“கண்ணன் தேவன் டீ பொடி” RCB ரசிகை வித்யா கவுடா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி போட்டோஸ்..!

வித்யா கவுடா…

2020 ஆம் ஆண்டு எல்லோருக்குமே காவு வாங்கி விட்டது. குறிப்பாக IPL போட்டியில் நடந்த விஷயம் CSK அணியின் மோசமான ஃபார்ம் தான். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் CSK அணியின் விளையாட்டை கண்டு புலம்பி தள்ளினார்கள் CSK ரசிகர்கள்.

இந்த வருடத்தில் MI அணி மற்றும் RCB அணி மட்டுமே சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால் RCB அணியின் ரசிகைகள், CSK அணியை ” கண்ணன் தேவன் டீ பொடி, CSK புடி புடி” என்று,

அநியாயத்துக்கு கலாய்த்து தள்ளி வெளியிட்ட வீடியோ CSK ரசிகர்களின் கோபத்தை தூண்டியது. கோபமாக இருந்தாலும், அதில் ஒரு பெண்ணை பார்த்து குதுகலம் அடைந்துவிட்டார்கள்.

அப்படி அந்த வீடியோவில் இடம் பெற்ற வித்யா கவுடா என்ற இளம்பெண் பலரது க்ரஷ் ஆனார். இப்படி நம்ம ஊரு இளைஞர்கள் மத்தியில் பிரபலமான வித்யா கவுடா ஒரு மாடல் அழகி.

விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகவே இதயத்தை பறிகொடுத்த இளசுகள் வாயை பிளந்து வருகிறார்கள். அவரது இந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.

“வெட்டி வச்ச வெண்ணை மாதிரி இருக்கீங்க” – சுச்சி லீக்ஸ் புகழ் அனுயா – வர்ணிக்கும் ரசிகர்கள் !

அனுயா…

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.

சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது புடவை அணிந்து கவர்ச்சியாக சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “வெட்டி வச்ச வெண்ணை மாதிரி இருக்கீங்க” என்று வர்ணித்து வருகிறார்கள்.

மகிழ்ச்சி செய்தி தாத்தாவானார் ‘சீயான்’ விக்ரம் !

சீயான் விக்ரம்…

தமிழ் திரையுலகில் வெற்றி நாயகன் என்ற பெயரோடு வலம் வருபவர் நடிகர் ‘சீயான்’ விக்ரம். இவருக்கு அக்ஷிதா என்கிற மகளும், துருவ் என்கிற மகனும் உள்ளனர்.

தனது மகள் அக்ஷிதாவிற்கு மனோ ரஞ்சித் என்பவருடன் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் கருணாநிதியின் கொள்ளு பேரன் ஆவார்.

அக்ஷிதா விக்ரம் அவர்களுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. இந்த சந்தோஷமான நிகழ்வால் சீயான் விக்ரம் குடும்பமே மிகுந்த சந்தோசத்தில் ஆழ்ந்துள்ளது.

“TikTok இலக்கியாவே பரவால்ல போலையே” – தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படங்கள் !

தர்ஷா குப்தா…

இந்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

முன்னழகு, தொடை தெரிவது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “TikTok இலக்கியாவே பரவால்ல போலையே” என்று குறுகுறுனு பார்க்கிறார்கள்.

“கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா ?” – சாக்ஷி அகர்வால் வெளியிட்ட செம்ம புகைப்படம் !

சாக்ஷி அகர்வால்…

நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். அதனால் ஸ்டைலான புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு க வர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது.

கண்ணாடி மீது சாய்ந்து சும்மா நச்சுனு போஸ் கொடுத்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், ” கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?” என்று comment அடிக்கிறார்கள்.

கசங்காத புடவை, கசங்காத பூ அணிந்து ஹாயாக போஸ் கொடுத்த டிடி !

திவ்யதர்ஷினி…

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் சந்தோசப்படும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

நீண்ட காலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த DD, ஒரு வழியாக கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, கசங்காத புடவை அணிந்து கசங்காத பூ அணிந்து ப்ரீயாக ஹாயாக போஸ் கொடுத்து உள்ளார்.

“Honeymoon – னாலும் ஒரு நியாயம் வேணாமாடா” – காஜல் அகர்வால் Share செய்த Glamour புகைப்படங்கள் !

காஜல் அகர்வால்…

ஹிந்தியில் நடித்து கொண்டிருந்த காஜல் அகர்வாலை தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகம் ஆனார்,

அதன் பிறகு நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா, விவேகம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் திருமணமான காஜல் அகர்வாலே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், Honeymoon புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள், “Honeymoon – னாலும் ஒரு நியாயம் வேணாமாடா” என்று வயிற்று எரிச்சல் அடைகிறார்கள்.

ADJUSTMENT சர்ச்சை குறித்து கையும் களவுமாக சிக்கிய பாலாஜி ! வீடியோ உள்ளே !

பாலாஜி….

பிக்பாஸ் வீட்டில் இதுவரை பாம்பும் கீரியுமாக இருந்த பாலாஜி முருகதாஸ்-சனம் ஷெட்டி சில வாரங்களுக்கு முன் சிறிது சிறிதாக ஒரு நல்ல Understanding-க்கு வந்தார்கள். ஆனால் மீண்டும் சனம் ஷெட்டியை பார்த்து தருதலை என்று கூறி மீண்டும் சர்ச்சை கொடியை ஏற்றி உள்ளார் பாலாஜி.

இந்த நிலையில் Court டாஸ்க்கில் புகார் மனுவில் சனம் ஷெட்டி எழுதியதன் ஸ்க்ரீன் ஷாட் வைரலாகி வந்தது. அதில் சனம் ஷெட்டி குறித்து அந்த சண்டையின் போது பாலாஜி பேசிய படு கேவலமான கமெண்ட் வைரலாகி பகீர் கிளப்பியது.

அதாவது சனம் ஷெட்டி, மிஸ் சவுத் இந்தியா பீஜியன்டை, ஒருவருடன் அட்ஜெஸ்ட் செய்து படுக்கையை பகிர்ந்து தான் பெற்றார் என கூறி இருந்தார் பாலாஜி.
இப்படிக் கூறியதன் விளைவாக சமூக வலைதளங்களில் பாலாஜிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் உண்மையிலேயே பாலாஜி அப்படி கூறினாரா அல்லது சனம் தேவையில்லாத குற்றச்சாட்டை வைக்கிறாரா ? என்று பலருக்கும் கேள்வியாக உள்ளது. தற்போது சமூக வலைதளங்கள் வைரலாகும் வீடியோ ஒன்று பாலாஜி முருகதாஸ் தன் வாயாலே அதை பற்றிக் கூறியுள்ளார்.

பிக்பாஸில் எலிமினேஷனுக்கு தேர்வானவர்கள் இவர்களா?- போட்டியாளர்களே ஷாக் !

பிக்பாஸ்…

பிக்பாஸ் வீட்டில் இருந்து 3வது போட்டியாளராக சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். அவர் ஒரு கடுமையான போட்டியாளர் ஆனால் அவர் வெளியேறியது ரசிகர்களுக்கே அ தி ர்ச்சியாக இருந்தது.

இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இந்த வாரம் எலிமினேஷக்கு தேர்வானவர்கள் பற்றி பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

கேப்ரியலா, சம்யுக்தா, ஷிவானி, சுஜித்ரா, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, ஆஜீத், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கேப்ரியலா, ஆஜீத் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டது போட்டியாளர்களுக்கே அ தி ர்ச்சியாக உள்ளது.

நன்றி கெட்ட அஜித் Vs SACexposesVijayMafia மீண்டும் கட்டி உருளும் ரசிகர்கள் !

விஜய் – அஜித்…

ரெண்டு மூணு நாளா விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் அரசியல் குறித்த செய்திகள் இடம் பெற்று வருகின்றன. என்ன விஷயம் என்றால் விஜய்யின் அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் என்ற பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தான் இதற்கெல்லாம் காரணம் என்றும்,

விஜய் மக்கள் இயக்கமே புஸ்ஸி ஆனந்த் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து கூறிய எஸ்.ஏ.சி, “விஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள்” என்று புஸ்ஸி ஆனந்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் குஷியான அஜித் ரசிகர்கள், விஜயின் மாபியா குறிப்பு எஸ் ஏ சந்திரசேகர் தகவல்களை வெளியிடுகிறார் என்று SACexposesVijayMafia என்று டிரெண்ட் செய்ய, உடனே நீ SAC பத்தி பேசுறியா,

நான் SPB பற்றி பேசுறன், என்று SPB சாவுக்கு அஜித் வராததுக்கு குறித்து நன்றிகெட்ட அஜித் என்று அவர்கள் டிரெண்ட் செய்ய Twitter இணையதளம் முழுக்க Full comedy தான்.