“கடவுள் புள்ளி வெச்சான், அதை சுத்தி நான் கோலம் போட்டேன்”- ஆஷிமா நர்வால் வெளியிட்ட Clicks !

ஆஷிமா நர்வால்…

தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் கொலைகாரன்.

இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தையும் பெற்றுள்ளார் ஆஷிமா.

அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் .

அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது.

அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைக்காரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி.

தற்போது ராஜ பீமா படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும்.

படத்துல ஆஷிமாக்கு டாக்டர் கேரக்டர். முக்கியமான பாத்திரத்தில் யானையுடன் நடித்திருக்கிறார் .

கொலைகாரன் எனும் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார்.இன்னும் விஜய், அஜித்துடன் நடிக்கும் ஆசையெல்லாம் இருக்காம் .

அதற்காக தற்பொழுது டாப்ஸ் மற்றும் குட்டி Shorts அணிந்து செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர் ஒருவர், “கடவுள் புள்ளி வெச்சான், அதை சுத்தி நான் கோலம் போட்டேன்” என்று Comment அடித்துள்ளார்.

சென்சார் பிரச்சனை இல்லாததால், உச்சகட்ட கவர்ச்சியை தந்த ரம்யா பாண்டியன் ! வைரலாகும் வீடியோ !

ரம்யா பாண்டியன் …

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

தற்போது Big Boss சீசன் 4 இல் கலக்கி கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன், ஹீரோயினாக நடித்துள்ள முகிலன் என்ற வெப் சீரிஸ் ஆனது இன்னும்,

சில தினங்களில் அதாவது 30 ஆம் தேதி Z தமிழ் OTT இல் வெளியாக உள்ள நிலையில் தற்போது அதன் டீஸர் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கவர்ச்சிக்கு பேர் போன ரம்யா பாண்டியன், Web series இல் சென்சார் தொல்லை இல்லாததால் கவர்ச்சியை அள்ளி வாரி வழங்கி இருக்கிறார்.

இந்தப் Web series-இல் Z தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி தொடரில் ஆதியாக வரும் கார்த்தி தான் இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

குஷ்புவுக்கு பிறகு பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் மோகன் வைத்யா !

மோகன் வைத்யா….

தமிழ் சினிமாவின் பல காமெடி காட்சிகளை பார்த்து இருப்போம், அவற்றில் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளுக்கு இப்போவரை சிரிப்பு வரும்.

அவர்கள் அடித்த Famous Comedy தான் “No Comments, Simply Waste” . இந்த காமெடி வசனத்தை நம்ம வாழ்கை ரீதியிலும் பொருத்தி பார்க்கலாம்.

இந்நிலையில் தற்போது பிரபல பாடகரும், நடிகருமான பிக்பாஸ் மோகன் வைத்யா நேற்று பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்றும், தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கூறினார். இப்போ புரிகிறதா, “No Comments Simply Waste” Comedy பற்றி ஏன் சொன்னோம் என்று…!

தெறிக்க விடும் சிலம்பரசன்46 படத்தின் Motion Poster ! படம் பேரு என்ன ?

நடிகர் சிம்பு…

3 வருடங்களுக்கு முன், தனது படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், மக்கள் இவரை சமூக வலைதளங்களில் இவரை திட்ட ஆரம்பிக்க, உடனே இவர் Negativity ஜாஸ்தியாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் இருந்து விலகினார் சிம்பு.

அதன் பிறகு சிம்புவை சமூக வலைதளங்களில் பார்க்க ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள், தற்போது மீண்டும் இவர் சமூக வலைதளங்களில் வந்துவிட்டார்.

இந்தநிலையில், சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்க இருக்கும் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் look வெளியாகியுள்ளது.

படத்தின் பெயர் ஈஸ்வரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. Bonus ஆக Motion Poster-உம் வெளியிட்டு உள்ளார்கள்.

கையில் ஒரு பாம்பை அசால்ட் ஆக பிடித்து செம்ம ஃபிட் ஆக போஸ் கொடுத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதா அறிவிக்கப்பட நிலையில், நீண்ட காலம் கழித்து சிம்புவை பார்த்ததால், அவரது ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளார்கள்.

“எலுமிச்ச கலரு, சுண்டி விட்டா இரத்தம் வரும்…” அனு இம்மானுவேலின் Glamour Photos !

அனு இம்மானுவேல்…

நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

அங்கு கவர்ச்சியாக நடித்து வந்த அனு இங்கு மட்டும் கஞ்ச தனம் காட்டுவது ஏனோ ? இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்தார்.

கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.

இந்நிலையில் தற்போது இவர் தனது சமுகவலைதள பகுதியில் Transparent Sleeveless Saree யில் Hot ஆக போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

“எலுமிச்ச கலரு, சுண்டி விட்டா இரத்தம் வரும், மொத்தத்துல சூப்பர் Figure” என்று சிறதடிக்க பட்ட ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Stunning @anuemmanuel . . . #cinemastall #anuemmanuel

A post shared by Cinema_StaLL (@cinemastall) on

அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளேன்: அர்னால்டின் ‘Thumbs up’ புகைப்படம்…!!

அர்னார்ட் ஸ்வார்ஸ்நேகர்….

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னார்ட் ஸ்வார்ஸ்நேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

டெர்மினேட்டர், ஜட்ஜ்மெண்ட் டே போன்ற படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகர் அர்னார்ட் ஸ்வார்ஸ்நேகர். பாடி பில்டிங்கில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.

இவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் இதயத்தில் இருக்கும் பெருநாடி வால்வை மாற்ற அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

அறுவை சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாக, கையை உயர்த்தி காட்டும் ‘Thumbs Up’ புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகைகளில் பெரிய உள்ளம் கொண்ட நிவிஷாவின் புகைப்படங்கள் !

நிவிஷா…

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி,

அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா. இவரின் பெரிய மனதையும், கொள்ளை கொள்ளும் அழகையும் பார்த்த ரசிகர்கள் உருகுகுறார்கள். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு” என்று உருகி வருகிறார்கள்.

Transparent Saree யில் இளைஞர்களை பார்க்க தூண்டும் ஐஷ்வர்யா மேனனின் Photos !

ஐஷ்வர்யா மேனன்…

இறங்கி ஒரு சிக்ஸ் அடிச்சா Stadium தாண்டி Ball சிக்ஸ் பறக்கும், அப்படி இருக்கு நம்ம ஐஷ்வர்யா மேனனின் வெளியிட்ட Photos எல்லாம்.

2013 – ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் இந்த வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா மேனன் Transparent Saree யில் Hot ஆக Shape காட்டி மொத்தமும் தெரியும்படி பல போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், மேலும் கீழும் பார்க்க தூண்டுறீங்க என்று கூறுகிறார்கள்.

“Theater-ல Release பண்ணிருந்தா கொண்டாட்டம் தான்” – பட்டையை கிளப்பும் சூரரைப் போற்று டிரெய்லர் !

சூரரைப்போற்று டிரெய்லர்…

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று.

ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார்.

மாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், வரும் தீபாவளி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆகவுள்ளது.

STRAIGHT OTT ரிலீஸ் என்று அறிவித்த பொழுது ரசிகர்கள், மிகுந்த அதிர்ச்சியில் இருந்தார்கள், தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மனசை தேற்றி வருகிறார்கள்.

தற்போது சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அதில் நாம் சூர்யாவின் பல பரிமாணங்களைப் பார்க்கலாம். இதையெல்லாம் பார்த்த சூர்யா ரசிகர்கள்,

வருத்தத்தோடு, ” Theater Release என்றால் கொண்டாடி தள்ளி இருக்கலாம் ” என்று உச் கொட்டுகின்றனர்.

50 வயசிலும் செம்ம கிளாமர் காட்டும் நதியா ! இப்போ இருக்குற ஹீரோயின்ஸ்லாம் கத்துக்கணும் !

நடிகை நதியா…

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா.

இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்தப் புகைப்படத்தில் ஈரம் படிந்த முடியில், ஷர்ட் அணிந்து 50 வயசு உள்ள ஒரு பெண்ணை போல இல்லாமல் எதோ 20 வயசு சின்ன பொண்ணு போல் செம்ம கிளாமராக உள்ளார். இப்போ இருக்குற Heroinesலாம் கத்துக்கணும்.