இஷ்டம் போல இடுப்பை ஆட்டி டான்ஸ் போட்ட இனியா ! வைரலாகும் வீடியோ !

இனியா…

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாரம்பரிய உடை ஒன்றை அணிந்து கொண்டு ஹிந்தி பாடலுக்கு இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வாயைப் பிளக்க வைத்துள்ளார் அம்மணி.

https://vimeo.com/475797867

 

விலகிய ஏ ஆர் முருகதாஸ் தளபதி 65 திரைப்படத்தினை கையில் எடுக்கப் போவது யார்?

தளபதி விஜய்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65 திரைப்படத்தினை ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் பட தயாரிப்பு குழுவினருக்கு ஏ ஆர் முருகதாஸ் சொன்ன ஸ்கிரிப்ட் ஒத்துப் போகாததால் ஏ ஆர் முருகதாஸ் தற்போது தளபதி 65 திரைப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் தளபதி 65 திரைப்படத்தினை இயக்கவிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக மகிழ்திருமேனி, சுதா கொங்கரா, பேரரசு ஆகிய இயக்குனர்களின் பெயர்கள் தளபதி 65 திரைப்படத்திற்காக பேசப்பட்டன.

விவேகம் விஸ்வாசம் திரைப்படங்களை அடுத்து விஷாலின் திரைப்படத்தினை கையிலெடுத்த தயாரிப்பு நிறுவனம்!!

விஷால்…

நடிகர் விஷால் தனது கைவசம் துப்பறிவாளன் 2 மற்றும் இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கரின் பெயரிடாத திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவரது சக்ரா திரைப்படமும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வரும் விஷால், ஈட்டி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அரசு கதையில் விரைவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இத்திரைப்படத்தினை அஜித்குமாரின் விசுவாசம் விவேகம் ஆகிய தயாரிப்பு திரைப்படங்களின் திரைப்படங்களை,

தயாரித்த TG தியாகராஜனின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது என்ற செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sleeveless புடவையில் போஸ் கொடுத்த மின்சார கனவு கஜோல் !

கஜோல்…

“வெண்ணிலவே.. வெண்ணிலவே.. விண்ணை தாண்டி வருவாயா..” இந்த பாடலை எந்த ஒரு 90’s கிட்ஸ் அவர்களால் மறந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு பாடல் இன்றளவும் இளைஞர்களின் Ringtone.

மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல்.

3 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெளறிக்கிட்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகைகள் பலரும் தங்களுடையை த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், காஜோலும் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

உள்ளாடை தெரியும்படி ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து கஜோல்-ஐ பார்த்த ரசிகர்கள் சூடாக வந்துவிட்டார்கள்.

பிக்பாஸ் பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பிட்டாங்களா ? பரபரப்பு தகவல் !

பாலாஜி…

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்தால், பாலாஜிக்கும் ரெட்கார்டு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி மிக வேகமாக பரவி வருகிறது. ஏன் என்றால் என்னேரமும் பிரச்சனை அக்குளில் போட்டுக் கொண்டு சுற்றி வருகிறார் பாலாஜி,

ஏற்கனவே சனதோடு, சண்டை, ஆரியோடு சண்டை, தாத்தாவோடு சண்டை, என ஒரண்டை இழுத்து வரும் பாலாஜி, தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் பாலாஜி சிக்கி உள்ளதாக தெரிகிறது.

சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டபோது சனம் ஷெட்டியை அடிக்க சென்றார் மற்றும் மரியாதை இல்லாமல் பேசியதால் அவரை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றி விட்டார்கள் என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டாவது சிசனில் மகத், மூன்றாவது சீஸனில் சரவணன் ஆகியோர் பெண்கள் குறித்த சர்ச்சையில் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நீ செஞ்சது பேரு அசிங்கம், நீ ஒரு சுயநலவாதி” சம்யுக்தாவை ஓட விட்ட அனிதா !

அனிதா…

நேற்று முன்தினம், ஆரி கோட்டில் வாதாடும் போது தருதலை தருதலை என்று உதாரணத்திற்கு கூறிய வார்த்தைகள் சம்யுக்தா தன்னை பார்த்து கூறுகிறார் என்று அவரது ஆழ்மனதில் ஒரு பிம்பமாக உருவாகியுள்ளது.

இவரை மேலும் வெறுப்பேற்ற மற்ற போட்டியாளர்களும் ஆரிக்கு ஆதரவு தெரிவிப்பது போல், அவரை சிறந்த போட்டியாளராக தேர்வு செய்துள்ளார்கள். இவரை எல்லோரும் அப்படி தேர்வு செய்யவே, சம்யுக்தா “இந்த வீட்டில் என் மீது யாருக்கும் அக்கறை இல்லை, அவர் இந்த வீட்டில் நியாயம் இல்லை” என்று தேம்பி அழுது புலம்பி உள்ளார்.

இதற்கிடையில் அனிதா, சம்யுக்தா இடையேவும் மிகப் பெரிய மோதல் நடந்துள்ளது. இந்த வீடியோவை Unseen ஆக இணைத்துள்ளார்கள்.

அனிதா, சனம் மற்றும் ஆரி இந்த மூன்று பேரும் குருப்பாக இருக்கிறார்கள் என்று சம்யுக்தா பேசியதை கருத்தில் கொண்டு அனிதா பேசும்போது

“நீங்கள் கேப்டன் பதவியை எப்படி வாங்கினீர்கள், இதற்கு பெயர் அசிங்கம், நீங்க ஒரு சுயநலவாதி” என்று அனிதா கூறுவதையும். அதற்கு எதிராக ” என்ன அசிங்கம், கலாச்சாரம் தெரியாம பேசாத” என்று சம்யுக்தா கோபப்பட்டு கண் கலங்குவதும் நடக்கிறது.

திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த நமிதா ! ஐயோ அம்மா என கதறிய ஊர் மக்கள் !

நமிதா…

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், தற்போது நமிதா திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு பவ் பவ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வரும் ஒரு காட்சி படி நமிதா கிணற்றில் தவறி விழுந்து விடுவார், அவரை ஒரு நாய் கஷ்டப்பட்டு காப்பாற்றுவது போல ஒரு காட்சி இருக்கிறது.

அதேபோல் நமிதா கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த போது அவரின் செல்பேசி தவறி கிணற்றில் விழ அதை எட்டிப் பிடிக்க முயன்ற அவரும் கிணற்றுக்குள் விழுந்து விட,

இதனை பார்த்த பொதுமக்கள் நமிதா உண்மையில் கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக ஐயோ அம்மா என அலறியடிக்க, அதன் பிறகு அது ஷூட்டிங் என தெரிய பொதுமக்கள் அமைதி ஆனார்கள்.

Dusky Skin அழகி, இந்துஜாவின் செம்ம சூடான வீடியோ !

நடிகை இந்துஜா…

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள்.

இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார். மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா.

மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படம் வெளியாகி இருந்தது.

அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர். அதே போல இப்போ ஒரு Photoshoot Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், “பூ மெத்தை மாதிரி இருக்காயா” என்று வாயில் ஜொள்ளு வழிய கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://vimeo.com/475758584

 

இப்படி ஒரு சூடான புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட தமன்னா !

நடிகை தமன்னா…

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

அதே போலதான், தற்போது தமன்னாவும் தொடை அழகு தெரியும்படி செம்ம சூடாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ” செம்ம Thi*hs” என்று ஓபனாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

“ரம்யா பாண்டியன் ஒரு பச்சோந்தி” வீட்டை விட்டு வெளியேறிய வேல்முருகன் அளித்த அதிர்ச்சி பேட்டி !

வேல்முருகன்…

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தினந்தோறும் ஆரி, பாலாஜி, சனம் என இவர்களுள் யாராவது சண்டை போடுகிறார்கள்.

இதற்கு முன், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வந்த மனஸ்தாபமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரேகா வெளியேறினார். அடுத்த வாரம் ஆஜீத் ஜஸ்டு மிஸ்ஸில் எஸ்கேப் ஆனார்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வேல்முருகன் வெளியேறினார். இவர் போன அடுத்த நொடி, சுசித்ரா உள்ள வந்து என்ன என்னவோ செய்து கொளுத்தி போட்டு கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில் வெளிய வேலு, ரம்யா பாண்டியன் ஒரு பச்சோந்தி என பகிரங்கமாக கூறியுள்ளார். “அதாவது ரம்ய பண்டியன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் சார் முன் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவ பச்சோந்தி போல் இயல்பில் இருந்து மாறுகிறார்,

அதே போல தான் சுரேஷ் சக்ரவர்த்தியும் அப்படி தான். ஆனால் அவர் சொல்லிவிட்டுத்தான் கொளுத்தி போடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.