“Unbelievable Curves” – கிரண் வெளியிட்ட செம சூடான புகைப்படங்கள் !

கிரண் ரத்தோட்…

ஒரு காலத்துல கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம்.

பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தனது முன்னழகு தெரியுமாறு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “Unbelievable Curves” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

பிறந்தநாள் கொண்டாடிய இளம் நடிகை நிவேதா தாமஸின் அழகிய புகைப்படங்கள்!

நிவேதா தாமஸ்…

திருமணத்தன்று மார்க்கமான போஸ் கொடுத்த காஜல் அகர்வால்..!

காஜல் அகர்வால்…

பாரதிராஜாவின் ப்ராடக்ட்ஸ் எதுவுமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது மனோஜ் பாரதிராஜாவை தவிர, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரியாசென், பிரியாமணி என்னும் வரிசையில் காஜல் அகர்வாலை பொம்மலாட்டம் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்தியன் 2 படத்திற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் திருமணம் செய்த காஜல், , பாவடையை கழட்டி சுவற்றில் மாட்டி விட்டு போஸ் கொடுத்து ” புயலுக்கு முன் அமைதி ” என்று Double Meaning-இல் Caption வைத்து அப்லோட் செய்துள்ளார்.

“ஐயோ… என்ன வளைவு…” – ராஜா ராணி பட நடிகையை பார்த்து உருகும் நெட்டிசன்ஸ் !

தன்யா பாலகிருஷ்ணன்…

‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன்.

அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, தற்போது வெள்ளை ஷர்ட் திறந்தபடி நின்றபடி கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

படு மோசமான போஸ் கொடுத்துள்ள ரைசா ! Latest Photos !

ரைசா வில்சன்…

ரைசா 2017 இன் நடுப்பகுதியில், பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துவிட்டார். தற்போது இவர் நடித்த FIR Teaser 3Million Views தாண்டி விட்டது.

இந்நிலையில், மிகவும் குட்டியான ரிப்பன் போன்ற உள்ளாடை அணித்து கொண்டு ஓவர் கோட்டை திறந்து விட்டு படு சூடான போஸ்கொடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து ரசிகர்களின் Bp-யை எகிற வைத்துள்ளார் ரைசா.

நெருக்கமான நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய அமலாபால் !

அமலா பால்…

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் !

இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி விட்டார்.

எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நமது அமலாபால் தற்போது நண்பர்களுடன் கடந்த 28 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய அமலா பால்,

தற்போது அதுதொடர்பான வீடியோ ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளார்.

https://vimeo.com/474303967

 

மூடியிருந்த IT ஆபீஸில் 90ML நடிகையின் Glamour Clicks !

பொம்மு லட்சுமி…

90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி.

இவர் மூடியிருந்த IT ஆபீஸில் கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், Tempt ஆகி வருகிறார்கள்.

இவர் கவர்ச்சி காட்ட தடை எதும் இல்ல என்பதை போட்டோக்கள் மூலமாகவே சொல்லாமல் சொல்கிறார். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து,

சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது, அதனால் இப்போது கவர்ச்சி காட்ட முடியாது என ஒரு ஹீரோயினும் சொல்ல முடியாது.

தளபதியின் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் தேவயானிக்கு பதிலாக ஜோதிகாவா?? வெளியான புகைப்படம்!!

ப்ரண்ட்ஸ்…

தளபதி விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ்கண்ணா மற்றும் தேவயானி ஆகியோரது நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ப்ரண்ட்ஸ். இத்திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது.

இத்திரைப்படத்தின் முதல் பாகம் மிகவும் கலகலப்பாக சென்றாலும் இரண்டாவது பாகத்தில் பாசம், நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் நேசமணி கதாபாத்திரத்தை நம்மால் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் ப்ரண்ட்ஸ் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு பிரத்யேக புகைப்படமானது தற்போது வெளியாகி உள்ளது. அதில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும் சூர்யாவிற்கு ஜோடியாக சுவலட்சுமியும் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவர்கள் இருவரும் மாற்றப்பட்டு தேவயானி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் படக் குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை இருப்பினும் தேவயானி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நெட்டிசன்கள் பேசிவருகிறார்கள்.

ஏன் என்றால் 2000வது ஆண்டில் தளபதி விஜய் மற்றும் ஜோதிகாவின் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ப்ரண்ட்ஸ் திரைப்படத்திலும் இணைந்திருந்தால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருந்திருக்காது என பேச்சு எழுந்துள்ளது.

“நான் கேக்குற காசு கொடு எப்படி வேணும்னாலும் நடிக்கிறேன்” ஆண்ட்ரியா அதிரடி !

ஆண்ட்ரியா…

பின்னணி பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இந்நிலையில், இப்போது அவர் Web Series இல் நடிக்க முடிவெடுத்து, பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில், அந்த Web Series இயக்குனர் ஆண்ட்ரியாவிடம் காதருகே சென்று “மேடம் இந்த வெப்சீரிஸ்ல்ல, நிறைய கிளாமர் இருக்கு.

நீங்க கொஞ்சம் தயவு பண்ணீங்கன்னா…” என்று இழுக்க, உடனே ஆண்ட்ரியா, ” அதெல்லாம் No Problem, நான் கேட்கிற காசு கொடு, எப்படி வேணும்னாலும் நடிக்கிறேன்” என்று கூற இயக்குனர் இப்போ செம ஹாப்பி.

Transparent Saree யில் செம்மையாக இருந்த சீரியல் நடிகை சரண்யா துரடியின் Latest Photos !

சரண்யா துரடி…

ஊரடங்கு நேரத்தில் எல்லா விதமான சீரியல்களும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

இந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பச்சை கலர் சேலை கட்டி பூ போட்ட பிரா அணிந்து சூடான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார், அவ்வளவு Cuteu, அவ்வளவு Hottu.

ஏற்கனவே இவரின் Fiancee – உடன் இவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இவரின் வருங்கால கணவர் மீது பொறாமையாக இருக்கிறார்கள்.