“இப்படி Expression கொடுத்து, பசங்க Tempt ஆனா…அதுக்கு நீங்கதான் பொறுப்பு” – சித்து VJ புகைப்படங்கள் !

VJ சித்ரா…

பிரபலமான சேனலான மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா என்னும் சித்து.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.

இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் இவரை சின்னத்திரை சன்னிலியோன் என்று வர்ணித்து வந்தார்கள்.

ஆனால் எல்லா ரசிகர்களின் எண்ணத்திலும் மண்ணை போடும் வகையில், தற்போது இவருக்கு திருமணம் ஆக உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் கண்களுக்கு குறை வைக்காமல், செம்ம சூடாக Expressions கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “இப்படி Expression கொடுத்து, பசங்களை Tempt ஆனா…அதுக்கு நீங்கதான் பொறுப்பு” என்று Comment அடிக்கிறார்கள்.

புடைவை அணிந்து அது தெரியும் படி போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ் Latest Photos !

நிவேதா பெத்துராஜ்….

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், புடவை அணிந்து தொப்பை தெரியும்படி போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” Light-ஆ தொப்ப போட்டாலும் சூடாதான் இருக்கா” என்று தங்கள் மனதை ஆறுதல் படுத்தி வருகிறார்கள்.

Transparent புடவையில் Glamour Pose கொடுத்த அர்ச்சனா !

அர்ச்சனா ஹரிஷ்…

நடிகை அர்ச்சனா ஹரிஷ் முதலில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கையில், சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், சிகப்பு Transparent புடவை அணிந்து கொண்டு கருப்பு உள்ளாடையில் தன்னுடைய அங்கங்கள் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் BP யை ஏற்றி உள்ளார் அம்மணி.

“உங்களுக்கு மட்டும் எப்படி…” – யாஷிகாவின் Throw’BACK’ புகைப்படம் !

யாஷிகா ஆனந்த்…

இந்தியாவில் நடந்த MeToo பி ர ச்சாரத்தின்போது பா தி க்கப்பட்டவர்களில் ஒருவராக யாஷிகாவும் தனக்கு ஏற்பட்ட ச ம்பவத்தை தெரிவித்தார், அதில் தன்னை ஒரு பிரபல இயக்குனர் மற்றும் மிக பிரபல நடிகரின் தந்தையும் ஆனவர் தனக்கு பா லி ய ல் தொ ல் லை செ ய் ததாகவும் அதையும் தா ண்டி தன் மீது அத்து மீ றி ந டக்க மு யன்றதாக கு ற் றம் சா ட் டினார்.

அதன் பிறகு யாஷிகா அந்த வாய்ப்பை நிராகரித்தார் மற்றும் அந்த இயக்குனர் தன்னை பா லி யல் ரீ தி யாக து ன்பு றுத்தியதாக கு ற் றம் சா ட் டினார். மாடலிங் துறையின் மூலம் சினிமாவில் வந்து மிகவும் பிரபலம் அ டைந்தவர் யாஷிகா ஆனந்த். அதுமட்டுமல்லாமல் INSTAGRAM- இல் இவர் அப்லோட் செய்யும் போட்டோஸ்க்கும், விடீயோஸ்க்கும் இளைஞர்கள் சூ டேறி கி டக்கின்றனர்.

இது பத்தாது என இதனை தொடர்ந்து தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து இன்னும் பிரபலம் அடைந்தார், இந்த திரைப்படம் அ டல்ட் காமெடி திரைப்படம் என்பதால் இளைஞர்கள வெகுவாக க வர்ந்தது.

மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகத்துடன் குஜாலாக இருந்தது எல்லாம் ஒரு கதை, இவருக்கு ‘இப்படி இருக்க கூடாது மா ‘ என்று அறிவுரை வழங்கினார் கமல் ஹாசன் இன்னும் பிரபலம் அடைந்தார்,

அதெல்லாம் காதில் போடாமல் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப டு க வ ர்ச்சி புகைப்படத்த வெளியிடுவது வழக்கம்தான், இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் சூ டேறி ஏதாவது ஆ பா சமா க கமெண்ட் அ டிப்பார்கள், பதிலுக்கு யாஷிகாவிடம் வா ங்கிக்கொ ள்வார்கள்.

அது போல் தான், தற்போது யாஷிகா வெளியிட்ட Throwback ஆன பின்னழகு புகைப்படத்துக்கு கீழ் ஒரு ரசிகர், “உங்களுக்கு மட்டும் எப்படி அது இவ்ளோ பெ*சு” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

பாத்ரூமிலிருந்து அந்த மாதிரி புகைப்படம் வெளியிட்ட ஈஸ்வரன் பட நாயகி !

நிதி அகர்வால்…

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.

பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கின்றார்.

இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். தற்போது சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் இந்த மாதம் OTT யில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், கதை திருட்டு பஞ்சாயத்து காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, பாத்ரூமிலிருந்து கவர்ச்சியான செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“அய்யயோ மொத்தமா காட்டுறீங்களே” வைரலாக பரவும் பூஜா ஹெக்டேவின் பிகினி புகைப்படம்..!

பூஜா ஹெக்டே…

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே .

இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,

தெலுங்கில் அவர் நடித்த “ஆல வைகுந்தபுரமுலு” படம் பேய் ஹிட். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார்.

அந்த வகையில், தற்போது பிங்க் கலர் பிகினி அணிந்து செம்ம சூடான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அலற வைத்துள்ளார் பூஜா ஹெக்டே.

அலறிய ரசிகர்கள் சும்மா இல்லாமல் “அய்யயோ மொத்தமா தெரியுது” என்று Comment அடிக்கிறார்கள்.

ஜகமே தந்திரம் திரைப்படம் மூலமாக ரசிகர்களுக்கு தனுஷ் கொடுக்கும் தவுசண்ட் வாலா சர்ப்ரைஸ் !

ஜகமே தந்திரம்…

தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏற்கனவே இத்திரைப்படத்தில் இருந்து வெளியான ரகிட ரகிட பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆன நிலையில்,

தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புஜ்ஜி எனும் சிங்கிள் ட்ராக் நவம்பர் 13ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இத்திரைப்படத்தினை இயக்க ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இத்திரைப்படத்தில் கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகம் மூலம் மூலம் பிரபலமடைந்த ஜேம்ஸ் காஸ்மோ முக்கியமான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுடன் மோதும் ஸ்டைலிஷ் வில்லன்!!

உதயநிதி ஸ்டாலின்…

கடந்த சில தினங்களுக்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

பெயரிடப்படாத இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் மோதுவதற்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஒரு மிகப்பெரிய நச்சு வட்டத்தில் விஜய் சிக்கியுள்ளார்-எஸ்.ஏ சந்திரசேகர் !

தளபதி விஜய்…

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதையும் ஈர்க்கும் ஒரு பெயர் என்றால் அது தளபதி விஜய் தான். இந்நிலையில் அவரை சுற்றி சில சர்ச்சைகள் அவரது தந்தை மூலமாகவே உருவாக்கப்பட்டு பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அந்தவகையில் தளபதி விஜய் மக்கள் இ யக்கத்தினை ஒரு அ ர சியல் க ட்சியாக பதிவு செ ய்த எஸ் ஏ சந்திரசேகர் தற்போது தனது க ட் சியில் உள்ள விஜய் எனும் பெயர் தனது மகனை குறிக்காது என்றும் அது வெற்றியை குறிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலும் தான் 70 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளதாகவும் அதில் 50 திரைப்படங்களுக்கும் மேல் விஜய் என்னும் பெயரையே ஹீரோவிற்கு சூட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தற்பொழுது ஒரு நச்சு வட்டத்தில் சிக்கி உள்ளதாகவும் அது தனக்கும் அவருக்கும் இடையே ஒரு பிளவினை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மகன் அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து என்னுடன் இணைவார் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் வில்லனாக விஜய்சேதுபதி?

விஜய் சேதுபதி…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அணுகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜே இத்திரைப்படத்தையும் இயக்கவிருக்கிறார்.

விஜய் சேதுபதி, விக்ரம் திரைப்படத்தின் டைட்டில் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பு என்று பதிவு செய்திருந்தார்.

இச்செய்தி மட்டும் உறுதியாகும் பட்சத்தில் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் பன்மடங்கு எகிறும் என்பது உறுதி.