பிகினியில் பளிச் என Pose கொடுத்த முத்தின கத்தரிக்காய் ! பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் !

பூனம் பாஜ்வா…

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பிகினியுடன் தன்னுடைய அங்கங்கள் எல்லாம் பளீச் என காட்டி ரசிகர்களுக்கு மிகவும் ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டார். இவ்வாறு அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் கடவுளே, கடவுளே என்று அலைந்துகொண்டு இருகிறார்கள்.

மலையாளம் சினிமாவில் மீண்டும் ‘இந்த’ ட்ரெண்டை துவக்கி வைக்கும் மோகன்லால்!!

மோகன்லால்…

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து, முதலில் மீண்ட திரையுலகம் மலையாள சினிமாக்கள் தான்.

மிக விரைவிலேயே தங்களது திரைப்படங்களை எடுத்து முடிக்கும் திறன் கொண்ட மலையாள இயக்குனர்கள் தங்களது கதைகளில் டிராமா மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்ட கதைகளை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், இயக்குனர் உன்னிகிருஷ்ணன் உடனான தனது அடுத்த திரைப்படத்தில் முழுநீள ஆக்ஷன் காட்சிகள் கொண்ட கதைக்களத்தில் நடிக்கவிருக்கிறார்.

இத்திரைப்படத்தில் பணிபுரியவுள்ள ஸ்டண்ட் குழுவினர் தங்களை முழு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, அதிகமான டெஸ்ட்களுக்குப் பிறகே இத்திரைப்படத்தில் பணிபுரிகின்றனர்.

மேலும் படப்பிடிப்புகளில் பொழுதும் அதிகமான டெஸ்டுகள் ஸ்டன்ட் குழுவினருக்கு செய்யப்பட்டு வருகிறது.

பால்கனியில் நின்று போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் !

மாளவிகா மோகனன்…

அவ உதட்டுக்கு கீழ இருக்குற ஒரு மச்சம் நம்மள சொர்கத்துக்கு கூட்டிட்டு போகுதே என்று பல இளைஞர்கள் உருகி கொண்டிருக்க இந்த நேரத்தில் முன்னழகையும், இடுப்பையும் காட்டி போஸ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் நம்ம பசங்க என்னனென்ன செய்வாங்க… ?

2013-ம் ஆண்டு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. தற்போது யாரும் எதிர்ப்பார்க்கததை போல உள்ளாடை மட்டும் அணிந்து செம்ம சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

“இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சி Over” – ப்ரியா பிரகாஷ் வாரியார் வெளியிட்ட புகைப்படம் !

பிரியா பிரகாஷ் வாரியர்…

Overnight – ல famous ஆன தேவதை தான் ப்ரியா வாரியர். ப்ரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலம் ஆனார். இந்த பாடல் உலகம் முழுக்க வைரலானது.

இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது. இது பட்டிதொட்டி எங்கும் பரவியது.

பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்‌ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அந்த காலகட்டத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா பிரகாஷ் வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள், ” இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சி Over மா” என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.

பி க்பாஸ் பிரபலம் தர்ஷன் மீ து மீ ண் டும் பு கா ர் மனு: கொ லை மி ரட் டல் வ ழ க்கு ப தி வுசெ ய் ய கோ ரி க்கை..!

சனம் ஷெட்டி……

பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி தொடர்ந்த வ ழக்கில் 3 வாரத்திற்குள் ப தி லளிக்க கா வ ல்து றைக்கு சென்னை உ யர் நீ தி மன்றம் உ த் தர விட்டுள்ளது.

நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்ற தர்ஷன் மீது, கொ லை  மி ர ட்ட ல் உள்ளிட்ட பிரிவுகளில் வ ழ க் குப்பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வ ழ க்கில் 3 வாரத்திற்குள் ப தி லளி க்க சென்னை உ ய ர் நீ திமன்றம்  உத் த ரவி ட் டுள்ளது.

சமூக வலைதளங்களில் த ன்னை  பற்றி அவதூறு   ப ர ப்பி ய தாக வும், திருமணம் செய்து கொ ள்வ தா க ஏ மாற் றி ய தர்ஷன் மீது சனம் அளித்த பு கா ரி ல் போ லீ சார்  உ ரிய  ந ட வடி க்கை எ டு க்க வி ல் லை என  நீ தி மன்றத்தில் சனம் ஷெட்டி சார்பில் வ ழ க்கு தொ ட ர ப்பட்டது.

இதனைதொடர்ந்து, தர்ஷன் மீ து கொ லை மி ர ட்ட ல் உ ள் ளிட் ட பி ரி வுக ளி ன்  கீ ழ் வ ழ க்கு ப் ப தி வு செ ய் ய வு ம் சனம் தரப்பில் கே ட் டுக் கொ ள் ள ப் பட்டது. இந்த வ ழ க் கை வி சா ரி த்த நீ தி ப திகள், இ துகுறி த்து 3 வாரத்திற்குள் பதில் அ ளிக் க  கா வ ல்து றை க் கு உ த்த ர வி ட் டுள்ளது. மேலும், தர்ஷன் மீது பதிவான வ ழ க்கி ன் வி சா ர ணை  அ றி க் கையை   தா க்க  செ ய் ய ஆ ணை யி ட்டுள்ளார்.

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபல ஹீரோவுடன் இணையும் ஐஸ்வர்யா ராய் !!

ஐஸ்வர்யா ராய்……..

ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக தமிழில்தான். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகினார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார்.

தற்போது, ஐஸ்வர்யா ராய் மீண்டும், தமிழில் எப்போது நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். அதற்கு பதில் சொல்வது தற்போது பிரசாந்த் நடிப்பில், பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் Fredrick இயக்க போகும் அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயிடம் கேட்டுள்ளார்கள்.

அவர் சம்மதம் தந்துவிட்டால் ஜீன்ஸ் படத்துக்குப் பிறகு பிரசாந்தும் ஐஸ்வர்யா ராயும் மீண்டும் நடிக்கும் படமாக இது இருக்கும். இதனால் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சீரியலில் பளபளக்கும் குத்துவிளக்காக தோன்றும் காவ்யாவா இது ?” – வாயை பிளந்த ரசிகர்கள் !!

காவ்யா……….

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது.

அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

மேலும், காவ்யா அறிவுமணி செம்ம ஹாட்டான கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுயுள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அடையாளம் தெரியாமல் மாறிய சோனியா அகர்வால் !!

சோனியா அகர்வால்……..

 

தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.

அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை

பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார்.

சமீபத்தில் மலையாள படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் கூத்து நடையாக முத்திரை பதிக்கப்பட்ட சோனியா, தொடர்ந்து அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,முகத்தில் சிறிய அளவு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் கசிந்தது. அது உண்மைதான் என்று சொல்லும் படி தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் சோனியா அகர்வால்.

“வாய்ப்புக்காக வேற வழி தெரியல” கவர்ச்சி வீடியோ வேணும் இளைஞர்களை பதற வைத்த “96” குட்டி ஜானு !

கௌரி கிஷன்…….

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக மாஸ்டர் பட ஆட்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில்,

தன்னுடைய Structure தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து வீடியோ வை வெளியிட்டு அது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. சில ரசிகர்கள், “வாய்ப்புக்காக வேற வழி தெரியல” என்று Comment அடிக்கிறார்கள்.

“கழட்டி போட்ட ஜீன்ஸ் பேண்டை நான் இப்படித்தான்பார்ப்பேன்..” இலியானா வெளியிட்ட ஜில் புகைப்படம் !

இலியானா………

நம்ம இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே, அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார்.

அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை. இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கழட்டி போட்ட ஜீன்ஸ் பேண்டை நான் இப்படித்தான்பார்ப்பேன்.. சில நேரங்களில் கண்ணீரே வந்துவிடும்..” என்று கூறி ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.