வாழைத்தண்டு போன்ற தொடையை காட்டி பசங்க மனச கெடுக்கும் ராஷி கண்ணாவின் ஸ்டன்னிங் போஸ்!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.

தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன. இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சொக்க வைக்கும் அழகில் கிறங்கடிக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்!!

ப்ரியா பவானி….

சொக்க வைக்கும் அழகில் கிறங்கடிக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தைப் பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

ப்ரியா பவானி சங்கர் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், இவர் தமிழ் திரைப்படங்களில் தோன்றியதற்காக நன்கு அறியப்பட்டவர். அவர் 2018 இல் தமிழ் செய்தி சேனலான புதிய தலைமுறையில் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக பிரபலமானார். பிரியாவின் தந்தை பெயர் பவானி சங்கர், எஸ்பிஐயில் பணிபுரிகிறார். இல்லத்தரசியான இவரது தாயார் பெயர் தங்கம் பவானி சங்கர். ப்ரியா 2017 இல் தமிழ் திரைப்படமான மேயாத மான் மூலம் அறிமுகமானார் மற்றும் S. மதுமிதாவாக நடித்தார்.

மான்ஸ்டர் (2019) மேகலாவாகவும், மாஃபியா: அத்தியாயம் 1 (2020) சத்யாவாகவும், களத்தில் சந்திப்போம் (2021) சோபியாவாகவும், ஹாஸ்டல் (2022) அதிஷ்டலட்சுமியாகவும், யானை ஜெபமலராகவும் உள்ளிட்ட பிற தமிழ் படங்களில் தோன்றினார். 2011 ஆம் ஆண்டு தமிழ் சேனலான புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 2014 வரை அங்கு பணியாற்றினார். 2014 இல், கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரியா அர்ஜுனாக தோன்றினார்.

ஸ்டார் விஜய் சேனலில் ஜோடி நம்பர் ஒன் சீசன் 5 (2015), பிலிம்பேர் அவார்ட்ஸ் சவுத் (2015), சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 5 (2015), மற்றும் கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 1 (2016) உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கினார். நடிகராவதற்கு முன், இன்ஃபோசிஸில் ஐடி நிபுணராக பணிபுரிந்தார். தற்போது ப்ரியாவின் சமீபத்திய கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.

முந்தானையை விலக்கிவிட்டு முன்னழகைக் காட்டி கிறங்கடிக்க வைக்கும் சம்யுக்தா!!

சம்யுக்தா…

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.

வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

முன்னழகை காட்டி இளசுகளை கிக் ஏற்றும் நடிகை அபர்ணா!!

அபர்ணா….

முன்னழகை காட்டி இளசுகளை கிக் ஏற்றும் நடிகை அபர்ணா பாலமுரளியின் படங்கள் இணையத்தில் வெளியாகி இணைய வார்த்தைகளையும் யகோபித்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அபர்ணா பாலமுரளி ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் அவர் முக்கியமாக தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். ஜெயன் சிவபுரம் இயக்கிய லட்சுமி கோபாலசாமியுடன் இணைந்து யாத்ரா துடாருன்னு என்ற மலையாளத் திரைப்படத்தில் அபர்ணா அறிமுகமானார்.2015 இல், அவரது ஒரு இரண்டாம் வகுப்பு யாத்ரா திரைப்படம் வெளியானது. அவர் 2016 இல் மகேஷிண்டே பிரதிகாரம் என்ற தனது திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

அவரது 2018 வெளியீடுகள் காமுகி மற்றும் பி.டெக்.ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த சர்வம் தாள மயம் திரைப்படத்தில் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார்.மலையாளத்தில் அவரது அடுத்தடுத்த படங்கள் மிஸ்டர் & மிஸ். ரவுடி மற்றும் ஜீம் பூம் பா ஆகிய படங்களில் நடித்தார்.

அவர் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தில் பொம்மியாக நடித்தார் . அப்படம் தமிழ்திரையுலகில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த தயாரிப்பாளர் போன்ற பல தேசிய விருதுகள் குவிந்தது.

ஐகான்பிறகு இவருக்கு அடுத்த அடுத்த படங்கள் இவரை தேடி குவிந்தது. அந்த வரிசையில் தீதும் நன்றும் , வீட்டுல விஷேசம், சுந்தரி கார்டன் , நித்தம் ஒரு வானம் போன்ற படங்களில் நடித்தார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக உள்ள இவர், தனது இணைய பக்கங்களில் வெளியுட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெள்ளைக்கலர் உடையில், தனது முன்னழகை காட்டும் வகையில் பல போஸ்களை கொடுத்து ரசிகர்களை மத்தியில் சூட்டை கிளப்புகிறார்.

பளபளக்கும் தொடையை காட்டி சொக்க வைக்கும் கௌரி கிஷன்!!

கௌரி கிஷன்..

கௌரி ஜி கிஷன் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பணிபுரிகிறார். அவர் தமிழ் திரைப்படம் 96 (2018) இல் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர். அவர் 17 ஆகஸ்ட் 1999 அன்று கேரளாவின் கொச்சியில் பிறந்தார் மற்றும் தமிழ்நாட்டின் சென்னையில் வளர்ந்தார்.

அவர் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் BA ஜர்னலிசத்தில் தனது கல்லூரி பட்டப்படிப்பை முடித்தார். 2018 ஆம் ஆண்டு சி பிரேம் குமார் இயக்கிய “96” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த 96 படத்தில், அவர் ஆதித்யா பாஸ்கர் மற்றும் நியாதி கடம்பியுடன் த்ரிஷாவின் இளைய பதிப்பில் நடித்தார்.

அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் நல்ல பாராட்டு கிடைத்தது. அவர் அனுகிரஹீதன் ஆண்டனி (2019) மூலம் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார் மற்றும் 96 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ஜானு (2020) மூலம் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் (2021) படத்திலும் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில், ஸ்ரீஜித் விஜயனின் இயக்கத்தில் ‘மார்கம்களி’ திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். உண்மையில், கௌரி சன்னி வெய்னுக்கு ஜோடியாக அனுகிரஹீதன் ஆண்டனி படத்தில் அறிமுகமாக இருந்தார், ஆனால் தெரிந்த காரணங்களால் படத்தின் தயாரிப்பு தாமதமானது. தற்போது மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தும் கௌரி, சமீபத்தில் தன்னுடைய தொடையை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

டைட்டான பனியனில் முட்டிட்டு நிற்கும் அழகை காட்டி இளசுகளை சூடேற்றும் நந்திதா ஸ்வேதா!!

நந்திதா ஸ்வேதா..

தொழில் ரீதியாக நந்திதா ஸ்வேதா என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு இந்திய நடிகை, மாடல், நடனக் கலைஞர் மற்றும் ஊடக ஆளுமை ஆவார். அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் தோன்றுகிறார். 2008 ஆம் ஆண்டு வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் ஸ்வேதா நடித்தார்.

பின்னர் அவர் தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படமான அட்டகத்தியில் அறிமுகமானார். அப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றார். அவர் தெலுங்கில் 2016 ஆம் ஆண்டு வெளியான திகில் நகைச்சுவை திரைப்படமான எக்கடிகி போதாவு சின்னவாடாவில் நடித்தார்.

அதன்பிறகு, துரை செந்தில்குமார் இயக்கிய எதிர் நீச்சல் (2013) திரைப்படத்தில் தடகள வீராங்கனையாக நடித்தார். இவர் நகைச்சுவை படமான இதற்குகுத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சென்னை பெண் குமுதாவாக தோன்றி, ரசிகர் பட்டாளத்தையே பெற்றார் நந்திதா.

அவர் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.டிசம்பர் 2017 இல் அவரது உள்குத்து திரைப்படம் வெளியானது. கலகலப்பு 2 இல், அவர் விளம்பர விருந்தினர் தோற்றத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பியிருந்த நந்திதா ஏமாற்றம் அடைந்ததால்

இவருக்கு என்ன செய்வது என தெரியாமல் தனது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்பட்டாளத்தை பெற்று வருகிறார். அந்த ஹாட் போட்டோக்கள் தங்கள் ரசிகர்களை சூடேற்றும் வகையில் உள்ளது.

ரசிகர்களின் தூக்கத்தை கலைத்த ஸ்ரேயாவின் ரிசென்ட் ஹாட் போட்டோஸ்!!

ஸ்ரேயா..

தமிழ் திரை உலகில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகி வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் 2005-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த மழை திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்தவர்.இவர் 2007 ஆம் ஆண்டு நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்த சிவாஜி படத்தில் நடித்த பின் இவருக்கு நல்ல பெயர் கிடைக்க மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உருவாக்கினார்.

இந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலப் படங்களிலும் நடித்து பல விருதுகளை வாங்கியிருக்கிறார்.இவர் சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இவர் சமீபகாலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அந்த வகையில் தற்போது சமீபத்தில் ஒரு வீடியோவில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதிலுள்ள சில புகைப்படங்கள் இப்போது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்து தீராத ஏக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் தூக்கத்தை தொலைத்து விட்டு அலைவதாக தெரியவந்துள்ளது.

இளசுகளை மூடேத்திய தன்யா பாலகிருஷ்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தன்யா பாலகிருஷ்ணா..

தன்யா பாலகிருஷ்ணா ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் படங்களுடன் பெரும்பாலும் தெலுங்கு படங்களில்நடித்து ரசிகர் மத்தியில் பெரிதும் இடம் பிடித்தார் . அதன்பிறகு, ஏ.ஆர்.முருகதாஸின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த “7ஆம் அறிவு” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமனார்.

பிறகு, கௌதம் வாசுதேவ் மேனனின் “நீதானே என் பொன்வசந்தம்” , அட்லீயின் “ராஜா ராணி” மற்றும் ஸ்ரீகாந்த் அதாலாவின் சீதம்மா வாக்கிட்லோ உள்ளிட்டபடங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் சின்னி சின்னி ஆசா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் தன்யா.

இவர் ஒரு சில வெப் சீரிஸ்லும் நடித்து ரசிகர் மத்தியில் ஈர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் இயக்குனர் பாலாஜி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, இவருக்கு அடுத்து அடுத்து வரும் திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் ,

தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்ட்டிவாக உள்ள தனது சமூக இணைய பக்கத்தில் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர் மத்தியில் பெரிதும் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஹாட் மூடில் இழுத்து வருகிறார்.

மல்லாக்க படுத்தபடி புகைப்படங்களை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்த கனிகா!!

கனிகா..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய “பைவ் ஸ்டார்” எனும் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அப்போதைக்கு டாப் நடிகராக இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் வெகு காலம் கழித்து இயக்குனர் சேரன் இயக்கி நடித்த “ஆட்டகிராஃப்” படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி ஆனார். அதனை தொடர்ந்து எதிரி, வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். நடிகர் அஜித்துடன் வரலாறு படத்தில் நடித்ததோடு சரி பின்னர் தமிழில் இருந்து எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

பின்னர் மலையாள சினிமாவில் கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தார். அப்படி நடித்திக்கொண்டிருந்தவரை மணிரத்தினம் “ஓ காதல் கண்மணியே” எனும் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கொண்டுவந்தார்.

இந்த வயதிலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் மல்லாக்க படுத்தவாறு மிக கவர்ச்சியான போஸ்ட்களை கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லோநெக் உடையில் அந்த இடத்தை இறக்கி காட்டி திக்குமுக்காட செய்த ஸ்ரீலீலா!!

ஸ்ரீலீலா…

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீலீலா. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட்,

உஸ்தாத் பகத்சிங், ரவி தேஜாவின் 75வது படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா,

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.