திருமணமான பின்னும், அந்த விஷயத்தை தள்ளி வைத்த காஜல் அகர்வால் – இதுவே காரணம் !

காஜல் அகர்வால்….

ஏற்கனவே சில நாட்களுக்கு முன் மார்க்கமான போஸ் கொடுத்த காஜல் அகர்வாலின் புகைப்படம் செம்ம வைரல் ஆனது.

தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

அதன்பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் சிரஞ்சீவியுடன் காஜல் அகர்வால் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் முதலில்,

அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகுதான் ஹனிமூன் செல்ல காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து Exclusive வீடியோ Song ரிலீஸ் !

மூக்குத்தி அம்மன்…

கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.

சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே. பாலாஜியின் கதை , திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ மூக்குத்தி அம்மன் ‘ ஆகும்.

மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற நவம்பர் 14ம் தேதி தீபாவளி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் “ஆடி குத்து” என்ற முதல் சிங்கிள் பாடல் யூடியூபில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் பாடலை LR ஈஸ்வரி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“கொஞ்சம் ஊதி பெருசாக்கி விடுவோம்” – சித்தி 2 வெண்பாவின் Latest Photo !

ப்ரீத்தி ஷர்மா…

ராதிகா ஹீரோயின் கதாபாத்திரங்களை விட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றி கண்டு விட்டார். தற்போது கூட சன் டிவியில் சித்தி 2 சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது. அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.

திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள். இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.

தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், மஞ்சள் உடையில் ஒல்லியாக தெரிய, உடனே ரசிகர் ஒருவர், ” கொஞ்சம் ஊதி பெருசாக்கி விடுவோம், உடம்ப சொன்னான் பா” என்று நக்கல் நையாண்டி அடிக்கிறார்கள்.

தீபிகா படுகோனின் மேனேஜர் “மிஸ்ஸிங்”..! என்சிபி விசாரணைக்கு அழைத்த நிலையில் காணாமல் போனதால் பரபரப்பு..!

தீபிகா படுகோன்…

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், போ தை ப்பொ ரு ள் தொடர்பான வழக்கில் போ தை ப்பொ ரு ள் கட்டுப்பாட்டு பணியகத்தால் (என்சிபி) வி சாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் மீண்டும் அவரை வி சாரிக்க என்சிபி சம்மன் அனுப்பிய நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரிஷ்மா பிரகாஷ் என்.சி.பி. முன் ஆஜராகவோ அல்லது சம்மனுக்கு பதிலளிக்கவோ தவறியதால், தற்போது சம்மன்களை அவரது தாய் மற்றும் குவான் நிறுவன உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக என்.சி.பி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் வி சா ரணைக்கு வரவழைக்கப்பட்ட பின்னர் கரிஷ்மா பிரகாஷ் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது உண்மைதான் என்று விசாரணை தொடர்பான என்சிபி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக அக்டோபர் 27’ஆம் தேதி அவர் என்சிபி முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக தீபிகாவும் பிரகாஷும் ஒரு முறை விசாரணைக்காக என்சிபி முன் ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தீபிகாவைத் தவிர, போ தை ப்பொ ருள் தொடர்பான வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகைகள் ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரிடமும் என்சிபி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த மூன்று நடிகைகளின் தொலைபேசிகளையும் என்சிபி கைப்பற்றி தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் போ தை ப்பொ ரு ள் பற்றி சில வாட்சப் உரையாடல்கள் வெளிவந்ததை அடுத்து, அமலாக்க இயக்குநரகத்தின் கோரிக்கையின் பேரில் போ தை ப்பொ ரு ள் சட்ட அமலாக்க நிறுவனம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சனம் ஷெட்டியை கெத்தா ஜெயிக்க வச்ச பாலாஜி ! அர்ச்சனா குரூப் கப்சிப் !

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் பல சண்டை சச்சரவுகளுடன், பல சண்டைகளுடன், பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

நேற்று வெளியான இரண்டாவது புரமோவில் தோர்க்குறவங்களுக்கு ஆதரவு கொடுத்து ஜெய்க்க வெக்குறதுதான் கெத்து என்று பாலாஜி கூறியதை கண்டோம்.

நேற்று தீர்ப்பு சொன்ன நீதிபதி சுசித்ரா, சனம் தரப்பினர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

இந்த வெற்றி நிச்சயம் அர்ச்சனா குரூப்புக்கு அப்செட் ஆக்கி உள்ளது.

சனம் ஷெட்டி- பாலாஜி இடையே முற்றிய சண்டை- அதிரடி முடிவு எடுத்த போட்டியாளர்கள் !

சனம் ஷெட்டி- பாலாஜி…

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக சனம் ஷெட்டி-பாலாஜி இடையே சண்டைகள் நடந்து வருகிறது.

நேற்று கத்தி இருவரும் சண்டைகள் போட வீட்டில் இருப்பவர்களுக்கு அது பெரும் கஷ்டமாக இருந்தது.

இப்போது பிக்பாஸே சண்டையை முடிக்க கூடாது என்று முடிவு செய்துள்ளார் போல் தெரிகிறது. ஆம் அவர்களது சண்டை இன்னும் அதிகம் ஆகும் அளவிற்கு ஒரு வேலையை செய்துள்ளார்.

எல்லோரையும் ஒரு கடிதம் எழுத வைத்து அதை விவாதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே பாலாஜி, சனம் குறித்து எழுத அதைப்பற்றி விவாதம் நடக்கிறது.

இறுதியில் பாலாஜிக்கு அதிக போட்டியாளர்கள் சப்போர்ட் செய்ய சனம் ஷெட்டிக்கு சிலரே ஆதரவு அளிக்கின்றனர். இதோ அந்த பரபரப்பு வீடியோ,

“என்னை ஒரு 13 பேரு…” ஷகிலா ஓபன் டாக் !

நடிகை ஷகிலா…

மலையாள சூப்பர் ஸ்டார்களா இருந்த, இருக்குற மோகன்லால், மம்முட்டி என இவங்க நடிச்ச படங்கள்ளாம் தியேட்டர விட்டு ஓடின காலத்துல நம்ம ஷகிலா நடிச்ச படங்கள்லாம் 100 நாள்னு ஓடி தயாரிப்பாளருக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சி.

அதுவும் கடந்த 1990ஆம் ஆண்டுகள்ல நம்ம ஷகிலா நடிச்ச படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களை பணக்காரர்களாக ஆக்கியது.

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு, மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. ஸ்ரீபதி பத்மநாபா, “ஷகிலா (ஓர் இதயத்தின் உண்மைக் கதை)” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

சமீபத்தில் சர்ச்சை புள் வனிதாவோடு சேர்ந்து இவர் அளித்த பேட்டி செம்ம வைரலாக பரவி வருகிறது. அதில் பீட்டர் பாலின் பிரிவைப் பற்றி பேசும் வனிதாவை நிறுத்திவிட்டு,

“உனாக்காச்சு ஒன்னு, ரெண்டு தான் இருக்கு, என்னை எல்லாம் ஒரு பதிமூன்று பதினான்கு பேர் லவ் பண்ணினாங்க, நானும் திருப்பி லவ் பண்ண என்ன பிரயோஜனம்?” என்று அலுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

இப்போதான் அம்மா நடிகை, ஆனால் 18 வயதில்… சீரியல் நடிகை பிரவீனா வெளியிட்ட புகைப்படங்கள் !

நடிகை பிரவீனா…

நடிகை பிரவீனா 18 வயது பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சிலதை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அவர்மீது வைத்திருக்கும் தற்போதைய பார்வை மாறியுள்ளது.

இவர் ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது.

பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார்.

“ஹோம்லியா இருந்த நீங்க இப்படி ரூம்லியா ஆகிடீங்களே” – கவர்ச்சி அவதாரத்தை அள்ளித்தந்த வாணி போஜன் !

வாணி போஜன்…

சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார். அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார். இவரின் புகைப்படங்கள் வந்தால் போதும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அந்த வகையில், இவரது latest மொட்டைமாடி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர், “,ஹோம்லியா இருந்த நீங்க இப்படி ரூம்லியா ஆகிடீங்களே” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரைப்படங்கள் வெளிவராது – பாரதிராஜா..!

பாரதிராஜா…

தமிழகத்தில் திரையரங்குகள் திறந்தாலும் புதிய திரைப்படங்கள் வெளியாகாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், திரைப்படத்தை வெளியிட வாங்கப்படும் விபிஎப் எனப்படும் விசுவல் பிரிண்ட் கட்டணத்தை வாரம் ஒருமுறை செலுத்துவதற்கு பதில் ஒரே ஒரு முறை செலுத்த ஒப்புக் கொள்ள வேண்டும்.

என்கிற தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதால் புதியத் திரைப்படங்களை வெளியிடுதில்லை என முடிவெடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அடுத்த கட்ட முடிவு எடுப்பது குறித்து நாளை அவசர ஆலோசனை நடத்தி முடிவெடுக்கவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.