ஈரமான T-shirt-ல நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் !

பிரியா பவானி சங்கர்…

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள்,

அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.

தற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் ஷூட்டிங் ஆரம்பிக்க போகிறது. 2இந்நிலையில், நீச்சல் குளத்தில், ஈரம் சொட்ட சொட்ட நினைந்து செம்ம சூடாக போஸ் கொடுத்து Social media-வே பற்றி எரிகிறது.

“என்ன எல்லாம் பிதுங்கி இருக்கு?” – ஶ்ரீ திவ்யாவின் கிளாமரான புகைப்படம் !

ஸ்ரீதிவ்யா…

லாக்டவுன் முடிந்ததும் ஸ்ரீதிவ்யா கமிட் ஆகிருக்கும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகின்றது. சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வருவார் ஸ்ரீதிவ்யா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தெலுங்கில் படத்தில் கமிட்டாகியுள்ள ஸ்ரீதிவ்யா முதன் முறையாக பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள். இதற்காக, கணிசமாக உடல் எடை குறைத்துள்ளாராம் ஸ்ரீ திவ்யா.

நடிகர் SK-உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.

மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.

தற்போது செவ்வாய்க்கிழமை அதுவுமாக முகத்தில் சோகம் வடிய, பால்கனி கம்பியில் சாய்ந்து கன்னங்கள், உதடுகள் பிதுங்க போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

சனம் ஷெட்டிக்கு இவ்ளோ நல்ல மனசா? துணை நடிகை உருக்கம் !

சனம் செட்டி…

அங்காடி தெரு படத்தில் விலைமா துவாக இருந்து அதன் பின் திருந்தி ஒரு குள்ள மனிதரை திருமணம் செய்து அந்த குள்ள வியாபாரியை போலவே குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதற்கான விளக்கத்தை சொல்லும் அந்த சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து.

இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனையில் இருந்தார்.

அப்போது பலரும் திரையுலகிலிருந்து பெரிதாக யாரும் உதவி செய்யவில்லை என்று கலங்கினார்.

இந்நிலையில் இதனை பார்த்த சனம் செட்டி அவரால் முடிந்த பணத்தை புரட்டி அவருக்கு பண உதவி செய்தாராம்.

இதனை கேட்ட ரசிகர்கள் சனம் ஷெட்டியின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.

“ஒரு 16 வயசு பொண்ணு போட வேண்டிய டிரஸ்-ஆ இது ?” லீக்கான அனிகாவின் வீடியோ !

அனிகா…

கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிக்காவை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னதான் குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும், தன்னை ஒரு ஹீரோயின் ஆகவே எல்லாரையும் பார்க்க வைக்க நினைக்கிறார்.

சமீபத்தில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடையில் அவர் இருக்க, டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

Exercise செய்யும்போது, மார்க்கமாக அந்த இடம் தெரியும் அளவுக்கு வீடியோ வெளியிட்ட சமந்தா !

சமந்தா…

பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

தற்போது இவரின் கிளு கிளு வீடியோ ஒன்று செம்ம வைரல். காலையில் Exercise செய்யும்போது,

க வர்ச்சியான உடையில் அங்கங்கள் தெரியும் என்பதை மறந்து ப்ரீயாக செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

https://vimeo.com/477525486

 

பாலாவுக்காக சண்டை போட்ட ஷிவானி, கேபி – ரியோ அடித்த நக்கல் !

ஷிவானி – கேபி…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு பாட்டி சொல்லை தட்டாதே என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும்,

அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது

இந்நிலையில் நேற்று அந்த பத்திரம் திருடப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் பழி போட்டு கொண்ட போட்டியாளர்களில், பாலா மற்றும் கேப்ரியல்லா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றுகிறது.

இந்நிலையில் பாலாஜிகாக ஷிவானி பேச வர, அவருக்கும் கேபிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது.

இடையில் ரியோ, “Welcome To Big Boss 4” என்று கமெண்ட் அடிக்க வீடே சிரிக்கிறது.

தீபாவளிக்கு வெளியாகும் Adult படம் இரண்டாம் குத்து – தியேட்டருக்கு வர பயப்படும் ரசிகர்கள் !

இரண்டாம் குத்து….

Corona அச்சுறுத்தல் காரணமாக 200 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத விடுமுறை தொடங்கி இப்பவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

திரையரங்குகள் திறப்புக்கு மத்திய அரசு அனுமதியளித்துவிட்டாலு தமிழகத்தில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இப்படியே போனால் தீபாவளி அவ்வளவுதான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், ஆபத்பாந்தவனாக வருகிறது இரண்டாம் குத்து.

தலை எழுத்து என்று திரையரங்கு உரிமையாளர்கள் அடித்துக் கொண்டாலும் வேறுவழியில்லை. ஏனென்றால் அந்த படத்திற்கு OTT Platform-களில் கூட ஓரளவுக்கு மவுசு இருக்கிறது.

ஆனால் திரையரங்குகளுக்கு மக்கள் வர வேண்டுமே என்கிற கவலைதான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு. அப்படி மக்களை வரவேற்கும் படம் என்றால் தற்போதைக்கு மாஸ்டர், சூரரைப்போற்று மட்டுமே. ஆனால் அவர்களின் துரதிர்ஷ்டம் சூரரைப்போற்று ஏற்கனவே அமேசானில் விற்று காசு பார்த்து விட்டார்கள்.

எனவே இரண்டாம் குத்து ரிலீஸ் செய்வதை தவிர வேறு வழியில்லை. இதற்கு ஏற்றார் போல் இரண்டாம் குத்து படக்குழுவினரும் தீபாவளி ரிலீஸ் என்று கொட்டை எழுத்தில் தில்லாக விளம்பரம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மக்கள் திரையரங்குக்கு செல்ல பயப்படுகிறார்கள் அது Corona-வால் இல்லை, அதை விட மோசமான வைரஸ் ஆன ஆபாசத்தினால் தான்.

“இந்த வயசுலயே இப்படினா? அப்போ உங்க சின்ன வயசுல…” மைக்ரோ மினி டவுசரில் விருந்து வைத்த மஞ்ச காட்டு மைனா !

காயத்ரி ஜெயராம்…

மஞ்ச காட்டு மைனா என்னை கொஞ்சி கொஞ்சி போனா பாட்டுல ஆடி எல்லா இளைஞர்களையும் கட்டி போட்டாங்களே… அவங்க தான் பாஸ் இவங்க… காயத்ரி ஜெயராம்.

தமிழ் சினிமாவில் மனதை திருடிவிட்டாய் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன்.

அதனை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் உள்ளிட்ட மலையாளம் பல ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ்கடலுக்குள் நீச்சலடிக்கும் டைவிங் கற்று பயிற்சியாளராக ஸ்கூபா பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கிய காயத்ரி ஜெயராமன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் இவர் தொடை தெரியும்படி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ” இந்த வயசுலயே இப்படினா? அப்போ உங்க சின்ன வயசுல…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

கிழிந்த ஜீன்ஸ் பேண்ட், கசங்கிய புடவை என சகிக்க முடியாத உடையில் கிக் ஏற்றிய நயன்தாரா Friend-U…!

மிஷா கோஷல்…

மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.

பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன் . ஆமா அந்த படம் என்னை அறிந்தால் தான் .

பட வாய்ப்புகள் இல்லாததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலக்குகிறார். எப்பவாவது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட ஜீன்ஸ் பேண்ட், புடவை அணிந்து சகிக்க முடியாத காம்பினேஷனில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடிய திரிஷா – மிரண்டு போன தணிக்கை குழு !

நடிகை த்ரிஷா…

கடந்த சில வருடங்களாக த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

திருஞானம் இயக்கியுள்ள பரமபத விளையாட்டு படத்துக்கு, அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்கில் வெளியாகாத பல திரைப்படங்கள் OTT தலங்களில் வெளியாகும். அந்த வகையில், இந்த பரமபத விளையாட்டு திரைப்படமும் OTTயில் வெளியாகவுள்ளது என்ற தகவல்கள் வருகிறது.

இந்த படத்தில் திரிஷாவின் கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து எச்சில் விழுங்கிய தணிக்கை குழுவினர் பல காட்சிகளை வெட்டி கடாசி விட்டார்கள்.

ஆனால், தற்போது OTT தளத்திற்கு எந்த விதமாக சென்சார் பிரச்சனையும் இல்லை என்பதால் திரிஷா காட்டிய மொத்த கவர்ச்சியையும் இறக்க முடிவு செய்துவிட்டார்கள் படக்குழுவினர்.