“ஷெரினா இது ?” – படு மோசமான உடையில் ஷெரின் !

ஷெரின்….

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின்.

மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.

மேலும் தற்பொழுது பிங்க் நிற உடையில் உரிச்சு வெச்ச கோழி போல இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் நடிகையின் புகைப்படங்கள் !

ரச்சிதா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

அந்த வகையில், இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து சில சூடான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

உச்ச கட்ட Glamour இல் Lust Stories நடிகை கியாரா அத்வானி – எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!

கியாரா அத்வானி…

நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்பு குறைய ஆரம்பித்தவுடன் எதாவது ஒரு விளம்பரப் படத்துக்கோ அல்லது கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்.

ஆனால் சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி ஒரு புகைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர், Download செய்தும் வருகின்றனர்.

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது,

கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கூடிய விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கும் காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் கியரா. இதனால் மேலும் கீழும் பார்த்து எச்சிலை விழுங்குகிறார்கள் நம்ம ரசிகர்கள்.

ஒரு பக்க அழகை அப்படியே மொத்தமாக காட்டி வரம்பு மீறிய சீரியல் நடிகை !

தர்ஷா குப்தா…

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட சமீபத்தில் ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இப்படி எல்லாம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

43 வயதில் இப்படியா ? கொழு கொழு கொழுக்கட்ட மாதிரி இருக்கீங்க – மீனா லேட்டஸ்ட் Photo !

மீனா………..

இப்போ இருக்கிற ஹீரோயின் எல்லாம் ஃபீல்டு அவுட் தான் போல, அப்படி இருக்கு நம்ம மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படம். நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் தயாராகிறது.

தற்போது மீனா உடல் எடை குறைத்து சின்ன பொண்ணு போல புகைப்படத்தை வெளியீட்டு குதூகலமான தன் ரசிகர்களை மறுபடியும் கிறங்கடிக்க செய்கிறார். போகிற போக்கை பார்த்தால், இப்போ இருக்கிற ஹீரோயின் எல்லாம் ஃபீல்டு அவுட் ஆகனும் போல இருக்கே என்றுகூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில் இவரது Latest புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் “43 வயதில் இவ்வளோ கவர்ச்சியா? கொழு கொழு கொழுக்கட்ட மாதிரி இருக்கீங்க” என வர்ணித்து வருகிறார்கள்…

அட நம்ம 96 ல வர குட்டி ஜானுவா இது ? நல்ல ததும்பத் ததும்ப இருக்காளே !

ஜானு…….

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டார். அதில், கடற்கரையில் தன்னுடைய Structure தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. “அட நம்ம 96 ல வர குட்டி ஜானுவா இது ? நல்ல ததும்பத் ததும்ப இருக்காளே” என்று ஆச்சரியப்பட்டு பார்க்கிறார்கள் நம்ம ஊரு ரசிகர்கள் .

இந்துஜா வெளியிட்ட லேட்டஸ்ட் Beach போட்டோ ஷூட்!!

இந்துஜா……..

கடந்த வருடம், இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர்.

சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர்.

தற்போது ரீசன்ட் ஆக பீச்சில் போஸ் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு இல்லாமல் Mood என்று Caption போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “என்னது இப்போ மூடுல இருக்கியா?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘இந்தியன் 2’ படங்களை முந்திய நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ !

மூக்குத்தி அம்மன்…

நடிகை நயன்தாரா நடிப்பில் 2020 நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகையன்று அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இறுதிக் காட்சி சுமார் 7500 பேருடன் ஒரே நாளில் படமாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் அடுத்த சில மாதங்களுக்கு இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’,

இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ அல்லது வேறு எந்த பெரிய திரைப்படங்களுக்கும் இதுபோன்ற மக்கள் வெள்ளத்தை வைத்து படப்பிடிப்பு நடத்த இயலாது என்பதை உறுதியாகக் கூறலாம்.

ஏனென்றால், கொரோனா தொற்று ஊரடங்கு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பின் இறுதிக் காட்சியை படமாக்கிவிட்டதால்,

மற்ற அனைத்து பகுதிகளையும் திட்டமிட்டபடி முடிக்க முடிந்தது என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய விஜய் யேசுதாஸ் !

விஜய் யேசுதாஸ்…

சினிமா உலகில் வெற்றி பெற்ற மனிதர்களுக்கு மட்டுமே மரியாதைக் கிடைக்கும். ஒரு முறை வெற்றி பெற்று ஒரு முறை தோற்றால் கூட தோற்று போனவனை எப்படி பார்ப்பார்களோ அப்படிதான் சினிமா உலகமும் பார்க்கும், மக்களும் அப்படித்தான் அவரைப் பார்ப்பார்கள்.

அந்த வகையில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 300 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் விஜய் யேசுதாஸ். சமீபத்தில் மலையாள சினிமாவில் பாடகர்களுக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை குற்றம் சாட்டினார்.

இவர் தனுஷின் மாரி படத்திலும், படை வீரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில்,

விஜய் யேசுதாஸ் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி மலைக்கு பயணித்துள்ளனர். அப்போது Untime-இல் ஆலப்புழா சென்று கொண்டிருந்த போது குறுக்கே ரோட்டிலிருந்து வேகமாக வந்த கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியுள்ளது.

எதிர்பாராதவிதமாக விஜய் யேசுதாஸ் சென்ற காரின் மீது அந்தக் கார் மோதியது.

இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்திருந்தாலும் விபத்தில் யாரும் காயமடையவில்லை. விஜய் யேசுதாஸ் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

H. வினோத் எடுத்த அதிரடி முடிவு ! மேலும் காலதாமதம் ஆகும் வலிமை !

அஜித் குமாரின் வலிமை…

நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், கடந்த ஞாயிறு அன்று இந்த படத்தின் ஷூட்டிங் அஜித்தின் Portion மீண்டும் எடுக்க தொடங்கி உள்ளார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ’வலிமை’ படத்தின் ஒருசில முக்கிய காட்சிகள், ஸ்டண்ட் சேஸிங் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க எச்.வினோத் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த காட்சிகளை இந்தியாவிலேயே படமாக்க அவர் முடிவு செய்திருந்தாகவும், இதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

தற்போது கூட்டி கழிச்சு பார்க்கும்போது ஒரு சில சேஸிங் காட்சிகள் வெளிநாட்டில் மட்டும்தான் படமாக்கப்பட வேண்டிய நிலை இருப்பதாக, அந்த காட்சிகளை இந்தியாவில் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை என்றும், என்ன ஆனாலும்,

எவ்வளவு கால தாமதம் ஆனாலும், அந்த காட்சிகளை வெளிநாட்டில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த எச்.வினோத் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.