“எது குதிரைன்னே தெரிலயே” – திரிஷா வெளியிட்ட புகைப்படம் !

த்ரிஷா…

கடந்த சில வருடங்களாக த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

சில நாட்களுக்கு முன் நமது நடிகை திரிஷா அவர்களும் ஒரு ஆங்கில பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது.

தற்போது குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் குதிரையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு என்னுடைய குதிரைக்கு ஹாய் சொல்லுங்க என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், எது குதிரைன்னே தெரியல என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

சன்னி லியோனை ஓரம் கட்டிய நடிகை மடோனா செபஸ்டியன்…!

மடோனா செபஸ்டியன்…

மடோனா செபஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார்,

அந்த வகையில் தற்போது பேண்ட் போடாமல் தன்னுடைய முழு தொடையையும் காட்டி இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

நடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

வெறித்தனமா Glamour காட்டி ஷாலு ரிலீஸ் செய்த Latest Photos !

ஷாலு ஷம்மு…

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். ஏனா Halloween Get Up போட்டு முன்னழகின் முக்கால்வாசி அழகை காட்டியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “செம்ம Piece-u” என்று கிண்டல் செய்கிறார்கள்.

“நாள் ஆக ஆக, சின்னதாகிட்டே போகுது” ஷெரின் Latest Clicks !

ஷெரின்…

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின்.

மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், இடுப்பை காட்டி Hot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு இருக்கிறார். இதை கண்ட ரசிகர்கள், “இடுப்பு நாள் ஆக ஆக, சின்னதாகிட்டே போகுது” என்று கண்டபடி கமெண்ட் அடிக்கிறார்கள்.

அஞ்சனா ரங்கன் VJ – வின் Latest Glamour Photos !

Vj அஞ்சனா…

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் தான் ஸ்டைலாக Structure காட்டியபடி சில புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “உன்னை பார்த்தாலே மூட் ஆகுது” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார்.

ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் ரச்சிதாவின் Photoshoot Clicks !

ரச்சிதா……..

தற்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

இவர் புடவையில் தான் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Structure-ஐ செம்ம சூப்பரா Maintain செய்யும் தர்ஷா குப்தா !

தர்ஷா குப்தா………

ஷிவானி Big Boss போனதில் இருந்து, ரசிகர்கள் எல்லோரும் “ஷிவானி மேல வண்டிய ஏத்து, தர்ஷா குப்தாவ வண்டில ஏத்து” என்றுதான் சொல்லி வருகிறார்கள்.

இந்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட இடுப்பு, தொப்புள் தெரிவது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எல்லாமே செம்ம சூப்பரா Maintain செய்யுறீங்க” என்று பாராட்டி வருகிறார்கள்.

Bathtub-இல் மொத்தமாக காட்டிய ரைசாவின் Latest Glamour Clicks !!

ரைசா…….

Big Boss சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். தற்போது இவர் நடித்த FIR Teaser 3.5Million Views தாண்டி விட்டது.

தற்போது இவர் Bathtub – இல் Latest ஹாட் Photos-ஐ பார்த்த இளைஞர்கள் சொக்கி போய் இருக்கிறார்கள்.

சரக்கடிக்கும் சிவகார்த்திகேயன் நடிகைகள் ! வைரலாகும் புகைப்படம் !

நடிகை அனு இம்மானுவேல்………

நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

அங்கு கவர்ச்சியாக நடித்து வந்த அனு இங்கு மட்டும் கஞ்ச தனம் காட்டுவது ஏனோ ? இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்தார்.

கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. அதே படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தார்.

இவ்விருவரும் தற்போது சரக்கு அடிப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாக, அது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Low Angle-இல் வரம்பு மீறிய கவர்ச்சி காட்டிய Vj பாவனா !

Vj பாவனா…

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், லூசான உடையில் தொடை அப்படியே தெரியும் படி Low Angle-இல் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியுள்ளது.