பாலாஜிக்கு குடை பிடிக்கும் ஷிவானி..! வெளியான Promo !

பாலாஜி – ஷிவானி..

கண் கலங்கி பேசிய அனிதா, சிரிச்சு கிண்டல் செய்த போட்டியாளர்கள்… பரபரப்பான Promo !

பிக்பாஸ் சீசன் 4…

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா,

சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய பிரமோவில் அழுகாச்சி டாஸ்க்கில் அனிதாவின் டர்ன் வரும் போது தன்னுடைய கணவர் தனக்காக உருகியதையும், கணவன் மூலமாக தான் முதன் முதலில் ஒரு ஆண் பாசம் கிடைத்தது என்றும் தந்தை என்னை தொட்டு கூட பார்க்கவில்லை என்றும் க்கீச்சு கீச்சு என்று மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.

கடுப்பான சம்யுக்தா, “ரொம்ப Length -‌ஆ போகுது” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார். அனிதா உடனே “சாரி” என்று கூறிவிட்டு தனது உரையை முடித்துக் கொள்கிறார். உடனே அதற்கு எல்லாரும் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இப்படி ஓபனாக அசிங்கப்படுத்தியதால் கண்டிப்பாக இன்னிக்கு ஒரு சம்பவம் இருக்கும் என்றே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்வீட் பீடா கணக்காக இனிக்கும் நமிதாவின் Latest Photo !

நடிகை நமிதா…

விஜயகாந்த் நடிப்பில் உருவான, எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி, ஏய் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.

சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார்.

இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

“Correct-ஆ இருக்குற பசங்கள கூட Corrupt பண்ணிருவாங்க போல இருக்கே” நடேஷின் photoshoot புகைப்படங்கள் !

நபா நடேஷ்….

நபா நடேஷ் கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டு நடித்து வருகிறார்.

அட இவர் யாருனு தெரிலியா ஐதராபாத்தில் ஸ்மார்ட் சங்கர் படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம்கோபால் வர்மா, சற்றே போதையுடன் கையில் ஷாம்பைன் மது பாட்டிலுடன் மேடையேறினார்

படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான சார்மி கவுரை கட்டிப் பிடித்து பாராட்டியவர், திடீரென்று, கையில் வைத்திருந்த மதுவை நடிகைகள் நிதில் அகர்வால், நபா நடேஷ் ஆகியோர் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்தார்.

பின்னர் தன் தலையிலும் மதுவை ஊற்றி அட்டகாசத்தில் ஈடுபட்டார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவங்க தான் பாஸ் இவங்க.

தற்போது இவர் அடிக்கடி போட்டோ ஷூட் புகை படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் லேட்டஸ்டாக வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “Correct-ஆ இருக்குற பசங்கள கூட Corrupt பண்ணிருவா போல இருக்கே” என்று comment அடிக்கிறார்கள்.

விவேக்கா? விஸ்வாசம் பட அஜித்தா?….salt & pepper லுக்கில் மாஸ் காட்டும் விவேக்…!!

நடிகர் விவேக்…

நடிகர் விவேக்கின் ஒயிட் background-ல் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோ ஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என தமிழின் அனைத்து நட்சத்திர நடிகர்களுடனும் காமெடியில் கலக்கியவர் நடிகர் விவேக். சமீபத்தில் அமைதியின் நிறமான வெள்ளை நிற ஆடையில், வெள்ளை நிற background-ல், மாஸான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறார் விவேக்.

புகைப்படங்களை பார்க்கும் நமக்கே, இவர் விவேக்காக இல்ல, வீரம் பட அஜித்தா? என கேள்வி கேட்கும் அளவிற்கு கெட்-அப்பை டோட்டலாக மாற்றியுள்ளார் விவேக்.

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காமெடி நட்சத்திரமாக வலம் வந்த விவேக், கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த ‘நான்தான் பாலா’ திரைப்படம் மூலம் ஹீரோவானார்.

பின்னர் மீண்டும் ‘வெள்ளைப்பூக்கள்’ படம் ஹீரோவானார். அந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தற்போது, விவேக்கின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை தங்கள் பக்கங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். இதனையடுத்து, போட்டோ ஷுட் குறித்து நடிகர் விவேக், ட்விட்டர் பக்கத்தில் காஸ்ட்யூம் ஸ்டைலிஷ் குழுவினருக்கு credits கொடுத்துள்ளார்.

தற்போது இணையத்தில் வைரலாக போய்க்கொண்டிருக்கும் மிருணாளினி புகைப்படங்கள் !

மிரிணாளினி ரவி…

சில வருடங்களுக்கு முன்னாடி டிக்டாக் எப்படி ஃபேமஸ்-ஒ அதேபோல்தான் டப்ஸ்மாஷ் என்று ஒன்று இருந்தது.

அந்த டப்ஸ்மாஷ் மூலம் அழகான முகபாவனைகளைக் காட்டி, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் மிரிணாளினி ரவி.

இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக சமூக வாலைத்தளங்களில் பல லைக்குகளை அள்ளியவர். தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் அள்ளினார்.

ஆனால் இவர் Super Deluxe படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குஅறிமுகமாகி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். அதன் பின் Telugu படமான வால்மீகி படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் நம்ம ஊரு ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.

தற்போது, இணையத்தில் வைரலாக போய்க்கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” என்னா Back-U, பட்ட ஜிலேபி மச்சி” என்று உருகி வருகிறார்கள்.

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து கெளதம் மேனனோடு இணைந்த சூர்யா !

சூர்யா…

CORONA காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. கடந்த 15 ஆம் தேதி முதல் 50% சதவீத Occupancy-இல் படத்தை காணலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.

சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது. ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான் நெட்பிளிக்ஸ் OTT Platform-களில் இருக்கும் அனைத்து படங்களையும் Web Series-களையும் பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், புத்தம் புது காலை என்னும் Anthology படத்தை தொடர்ந்து Netflix தற்போது நவரசா என்னும் Anthology படத்தை வெளியிட போகிறார்கள்.

நவரசா ஆந்தாலஜியில் 9 கதைகளை கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர்களாக ஏ.ஆ.ரஹ்மான், இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிக்காத நிலையில், கெளதம் மேனன் இயக்கும் ஒரு பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.இந்த 9 இயக்குனர்களில் கார்த்திக் நரேன் மற்றும் ரதீந்திரன் படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மற்ற இயக்குநர்கள் படங்களின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வீடியோவை வெளியிட்ட கிரண் ! மிரண்டு போன ரசிகர்கள் !

கிரண் ரத்தோட்…

கோலிவுட்டில் 2K காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் சரண்இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம்.

பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

தற்போது, தன்னுடைய முன்னழகு தெரியும்படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இதுக்கு மேல காட்ட ஒண்ணுமில்ல” என்று Comment அடிக்கிறார்கள்.

https://vimeo.com/472974197

 

தெர்ர்ர்ர்றி…தனது மொத்த அழகை இறக்கி வைத்த செல்வராகவன் பட ஹீரோயின் !

வாமிகா கபி…

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் வாமிகா கபி. இவரை பாலிவுட்டிலிருந்து செல்வராகவன் தமிழுக்கு அழைத்து வந்தார்.

‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் வாமிகா கபியின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறாததால் அடுத்ததாக தமிழில் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

அதனால் கோலிவுட்டை விட்டு சென்ற வாமிகா தற்போது இந்தி மற்றும் பாஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார். தற்போது மீண்டும் தமிழுக்கு வந்தார்.

‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் ‘இறவாக்காலம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் வாமிகா.

இந்தப் படம் மாயா போல் ஒரு திகில் படம். இதில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா இந்த மூவரும் தான் முக்கிய கேரக்டர்கள். மூவரைச் சுற்றித் தான் கதையே நடக்கும்.

இந்தப் படத்தின் மூலம் மாலை நேரத்து மயக்கத்தில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் வாமிகா. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரித்தது, ஆனால் மெர்சல் பிரச்சனையால் பல படங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்ஸில் முடங்கியது அதில் இந்த படமும் சிக்கியது.

தற்போது வேறு ஒரு யுக்தியாக போட்டோ சூட்டை நடத்தி, விட்ட இடத்தை பிடிக்கலாம் என்று Cleavage தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அமர்க்களப்படுத்தி உள்ளார்.

“எனக்கு நீ பதில் சொல்லிதான் ஆகனும்” – பாலாவை கதறி அழவைத்த அர்ச்சனா !

Big Boss…

பாலாஜியை வெளியேற்ற Big Boss-ஐ தவிர எல்லோரும் நினைக்கிறார்கள், என்னதான் உண்மையை பேசினாலும், பேசும் முறை, குற்றத்தை சொல்லும் முறை பிறருக்கு சரிபடவில்லை.

அதனால் எல்லோரும் அவரை எது சாக்கு, என்று காத்துகொண்டிருக்கையில், படக் என்று சூப்பராக Content கொடுத்துள்ளார்.

எல்லா போட்டியாளர்களும் ஒன்றுகூடி பாலாவை கார்னர் செய்வது போல இருக்கிறது.

அவர் எப்போதும் பெண்களுக்கு எதிராக எதாவது செய்து கொண்டே இருப்பதால் இப்படி செய்கிறார்களா என்று தெளிவாக தெரியவில்லை.

ஆனாலும் எல்லாரும் அவரை மொத்தமாக எதிர்ப்பதையும் அவர் தனியாக அவர் அழுவதையும் காட்டுகிறார்கள்.

இதற்கு நடுவில் “எனக்கு நீ பதில் சொல்லிதான் ஆகனும், ஏன்னா நான் House Captain” என அர்ச்சனா பாலாவை வறுத்து எடுக்கிறார்.