை இறங்கி அடிக்கலாம் என்பதால் இயக்குனர்கள் அதை கையில் எடுத்து வருகிறார்கள்.
ஆனால், தற்போதைக்கு இந்திய வெப் சீரிஸ்களில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் பார்க்கும் ரகமாக தான் வந்து கொண்டிருகின்றன என்பது குறிப்பிடதக்கது.
இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று பயங்கர வைரல். அந்த வீடியோவில், சமந்தா கடை திறக்க படு மோசமான உடை ஒன்றை அணிந்து சென்றுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.
அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன்.
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என கூறியுள்ளார்.
தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடையழகு கண்ணாடி போல் தெரியும் அளவுக்கு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.
அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.
கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லியோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தற்போது 4 பிரபல பாலிவுட் இயக்குனர்கள் இயக்கும் Anthology படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் Forbidden Love, பிரியதர்ஷன், அனுராக் காஷ்யப், அனிருத் ராய் சௌத்ரி, பிரதீப் சர்கார் என 4 தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் இயக்கி உள்ளார்கள். இதில் பூஜாகுமாரின் படத்தை பிரியதர்ஷன் இயக்கி உள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில், இந்த படத்தில் தன்னை விட வயது குறைந்த ஹீரோவுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் பட்டையை கிளப்பி உள்ளார் அம்மணி.
Unconditional and forbidden. Watch four thrilling love stories by four fabulous directors. #ForbiddenLove, premieres 9th September, only on ZEE5! pic.twitter.com/cTClsfAllf
விஜய் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு ரசிகர்களின் பலத்தை நம்புபவர்.
தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து, அடுத்த படமான தளபதி 65 படத்தில் நடிக்க தயாராகி வந்தார்.
அந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் நான்காவது முறையாக துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் படத்தை அடுத்து இணைகின்றனர். இந்த படத்தில் எஸ் தமனின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் இருக்கும்.
சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வர, ஆனால் முருகதாஸ் சொன்ன கதை அவ்வளவாக விஜய்க்கு பிடிக்கவில்லை, வேறு கதை சொன்னாலும், அதையும் பிடிக்கவில்லை என்று சொல்லி முருகதாஸ் அவரகளை அலைக்கழித்து கொண்டே இருந்தார்.
பொறுத்து பொறுத்து பார்த்த முருகதாஸ், இந்த படத்தில் இருந்து விலகலாம் என்று முடிவு செய்து, படத்தில் இருந்து வெளியேறி விட்டார், இப்போது யார் அந்த படத்தை இயக்க போகிறார் என்று ஆவலாக ரசிகர்கள் காத்து கொண்டிருந்தார்கள்.
தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் அடுத்த படத்திற்கு கிட்டத்தட்ட நெல்சன் தான் இயக்குனர் என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.
இந்தநிலையில் தளபதி65 படத்துக்கு நயன்தாரா விஜய்க்கு தூது அனுப்ப, ஆனால், அது படத்திற்கு ஹீரோயினாக நடிக்க தூது அனுப்பவில்லையாம்.
அவருடைய காதலரான விக்னேஷ் சிவனுக்கு இயக்குனர் வாய்ப்பை தருமாறு கோரி தான் தூது அனுப்பினாரார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு விஜய் No என்று கறாராக பேசி அனுப்பிவிட்டாராம்.
தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய், படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிதா. இந்த படத்தை தொடர்ந்து ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘சுக்கிரன்’ போன்ற படங்களில் நடித்தார்.
பொதுவாகவே சினிமாவில் நடிகர்கள் அளவுக்கு மக்கள் மனதில் நடிகைகள் இடம் பிடிக்க முடியாது. பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.
அந்தவகையில் பல நடிகைகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அதில், வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனிதா.
தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார்.
தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.
தற்போது, ஹிந்தி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.
திரையுலகில் ஹீரோ ஹீரோயின், அப்புறம் டைரக்டர் ஹீரோயின் இவர்கள் தான் காதலித்து திருமணம் செய்வார்கள்.
திருமணம் செய்து கொண்ட வேகத்தில் விவாகரத்து வாங்குவது சகஜமான விஷயமாயிற்று. மணிரத்னம் – சுஹாசினி முதல், ஸ்னேஹா பிரசன்னா வரை திரையுலகில் காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ( Touchwood ).
இதில், புன்னகை இளவரசி சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு நட்ச்சத்திர ஜோடி.
இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
இப்போது முதல் குழந்தை ஆன விஹானுடன் நீச்சல் குளத்தில் ஈரமான உடையில் இருந்த புகைப்படம் ஒன்றை Share செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், ” உங்களுக்கு இன்னும் வயசாகல Madam” என்று Ice வைத்து வருகிறார்கள்.
ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு பிறகு, கடந்த வருடம் கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
ஆரம்பத்தில் இருந்து தடை மேல் தடை, சில மாதங்களுக்கு முன்பு கூட, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் லாக்டவுன் வந்துவிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நின்றுபோனது.
இந்தநிலையில், 26 வருடங்களாக பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் இயக்குனர் ஷங்கரின் குடும்பத்தாரின் புகைப்படங்களை பெரிதாக யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள். தற்போது அவரின் மூத்த மகள் அதிதி அவர்களின் புகைப்படம் வெளியாகி உள்ளது. ஹீரோயின் கணக்காக இருக்கும் அவரின் புகைபடத்தை பார்த்த ரசிகர்கள், நீங்களே அவங்களை ஹீரோயினாக ஆக்கி இருக்கலாமே என்றெல்லாம் ஷங்கரை TAG செய்து கேட்கிறார்கள்.
இந்த சந்தோஷம் எல்லாம் சில நொடிகளில் கடந்து போவது போல், தற்போது ஷங்கர், அவரின் மூத்த மகளான அதிதியின் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து வருகிறார்.
தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.
அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.
இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.
மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் தோள்பட்டை தெரியும் படி கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உணர்ச்சியில், “புடவைல கூட காட்டு காட்டுனு காட்டுறாயா” என்று எதேதோ போட்டு கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.