கடந்த வாரம் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேர் Nomination செய்யப்பட்ட நிலையில், வேல்முருகன் வெளியேற்ற பட்டார்.
சரி தினமும், பஞ்சாயத்து செய்யும் பாலாஜி மாற்று சனம் நடுவில் நட்பாக, தற்போது வெளியான Promo-வில் மீண்டும் லடாய்.
என்ன பிரச்சனை என்று பார்த்தால், இரவு நேரத்தில், சனம் விளையாட்டாக பாலாஜியின் Back-இல் Kick ஒன்று விட, உடனே அடுத்த நாள் காலையில், அதை பஞ்சாயத்து ஆக்குகிறார் நம்ம பாலாஜி.
உடனே கோபப்பட்ட சனம், “வேண்டுமென்றால், என்னை நீ பின்னாடி அடிச்சுக்கோ” என்று கூறி தனது Back-ஐ காண்பிக்கிறார். என்னத்த சொல்ல.
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் பல சண்டை சச்சரவுகளுடன், பல சண்டைகளுடன், பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
அதிலும் நேற்று பிக்பாஸில் பல விஷயங்கள் கமல்ஹாசன் முன்னிலையில் வைக்கப்பட்டது.
என்ன என்றால், அர்ச்சனா, ரியோ, நிஷா, ரமேஷ், சோம் போன்றவர்கள் ஒரு Group அதாவது Groupism குற்றச்சாட்டு எடுத்து வைக்கப்பட்டது. குற்றைதை ஒப்புக்கொள்ளாமல், அர்ச்சனாவும் ரியோவும் அதை மறுத்து விட்டனர்.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் அர்ச்சனா மற்றும் ஆரியை பலரும் நாமினேட் செய்துள்ளனர். இந்நிலையில் அர்ச்சனா இந்த வாரம் வெளியே செல்வாரா, தப்பிப்பாரா என்பதை பார்க்க வேண்டும்.
ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லட்சுமி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார்.
கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.
முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர்.
நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது.
அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.
இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஜாலி குளியல் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்ளை இன்ப மழையில் நனைய வைத்துள்ளார்.
மடோனா செபஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார்,
அந்த வகையில் தற்போது சில ஹாட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.
நடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார்.
அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
தற்போது முன்னழகு எடுப்பாக தெரியும்படி உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.
கோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
அடுத்த சாட்டை, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கேப்மாரி திரைப்படம் இளைஞர்களை கவர முடியாமல் படுதோல்வி அடைந்தது.
கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.
வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது.
இந்நிலையில், புடவையில் தன்னுடைய Structure காட்டியபடி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. அதை பார்த்த ரசிகர்கள், “கண்ணுலியே ஒரு மரத்து கள்ளு எடுக்கலாம் போல” என்று பரிந்துரை செய்கிறார்கள்.
கனிகாவின் எடுப்பான Structure மீது பல இளைஞர்கள் கண் வைத்து இருக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது என்பது கசப்பான உண்மை.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.
வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.
தற்போது, தனது Throwback புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உடம்பு வாகு, அதை கிண்டல் செய்தால் உங்கள் நடுவிரலை காட்டுங்க” என்று Caption போட்டு பதிவிட்டுள்ளார்.
முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி விஜய் டிவிக்கு வந்தார், அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த ரியோ சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்தார்.
மறுபடியும் 5ல் குரு பார்க்க சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி நடித்தார். இந்த படம் சிவகார்த்திகேயனை கையை சுட்ட நிலையில்,
தற்போது ‘பானா காத்தாடி’ இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் ரியோ பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைய அவரை ஆதரிக்க ஒரு கூட்டமும் அவரை எதிர்க்க ஒரு கூட்டமும் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ரியோவின் மனைவி ஸ்ருதி தனது கணவர் பற்றி நெகிழ்ச்சியான ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது “நான் உன்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி இருக்க கூடாது.
எனக்கு தெரியாது அது நமக்கு ஏற்ற இடமில்லை என்று. எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் உன்னை பற்றியே யோசித்துக் கொண்டு இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் எந்த சீஸனும் இல்லாமல் இந்த சீசன் சுரேஷ் சக்ரவர்த்தியின் புண்ணியத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் Rule படி நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு வாரங்களில் ஒரு புதிய போட்டியாளர் அதாவது Wild Card Contestant உள்ளே வர வைத்துள்ளார். அந்த வகையில் VJ அர்ச்சனா உள்ளே வந்து கொளுத்தி போட்டு தனக்கே உரிய பாணியில் கலக்குகிறார்.
தற்போது மற்றுமொரு Wild-card Entry ஆக பிரபல பாடகியும் ரேடியோ ஆர்ஜேவுமான சுசித்ரா வருகை தர இருப்பதாக செய்திகள் வந்தது.
அந்த சமயத்தில், இவர் ஹோட்டல் ரூமில் தனிமை படுத்தப் பட்டிருந்த நிலையில் ஒருநாள் திடீரென நள்ளிரவில், “என்னைக் கொலை செய்ய வர்றாங்க, காப்பாத்துங்க”னு கத்திக்கிட்டே ரிசப்ஷனுக்கு ஓடி வந்தாங்க. உடனே அந்த ஹோட்டல் தரப்பினர், ”இந்த ஹோட்டல் மிகவும் பாதுகாப்பானது,
நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடந்ததே இல்லை” எனச் சொல்லப்பட்ட போதும், நம்ப மறுத்து அதிக நேரம் ரிசப்ஷனிலேயே இருந்தாராம் சுச்சி, என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஆனால் இப்போது வெளியான Big Boss Promo-வில் இவர் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்துள்ளார். இவரின் நடவடிக்கைகளை பார்த்தால், ஓவியாவை பார்ப்பது போலவே உள்ளது என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.
ஏற்கனவே சுச்சி லீக்ஸ் உள்பட பல விவகாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன பரபரப்பை ஏற்படுத்துவார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
இனிமே வேடிக்கை பார்த்தா வேலைக்கு ஆகாது, காட்டிட வேண்டியதுதான் என ஸ்ருதிஹாசன் ஹாட் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.
தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கருப்பு புடவையில் சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.
எழுத்தாளர் இயன் ஃப்ளெமிங்கின் சுவே 007 உளவாளியாக ஜேம்ஸ் பாண்ட் படத்தின் 7 பாகங்களில் நடித்த பிரபல பிரிட்டிஷ் நட்சத்திரம் சீன் கோனரி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 90.
பல தசாப்தங்களாக, தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர், இந்தியானா ஜோன்ஸ் மற்றும் கடைசி சிலுவைப்போர், கொலை ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் தி ராக் போன்ற பல விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியான பிளாக்பஸ்டர்களில் இவர் நடித்துள்ளார்.
1962’ஆம் ஆண்டின் டாக்டர் நோ’இல் ஜேம்ஸ் பாண்டின் பாத்திரத்தில் அவர் முதன்முதலில் நடித்தார். அதைத் தொடர்ந்து “ஃப்ரம் ரஷ்யா வித் லவ்” (1963), “கோல்ட்ஃபிங்கர்” (1964), “தண்டர்பால்” (1965), “யூ ஒன்லி லைவ் டு டைம்ஸ்” (1967), “டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர்” (1971) மற்றும் “நெவர் சே நெவர் அகெய்ன்” (1983). போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிரையன் டி பால்மாவின் 1987’ஆம் ஆண்டின் “தி அன்டச்சபில்ஸ்” திரைப்படத்தில் கடுமையான ஐரிஷ் காவலராக மாறியதற்காக துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை கோனரி வென்றார். மேலும் தனது சினிமா வாழ்க்கையில் இரண்டு பாப்தா விருதுகளையும் மூன்று கோல்டன் குளோப்ஸையும் வென்றுள்ளார்.
அமெரிக்க திரைப்பட நிறுவனம் ஜேம்ஸ் பாண்டை சினிமா வரலாற்றில் மூன்றாவது பெரிய ஹீரோவாக கோனரி சித்தரித்ததாக வாக்களித்துள்ளது.