“ப்ப்பா…என்னா ஷேப்பு” – Tight ஆன உடையில் கீர்த்தி சுரேஷ் – உருகும் ரசிகர்கள் !

கீர்த்தி சுரேஷ்….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்,

கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கூட ரஜினி இல்லாமல் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, கவர்ச்சியான Tight ஆனா உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு என வர்ணித்து வருகிறார்கள்.

இளைஞர்களை சிதறடிக்கும் வகையில் போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ் Latest Photos !

நிவேதா பெத்துராஜ்…

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட கயிறை கையில் பிடித்துக்கொண்டு, அழகாக சிரித்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

Glamour போஸ் கொடுத்து இளசுகளை சூடு ஏற்றிய நீது சந்திரா !

நீது சந்திரா…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

தற்போது மேலும் பிரபலமாக சமூகவலைதளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு கொண்டுவருகிறார்.

அந்த வகையில், “என்னை மூடுங்க” என்று கூறி எச்சிலை முழுங்க வைக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சூடு ஏற்றியுள்ளார் அம்மணி.

சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வரும் நீது சந்திரா கவர்ச்சி மூலமாவது தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து விட்டார் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

” இந்த வயசுலயும் இது தேவையா? ” நடிகை நீலிமா ராணி Latest புகைப்படங்கள் !

நீலிமா ராணி…

சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் கடுகடுப்பான முகத்துடன் பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் தோற்றம் அழிக்கும் நடிகை நீலிமா ராணி.

தமிழில் தம் மற்றும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது, ஜன்னல் வெச்ச ஜாக்கெட் அணிந்து சூடு ஏற்றும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நம்ம ராணி.

நாயகிகளுக்கு இணையாக இல்ல அதையும் கொஞ்சம் இடுப்பை காட்டி கவர்ச்சியும் சேர்த்து காட்டி இருக்கும் இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ! – ரசிகர்கள் ஷாக் !

நடிகை ரிந்தியா…

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

தற்போது, பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை முளைத்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே நேர்மாறாக இருக்கிறது.

சீரியலில் இருந்து சினிமாவுக்கு போகிறார்கள் நம்ம சீரியல் நடிகைகள். அப்படி இருக்கையில் தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவும் சினிமாவுக்கு போக ஆசை போல.

சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்பப்பாங்கினியாக வந்த நடிகையா இது..? என்று அதிர்ச்சி ஆகிறார்கள் ரசிகர்கள்.

“நீங்க நல்லா தெளிவா இருக்கீங்க” விஜயலட்சுமி வெளியிட்ட செம்ம சூடான Clicks !

விஜயலட்சுமி…

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு ஐஷ்வர்யா தத்தாவை ஓடவிட்டார். அந்த சீசனில், மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “என்ன Structure-U,உங்கள நாங்க மலிவா நெனச்சா, நீங்க நல்லா தெளிவா இருக்கீங்க” என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

“சும்மா தள தளன்னு இருக்கா” இளசுகளை வெறி ஏத்திய VJ தியா மேனன் !

வி.ஜே. தியா மேனன்…

சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி ப்ரோக்ராமை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வந்தவர்‌ வரும் வி.ஜே. தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக தனது கரியரை தொடங்கியுள்ளார்.

தற்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட பிரமோஷன் விழாக்களை இவருக்கு, நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு சிங்கப்பூரில் கணவருடன் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது. ஆனால் சினிமா பேய் யாரைத்தான் விட்டு வைத்தது. அதனால் மீண்டும் ஆங்கரிங் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில், அனைவருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் இறுக்கமான உடையில் படிக்கட்டில் ஏறி வருவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். “சும்மா தள தளன்னு ஏத்திருக்கா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

போதையில் போஸ் கொடுத்த நடிகை அமலா பால் ! Latest Glamour Photo !

அமலா பால்…

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால்.

திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது.

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் ! இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, வேறொரு ஒல்லி நடிகரால் விவாகரத்து வாங்கி விட்டார்.

அதன் பின், அமலாவின் பெற்றோர்கள் அமலாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேசி வருகிறார்களாம். இந்நிலையில் அமலாபால் போதையில் துள்ளி இடுப்பு தெரிய ஃபோட்டோ எடுத்து அதை வெளியிட்டு அது தற்போது வைரலாகி வருகிறது.

பீட்டர்பாலை பிரிந்தபின் இன்னொரு அதிரடி முடிவை எடுத்த வனிதா ! Unstoppable-டா தலைவி !

வனிதா…

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.

அதுமட்டும் இல்லாமல் அவரின் சொந்த மகன், ” என் அப்பா ( பீட்டர் பால்) ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று தெரிவித்தார்.

ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை அசைவம் கூட சாப்பிட மாட்டார். திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார்.

இந்தநிலையில், சில தினங்களுக்கு அவர்கள் பிரிந்துவிட்டார்கள், வனிதா பீட்டரை அடித்து துரத்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவ, உடனே வனிதா அதை ஒற்றுகொண்டார்.

இந்த நிலையில், திரை உலகில் உள்ள பல நடர், நடிகைகளை பாஜகவில் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது வனிதாவிடம் பாஜக கட்சியில் சேர இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எந்நேரமும் விமர்சனம் செய்யப்படும் வனிதா பாஜகவில் சேர்ந்தால் கட்சி என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Glamour-இல் அக்காவை மிஞ்சுகிறாரா? யாஷிகா தங்கையின் Latest புகைப்படங்கள்!

ஓஷின்…

மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா.

இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது.

அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான்.

இந்த நிலையில் அக்கா யாஷிகாவின் கவர்ச்சியை மிஞ்சும் அளவுக்கு அவரது தங்கை ஓஷின்,

தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

யாஷிகா புகைப்படங்களை விட இவரது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை அவரை சமூக வலைத்தளத்தில் ஃபாலோ செய்யும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.