கடற்கரையில் வரும் அலையை விட செம்ம கூலாக இருக்கும் வர்ஷா பொல்லாமா !

வர்ஷா பொல்லாமா…

நஸ்ரியா Look Alike என்கிற பெயரோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான 96 படத்தில் அறிமுகமாகி கவனத்தையும் பெற்றார்.

பிறகு 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதே பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தற்போது இந்த வேளையில், செம்ம கூலாக சேலையை கட்டின்கொண்டு கடற்கரையில் நின்றவாறு இருக்கும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள். க்யூட்.. Hot.. என்று உருகி வருகிறார்கள்.

அது தெரியும்படி Glamour போஸ் கொடுத்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை !

சனுஷா…

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா.

தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த மாதம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் சனுஷா.

தற்போது அதில் இருந்து மீண்டு, புதிய உத்வேகத்துடன், சட்டை பட்டனை கழற்றி செம்ம ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடாக உணர வைத்துள்ளார்.

கணவருக்கு முத்தம் கொடுத்த காஜல் அகர்வால் ! லீக் ஆன ஃபோட்டோ !

காஜல் அகர்வால்…

பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்தியன் டூ படத்திற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது திருமணம் ஆகி ஒரு தொழில் அதிபருக்கு மனைவியான இவர், Marriage Photoshoot-இல் எல்லா தம்பதியர்கள் போல கட்டுன புருஷனுக்கு, பச்சகுன்னு Lip Lock செய்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது லீக் ஆகி பல ரசிகர்களின் காதுகளில் புகையை கிளப்பி உள்ளது .

ஆண் நபர் ஒருவருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த முத்தம் – வைரலாகும் புகைப்படம் !

மாளவிகா மோகனன்…

7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கடந்த வருட பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பிடித்த ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாக பரவ, உடனே அது மாளவிகா மோகனனின் உடன் பிறந்த சகோதரர் என்று தெரியவந்துள்ளது.

“ஃபோட்டோ பிடிக்கும்போது, நல்ல Dress எதாவது போட வேண்டியதுதானே?”பிரியா பவானி ஷங்கரின் Latest Clicks !

பிரியா பவானி சங்கர்…

சில நாட்கள் முன்பு நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளைஞர்களின் மூக்கின் மீது விரல் வைக்க வைத்தார்.

இப்போது, கிழிந்த ஜீன்ஸ் அணிந்த படி காருக்குள் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹாட்டாக போஸ் கொடுத்து மீண்டும் இளைஞர்களை சொக்க வைத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “ஃபோட்டோ பிடிக்கும்போது, நல்ல ஜீன்ஸ் எதாவது போட வேண்டியதுதானே?” என்று கலாய்க்கிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகருக்கு Surprise Video Call செய்த தல அஜித் ! வைரலாகும் புகைப்படம் !

அஜித்…

அஜித் தமிழ் சினிமாவின் மிக பெரிய உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் சிவா இயக்கத்தில் இதுவரை வந்த படங்களில் வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் எல்லாம் மெகா ஹிட் அடித்தது.

அந்த வகையில், வீரம் படம் தெலுங்கில் ரீமேக் ஆக, பவன் கல்யாண் நடிக்க, படம் சரியாக போகவில்லை. உடனே அந்த படத்தை ஹிந்தியில் அக்‌ஷய் குமார் வைத்து ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கிறது.

சரி வீரம் படத்துக்கு தான் Demand என்று பார்த்தால், அப்படியே அஜித்தின் வேதாளம் படத்தை பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாம் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.

அந்த படத்திற்காக அஜித்தின் Input கிடைத்தால் நல்லா இருக்குமே என்று ஜான் ஆபிரகாம் நினைத்து இருப்பார் போலும்,

உடனே வந்தது அஜித்தின் இடமிருந்து வீடியோ கால். அந்த புகைப்படத்தை யாரோ லீக் செய்ய தற்போது அது செம்ம வைரல்.

அமலாபாலுடன் திருமணம் ஆனது போல புகைப்படங்களை வெளியிட்ட நண்பர்; அவதூறு வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி!!

அமலாபால்…

தனது நண்பரும், பிரபல பாடகருமான, மும்பையை சேர்ந்த பவ்னிந்தர் சிங் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டுத் திருமணம் ஆனது போன்று தோற்றத்தை உருவாக்கியுள்ளதால்,

அவர் மீது அவதூறு வழக்குத் தொடர அமலாபால் நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துள்ளது.

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் அமலாபால். இயக்குநர் விஜய்யைத் திருமணம் செய்த அவர் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பாடகர் பவ்னிந்தர் சிங், நடிகை அமலாபாலுடன் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பின்னர் அவற்றை சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார்.

தன்னை இணைத்து தவறான ஒரு தகவலை வலைதளங்களில் பரப்பிய முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங்குக்கு எதிராக, அவதூறு வழக்குத் தொடர அனுமதி கோரி நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுவெளியில் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக மனுவில் அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.

புகழ் பெற்ற சைக்கோ திரில்லரின் இரண்டாவது பாகத்தில் சிம்பு !

நடிகர் சிம்பு…

சிம்பு கடந்த சில வாரங்களாகவே அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். அந்த வகையில் 20 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடையை குறைத்த அவர், ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இத்திரைப்படம் முடிந்த பிறகு மாநாடு திரைப்படத்தில் மீதி படப்பிடிப்பையும் சிம்பு முடிக்க இருப்பதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரது நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தினை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கவிருப்பதாகவும் தமன் அல்லது சிம்புவே இத்திரைப் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வலிமை திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொண்டார் அஜித்… படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கே இத்தனை அதிரடியா?

அஜித்குமார்…

ஹெச் வினோத் இயக்கத்தில், தல அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

எஞ்சியுள்ள படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு சென்றுள்ளார். தனது ஹோட்டல் அரங்கில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு தனது பைக்கை ஓட்டி சென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகியுள்ளது.

ஏற்கனவே வலிமை திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் பைக் சேசிங் காட்சிகளும் நிறைந்திருக்கும் என தெரிய வந்திருக்கும் நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து பைக்கை எடுத்துக்கொண்டு சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

திரைப்படத்தின் கதாநாயகி யார் வில்லன் யார் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை படக்குழுவினர் இன்னமும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளியோபாட்ரா ராணியாக மாறிய ஸ்ருதி ஹாசன் ! வைரலாகும் வீடியோ ! செம்ம மாஸ் !

ஸ்ருதி ஹாசன்……….

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, அஜித், தனுஷ் ஆகியோருடன் நடித்திருக்கிறார். இவருகென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

இவர் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்போது Trending-இல் இருக்கும், Face App – ஐ பயன்படுத்தி ஸ்ருதிஹாசன், தனது முகத்தை பல வருடங்களுக்கு முன் வந்த கிளியோபாட்ரா திரைப்படத்தின் கிளியோபாட்ராவின் முகத்திற்கு பதிலாக வைத்து அதை அப்படியே பொருத்தி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த Face App என்ன என்றால், நம்மளது முகத்தை அப்படியே வேறு ஒருவரின் முகத்தில் அதை அப்படியே கனகச்சிதமாக பொருத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதை நம்ம ஸ்ருதி ஹாசனும் பயன்படுத்தி இவ்வாறு செய்தது, மேலும் அந்த App-இற்கான ஆதரவு கூடியுள்ளது. இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவபட்டு வருகிறது.