இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.
அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.
இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.
அந்த வகையில், இவர் புடவையில் Structure காட்டி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
இன்னும் சிலர், “Saree கட்டினாலும், Structure-அ காட்டுறா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.
தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.
இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.
இதனை தொடர்ந்து அடிக்கடி கவர்ச்சியாக photos எடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களைத் தொடர்ந்து கிறங்கடித்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அமலாபால்.
இந்நிலையில் நவராத்திரி அதுவுமா அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் ஷாக் ஆக்கியுள்ளார் அமாலபால்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன.
அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும்.
அந்த வகையில், Half sleeveless Saree அணிந்து தனது Latest Hot புகைப்படங்களை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.
தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார்.
இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.
தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.
அடிக்கடி யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,
அதில் ஒரு பக்கம் மூடி, ஒரு பக்கம் திறந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். ரசிகர்கள் அந்த பிரம்மாண்ட முன்னழகை பார்த்த குஷியில் இருக்கிறார்கள்.
தமிழ் அழகியான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.
தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.
பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவரின் ஹாட் புகைப்படங்களை பார்த்து இணையதளத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் சூடாக உணர ஆரம்பித்து விட்டார்கள். அந்தளவுக்கு Hot பாஸ். ஆயுத பூஜை அன்று நம்ம ஆளுங்க ஆயுதத்த எடுக்க தூண்டிட்டாங்க…!
ஐஸ்வர்யா தத்தாவை தமிழ் மக்களிடம் நன்றாக அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதம் எல்லோருக்கும் ஆச்சரியத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
இவரின் கீச்சு குரலுக்காகவே டிவி-யை Off செய்துவிட்டு போனவர்கள் ஏராளம். அப்டி ஒரு எரிச்சல் புடிச்ச குரல், பெரும்பாலும் ஐஸ்வர்யாவுக்கு விஜயலக்ஷ்மியிடம் மிதி வாங்குவதே முதல் வேலை இவ்வளவு பிரச்சனைக்கு இடையில்,
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கெடுத்த இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரையில் வந்தவர். வின்னராக வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், ரன்னரானார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் வெளியே வந்த இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றன. இவர் நடிப்பில் உருவான சில படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன.
அதன் பின், அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க, தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் நடிப்பதற்கிடையே, அவர் போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக ஊடங்கங்களில் வெளியிடுகிறார். அப்படி எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் மூலம், அறையும் குறையுமாக உடை அணிந்து, முன்னழகு தெரியும் அளவிற்க்கு அவர் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட, அது வைரலாகி வருகின்றது.
வாடிவாசல் படத்துக்கு முன் யார் படத்தில் நடிப்பார் என்ற தகவல் கூடவே உலவிக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் என்றார்கள் சிலர், வினோத் என்றார்கள் சிலர், விக்ரம்குமார் என்றார்கள் சிலர், ஆனால் இவர்கள் மூவரும் இல்லை.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் தகவல் அதிகார பூர்வமாக வெளி வந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கியுள்ள பசங்க 2, கடைக்குட்டி சிங்கம் படங்களை தயாரித்துள்ளார் சூர்யா. அதுமட்டுமில்லாமல் பசங்க 2 படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது.
அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும்,
நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.
நடிகை நயன்தாராவின் முன்னேற்றத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் இருக்கிறது. திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை மேற்கொண்டு இருக்கும் கதைக்கு ஏற்ற தோற்றத்தில் தான் நடித்து வருகிறார்.
தற்போது நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார்.
அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே. பாலாஜியின் கதை , திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘ மூக்குத்தி அம்மன் ‘ ஆகும்.
இப்போது எப்படியோ படத்தை Successfull-ஆக முடித்துவிட்டு இந்த படம் தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்தால், தற்போது தீபாவளி அன்று Hotstar-இல் வெளியாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல், விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. காமெடி கலாட்டாவாக இந்த டிரைலரில் BJP சத்குரு என எல்லோரையும் கலாய்த்து தொங்க விட்டுள்ளார்கள்.