அனிதா சம்பத்தின் கருத்திற்கு கைதட்டி வரவேற்ற கமல்ஹாசன் !

பிக்பாஸ் சீசன் 4..

இந்த வாரம் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேர் Nomination செய்யப்பட்ட நிலையில், டபுள் எலிமினேஷன் இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

சரி தினமும் எல்லோரும் தான் பஞ்சாயத்து செய்கிறார்கள் இந்த வாரம் யாரும் வெளியே போவார்கள் என்றும் மக்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன், சுரேஷ் சக்கரவர்த்திக்கும், அனிதா சம்பாதிக்கும் ஏற்பட்ட சுமங்கலி பற்றிய கருத்துகளைப் பற்றி தோண்ட ஆரம்பிக்க,

அதில் அனிதா சம்பத் சொன்னதே சரி என்று கமல்ஹாசன் கைதட்டி வரவேற்றுள்ளார். அதற்கு அனிதா சம்பத் ஆனந்த கண்ணீர்விட வைரலாக பரவுகிறது.

இந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா !

நடிகை மீனா…

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

இந்த நிலையில், இவரின் Latest புகைப்படங்கள் அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் படி தெரிகிறார் நடிகை மீனா.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா, ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

எடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு !

நடிகர் சிம்பு…

3 வருடங்களுக்கு முன், தனது படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், மக்கள் இவரை சமூக வலைதளங்களில் இவரை திட்ட ஆரம்பிக்க, உடனே இவர் Negativity ஜாஸ்தியாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் இருந்து விலகினார் சிம்பு.

அதன் பிறகு சிம்பு உடல் எடை கூடி சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட கிண்டல் கேலிக்கு ஆளானார். அவரை மீண்டும் ஒல்லியாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால் அது குறித்து எந்த முயற்சியும் முதலில் அவர் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று டிவிட்டரில் தனது ஒல்லி உடம்பை சூப்பராக போஸ் கொடுத்து மீண்டும் மன்மதன் சிம்பு போல் வந்துள்ளார். இது குறித்து இலக்கியா, தனது Twitter பக்கத்தில், “சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார்.

இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன்.

அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையாக உழைத்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள்” என்று இலக்கியா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ ? ஒன்னு வேல்முருகன், இன்னொன்னு ?

பிக் பாஸ் சீசன் 4…

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தினந்தோறும் அனிதா சம்பத், மற்றும் அப்படி இல்லை என்றால் சுரேஷ் சக்கரவர்த்தியோடு யாருக்காவது சண்டை வந்து விடுகிறது.

இதற்கு முன், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வந்த மனஸ்தாபமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரேகா வெளியேறினார். அடுத்த வாரம் ஆஜீத் ஜஸ்டு மிஸ்ஸில் எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இம்முறை வெளியேறும் போட்டியாளர் வேல்முருகன் என உள்ளக தகவல்கள் தெரிவிக்க்கின்றன. இவருக்கு அடுத்த நிலையில் ஆஜீத் மற்றும் அனிதா உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இம்முறை இரட்டை வெளியேற்றம் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

“வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கு” வைரலாகும் கிரணின் Glamour புகைப்படம் !

கிரண்…

2003-இல் சியான் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர்தான் இந்த கவர்ச்சி புயல் கிரண்.

சமீப காலமாக கவர்ச்சி நடிகை கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் சுந்தர் சி-யின் முத்தின கத்திரிக்காய் படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், Tight Tshirt அணிந்து முன்னழகை காட்டி சில புகைப்படங்களை கிரண் வெளியிட்டு உள்ளார்.

Transparent Saree யில் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் Latest புகைப்படம்…!

ஸ்ருதிஹாசன்…

கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக. அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்..

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், கருப்பு நிற மெல்லிய புடவையில் தன்னுடைய உள்ளாடை பளீச்சென தெரியும் அளவுக்கு படு சூடான போட்டோ ஷூட் நடத்தில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

மோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!

ஸ்ரீ ரெட்டி…

சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டியின் சமீபத்திய பதிவு ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது. ஒருவர் குற்றம் செய்திருந்தால் அவர் மீது புகார் கொடுப்பதை விட்டு விட்டு 24/7

அவர்களது பெயரை பயன்படுத்தி அவர மானத்தை வாங்குவது நியாயமனது அல்ல என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய பெருத்த அழகுகளை காட்டி இளசுகளை கிக் ஏற்றி வருகிறார்.

அந்த வகையில், தற்போது என்னோட கூலர்ஸை புடிங்க? என்று ஒரு கேப்ஷன் பதிவிட்டு கடற்கரையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

“குட்டியான T-shirt, Tight – ஆன ஜீன்ஸ் பேண்ட்” – இடுப்பு கவர்ச்சி என எல்லோரையும் மிரள வைத்த அனிகா !

அனிகா…

இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகாவை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் நடிகையாக மாறி விட்டார்.

சமீபத்தில் அனிகா வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை இளம் கதாநாயகிகளின் கவர்ச்சியை ஒப்பிட்டு விளாசி வருகின்றனர்.

இப்போது கூட அவர் தான் ஒரு விரல் சூப்பும் குழந்தை என்பதை மறந்து வேண்டாத போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

ஷிவானியை கட்டிபிடித்து நெருக்கமாக ஆடிய பாலாஜி ! வைரலாகும் Promo !

பாலாஜி – ஷிவானி…

காதல் விஷயத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து பஞ்சம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படித்தான் முதல் சீசனில் ஓவியா – ஆரவ்.

இரண்டாவது சீசனில் மஹத் – யாஷிகா, ஷாரிக் மற்றும் ஐஷ்வர்யா மற்றும் மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என பல காதல் கதைகளை மக்கள் பார்த்துவிட்டார்கள்.

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் எது என்று பார்த்தால், இப்படி காதல் கிசு கிசு என்று இருப்பவர்கள் நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை தாக்கு பிடிப்பார்கள். இதற்காகவோ என்னவோ வலுக்கட்டாயமாக காதல் விரும்புகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று வெளியான Big Boss 4 புரமோவில் அர்ச்சனாவும் ஆரியும் மோதல் அனல் பறக்க, அதன் பிறகு அப்படியே மாஸ் BGM போட்டு முடித்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்று ஒரு டாஸ்க்கில் பாலாஜி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் தளபதி விஜய் நடித்த மெர்சல் பட பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடுகின்றனர்.

அவர்கள் ஆடும் ஆட்டம் பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என நம்ப படுகிறது.

“நீங்க எப்படி என்கிட்ட இப்படி பேசலாம்?” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் !

அர்ச்சனா-ஆரி..

தினமும் மனஸ்தாபமும் சண்டையும் ஆக போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில், மீண்டும் அழுகச்சி டாஸ்க் தொடங்கியது.

அதில் அனிதாவை எல்லோரும் வெச்சு செய்ய, நேற்று என்ன என்றால், நம்ம அர்ச்சனா மீண்டும் ஒரண்டை இழுத்து வருகிறார்.

இந்த நிலையில் வெளியான Promo-வில் ரியோ, நிஷா தவிர எல்லோரிடமும் வரிசையாக சண்டை போட்ட அர்ச்சனா ஆரியிடம் பிரச்சனை செய்கிறார். “நான் சாப்பாடு வைக்கும் போது என்னிடம் நீங்கள் போய் உட்காருங்கள்,

நான் சாப்பாடு வைக்கிறேன் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்?” என்று ஆரி வாதாட, அதற்கு அர்ச்சனா அவரை மேலும் தூண்டும் வகையில் பதிலளித்து வருகிறார்.