ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த சூரரை போற்று ஹீரோயின் !

அபர்ணா பாலமுரளி…

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டிரெய்லர் வெளியாகி தற்போது வரை மாஸ் பண்ணிக்கொண்டிருக்கிறது.

அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் ஈரம் சொட்ட சொட்ட நினைந்த கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வலம் வந்து கொண்டிருகின்றன.

சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது . இந்த படம் இன்னும் 9 நாட்களில் அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் திரைப்படம் வெளியாவது எப்போது?

கொரோனா பரவலினால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு 7 மாதங்கள் கடந்து நீடித்து வருகிறது. ஊரங்கினால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் ஒரு மிகப்பெரிய நீண்ட இடைவேளைக்குப் பிறகு நவம்பர் 10ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன.

இருப்பினும் திரையரங்க உரிமையாளர்கள் VPFவிற்கு விதிக்கப்படும் கட்டணங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். அக்கட்டணத்தை குறைக்காத பட்சத்தில் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடப் போவதில்லை என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பல வெளிநாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பித்து இருப்பதால் அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களான தளபதி விஜய்யின் மாஸ்டர்,

சீயான் விக்ரமின் கோப்ரா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் ஆகிய திரைப்படங்களை 2021 ஆம் ஆண்டு கோடை கால விடுமுறைகளை கருத்தில் கொண்டு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு பரிசளிக்க திட்டமிட்ட லோகேஷ் கனகராஜ் !

கமல்ஹாசன்…

மாநகரம் மற்றும் கைதி ஆகிய வெற்றிப்படங்களில் மூலமாக யார் இந்த இயக்குனர் என கேட்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது தளபதி விஜய்யை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படமான மாஸ்டர் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 232வது திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.

நவம்பர் ஏழாம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார் அவருக்கு பரிசாக திரைப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கினை லோகேஷ் கனகராஜ் அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் பிரமாதமான நடிகன் ஒன்றும் இல்லை: நடிகர் சூர்யா !

நடிகர்சூர்யா…

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்சூர்யா , அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. தீபாவளி வெளியீடாக நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களை ஜூம் செயலி வழியாக நடிகர் சூர்யா சந்தித்துப் பேசினார். அப்போது, நான் ஒரு பிரமாதமான நடிகன் கிடையாது. என்னால் கேமரா முன்னால் உடனே நடிக்க முடியாது.

ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால், எனக்கு ஒரு கதையில் என் வாழ்க்கையில் நடந்த எமோஷன் இருந்தது என்றால் தைரியமாக நடிக்கத் தொடங்கிவிடுவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், இயக்குநர் சுதாவை எனக்கு முன்பே நன்றாகத் தெரியும் என்பதால், சில காட்சிகளுக்கு முன்பு நிறையப் பேசி நடித்தேன். அது மிக எளிதாகவே இருந்தது என தகவல்களை பகிர்ந்துள்ளார்.

‘மாஸ்டர்’ தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பே இல்லை – தயாரிப்பு நிறுவனம் !

மாஸ்டர்…

விஜயின் மாஸ்டர் திரைப்படம், வரும் தீபாவளிக்கு திரைக்கு வராது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அப்படம், கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால், படம் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில், 10ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, மாஸ்டர் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், வி.பி.எஃப் கட்டண விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து படத் தயாரிப்பாளர் லலித் குமார், தீபாவளிக்கு படத்தை திரையிடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.

College படிக்கும் போது ரம்யா பாண்டியன் தொகுத்து வழங்கிய வீடியோ !

ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் Tuff Contestant என்று சீக்கிரமே பேர் எடுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். என்னதான் ஜாலியாக இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நெற்றி பொட்டில் அடித்தார் போல் சொல்லி விடுகிறார்.

அதேபோல நேற்று சுசித்ரா இவருக்கு சைலன்ட் கில்லர் என்ற பட்டத்தையும் வழங்கினார்.

இப்படி பல சந்தர்ப்பங்களில் தனது சுயத்தை காட்டி வரும் ரம்யாவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம். இந்த நிலையில் ஆரம்பத்தில் சின்னசின்ன மேடைகளில் தனது திறமையை காட்டி இந்த நிலைக்கு வந்துள்ளார்.

தற்போது அவர் கல்லூரி படிக்கும்போது கலந்துகொண்ட விழாவின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி ரம்யா பாண்டியன், சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் “காசு இருந்தா காக்கா கூட கலர் ஆயிடும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“15 வயசுலேயே அப்படி இப்படியா?” Glamour உடையில் பருவ மொட்டாக த்ரிஷா !

நடிகை திரிஷா…

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.

பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

இவ்வாறு பிரபலமான த்ரிஷா தன்னுடைய 15 வயதில் அழகிப்போட்டியில் பங்கேற்ற சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை இலியானா ! Latest Hot Photo !

இலியானா…

நம்ம இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே, அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை.

இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி அணிந்து ஒரு படகு ஓட்டுவதை போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், Zoom செய்து பார்க்கின்றனர்.

தங்க நிற உடையில் இலைமறை காய்மறையாக Glamour காட்டிய பிகில் அம்ரிதா ஐயர் !

அம்ரிதா ஐயர்…

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.

அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.

இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் இலைமறை காய்மறையாக தொப்புள் தெரியும் படி கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உணர்ச்சியில் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

“நயன்தாராவை விட செம்ம Structure உங்களுக்கு” ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படங்கள் !

ஸ்ருஷ்டி டாங்கே…

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து,

டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

இந்நிலையில், தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் சிக்கென மாறியுள்ளார் அம்மணி. உடல் எடை குறைத்து விட்டால் அடுத்து என்ன வித விதமாக போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவது தானே அடுத்த வேலை.

அதை மிகச் சிறப்பாக செய்து ரசிகர்களை காதல் பரத் போலவே அலைய விடுகிறார். அப்படி அலையும் ரசிகர்கள், “நயன்தாராவை விட செம்ம Structure உங்களுக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.