CONFESSION ROOM இல் கதறி அழுத அனிதா – பெருகும் ஆதரவு !

அனிதா…

டெய்லி 1 மணி நேரம் ஒடினாலே 10 சண்டை வரும், இதில் திங்கட்கிழமை மட்டும் பிக்பாஸ் தொடர் ஒளிபரப்பாக 4 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ‘சுமங்கலிகள்’ பற்றி பேசும்பொழுது அனிதா மற்றும் சுரேஷ் இடையே கருத்து வேறுபாடு வந்தது, அதன் பிறகு அது மோதலாக மாறியது.

இதை தொடர்ந்து இந்த சண்டையில் அனிதா சுரேஷிடம் மன்னிப்பு கேட்டாலும், அவர் பேசாமல் ஓடிவிட்டார்.

நேற்று வெளியான முதல் புரோமோவில், அனிதா Confession ரூமில் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்,

அந்த வீட்டில் தனிமையாக உணர்வதாகவும், தவறுகள் தன் மீது இருப்பதாக நினைப்பதாகவும் கூறி கதறி அழுகிறார். இதனால் திடீரென அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

சீரியல் நடிகை கிருத்திகாவின் செம்ம Glamour போட்டோஸ் !

நடிகை கிருத்திக்கா…

Transparent Saree யில் செம்மையாக Shape காட்டி மக்களை வாட்டி வதைத்து வருகிறார் சீரியல் நடிகை கிருத்திக்கா. மெழுகு கூட சூடு தாங்காம உருகிறும் போல அப்படி இருக்கு.

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான்
பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில்h ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் Transparent புடவையில் Shape காட்டி சூடான புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். “முன்னழகு, பின்னழகு எல்லாம் சூப்பர், அப்படியே அந்த இடுப்பையும் காட்டிடீங்கனா…” என்று புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜோராக கமெண்ட் அடிக்கிறார்கள்.

“இவங்க போடுற ப்ளவுஸ் கூட நம்மள சுண்டி இழுக்குது” – வாணி போஜனின் செம்ம Cute Photos !

வாணி போஜன்….

Air Hostess – ஆக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.

அந்த வகையில் தற்போது, செக்ஸியான பிளவுஸ் அணிந்து முன்னழகு கதவில் உரசியவாறு போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “இவ போடுற பிளவுஸ் கூட நம்மள சுண்டி இழுக்குதே” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

நாளுக்கு நாள் செம்ம Glamour கூடிட்டே போகும் ராதிகா ஆப்தே ! வைரலாகும் புகைப்படம் !

ராதிகா ஆப்தே…

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே.

அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

இவர், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது Bathroom Towel போல் ஒரு கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் ராதிகா ஆப்தே,

ராதிகா ஆப்தேவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷகிலாவையே முந்திடுச்சு இந்த சில்லுன்னு ஒரு காதல் பட நடிகை !

ஷ்ரேயா ஷர்மா…

2006-ஆம் ஆண்டில் சூர்யா ஜோதிகா கடைசியாக நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தையும், அந்த படத்தில் உள்ள பாடல்களையும் மறப்பதற்கு இன்னும் சில காலம் ஆகும் . அந்த படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா ஷர்மா.

இவருக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசை போல, அதற்காக எப்படியோ முட்டி மோதி தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால், சில வாய்ப்புகள் வந்தது.

நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பெரிய பிரபலமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகர்ஜூனா ஆவார். இப்போது கூட ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு படிப்பு தான் முக்கியம். நடிப்பை அப்புறம் பார்த்துக்கலாம் என்று Bye சொல்லிவிட்டார். இருந்தாலும் இவர் ரசிகர்களுடன் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசுவார்.

அந்த வகையில் சில Hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் “ஷகிலாவையே முந்திடுச்சு இந்த பொண்ணு” என்று ஆச்சிரியத்தில் பார்க்கின்றனர்.

“வயசு ஒரு நம்பர் தான், அதுக்குனு இப்படியா ?” அஜித் பட நாயகி வெளியிட்ட புகைப்படம் !

நடிகை கனிகா…

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா

தற்போது, மிகவும் குட்டியான உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு, ” வயசு வெறும் நம்பர் தான்” என்று Caption போட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” வயசு வெறும் நம்பர் தான், அதுக்குனு இப்படியா?” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 

“Tight Jeansல Weight-U பொண்ணு” – ரசிகர்களை கிறங்கடித்த முரட்டு குத்து பட நடிகை !

சந்திரிகா ரவி…

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியான பின் இவர்களின் எதிர்ப்பே அந்த படத்திற்கு பலமாக அமைந்து அந்த வருடத்தின் பெரிய ஹிட் அடித்தது.

அதுவும் இல்லாமல் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தது.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா மாடல்.

அவ்வளவு ஏன் இவர் ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட, இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இவர் நேற்று தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு வைரல் என்பது புதுசில்லை ஆனாலும் இந்த புகைப்படம் சற்று கவர்ச்சி அதிகமாக இருந்ததால் உடனடியாக வைரல் ஆகி விட்டது .

“CORONA குணம் ஆன அப்புறமும், இவ கவர்ச்சி தாங்கல” – தமன்னா வெளியிட்ட புகைப்படங்கள் !

தமன்னா…

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், சில நாட்கள் முன்பு தமன்னாவுக்கு CORONA வந்து அதன் பிறகு இப்போதான் குணமாகி மீண்டு வந்தார். ஆனாலும் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை,

பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

ஆனால் தமன்னா அதை செய்யவில்லை என்று நினைத்தால், உடனே ஒரு Hot Photoshoot ஒன்றை ரிலீஸ் செய்து இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், “CORONA குணம் ஆன அப்புறமும், இவ கவர்ச்சி தாங்கல” என்று இதை பார்த்த ரசிகர்கள், கமெண்ட் அடிக்கிறார்கள்.

”நீ யாரு அதை கேக்குறதுக்கு” – பிக்பாஸ்-ல சனமோடு சண்டை போட்ட சம்யுக்தா !

பிக்பாஸ் சீசன் 4…

நவராத்திரியை முன்னிட்டு 4 மணி நேர நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘சுமங்கலிகள்’ பற்றி பேசும்பொழுது அனிதா மற்றும் சுரேஷ் இடையே கருத்து வேறுபாடு வந்தது,

அதன் பிறகு அது மோதலாக மாறியது. இதை தொடர்ந்து நேற்று முழுவதும் இதை தொடர்ந்த இந்த சண்டையில் அனிதா சுரேஷிடம் மன்னிப்பு கேட்டாலும்,

அவர் பேசாமல் ஓடிவிட்டார். அது குறித்து CONFESSION ரூமுக்கு சென்று அனிதா பயங்கர அழுகை.

அந்த வீட்டில் தனிமையாக உணர்வதாகவும், தவறுகள் தன் மீது இருப்பதாக நினைப்பதாகவும் கூறி கதறி அழுகிறார். இதனால் திடீரென அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியானது.

இதில் நேற்று போட்டியாளர்களுக்கு டாஸ்காக தங்க சுரங்கத்தில் இருந்து தங்கம் எடுக்கும் போட்டி வைக்கப்பட்டது.

இதில் நடிகை சனம் ஷெட்டியை பார்த்து, “நீ யாரு அதை கேக்குறதுக்கு” என்று சனத்தை பார்த்து சம்யுக்தா பேசியிருப்பது போல இந்த புரொமோ வெளியானது.

வீட்டில் உள்ள அனைத்து பெண் போட்டியாளர்களை வம்புக்கு இழுத்த பாலா ! Big Boss 4 Promo !

பாலாஜி…

பாலாஜியை வெளியேற்ற Big Boss-ஐ தவிர எல்லோரும் நினைக்கிறார்கள், என்னதான் உண்மையை பேசினாலும், பேசும் முறை, குற்றத்தை சொல்லும் முறை பிறருக்கு சரிபடவில்லை.

அதனால் எல்லோரும் அவரை எது சாக்கு, என்று காத்துகொண்டிருக்கையில், படக் என்று சூப்பராக Content கொடுத்துள்ளார்.

ஞாயிற்று கிழமை எவிக்சன் பாஸை பயன்படுத்தி ஆஜித் எஸ்கேப் ஆனதால், No Eviction என அறிவித்து விட்டார்கள். நேற்றைய முதல் புரமோவில் அனிதா தன் மீது தனகே குற்ற உணர்ச்சி வந்ததால் அழுகிறார்,

வெளியான இரண்டாவது புரோமோ- வில் பாலா வீட்டில் உள்ள எல்லா பெண்களையும் அம்மி அரைக்க விட்டுடுவேன் என்று சொல்ல,

அவ்வளவுதான் ஒட்டு மொத்த பெண்களும் பொங்கி எழுந்து விட்டார்கள்,

நீ யார் எங்களை அம்மி அரைக்க விட ? என்று பாலா மீது பாய, பாலா அதிசயமாக அமைதி ஆகி விட்டார். ஆக இன்னிக்கு ஒரு சம்பவம் இருக்கு…!