ஸ்கிரிப்ட் நல்லாயில்லை என்று ஏ.ஆர்.முருகதாஸை ஒதுக்கிய விஜய்? தமிழக அரசியல் காரணமா?

நடிகர் விஜய்…

ஏஆர் முருகதாஸ் கூறிய கதை அரசியலை சுற்றி இருந்ததால் அந்த கதையில் நடிக்கும் விருப்பம் எனக்கு இல்ல,என்றும் மேலும் கதையில் தனக்கு சில சந்தேகங்கள் இருந்தால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இடம் இந்த கதையை கூறி முடிவு செய்ய ஏஆர் முருகதாஸ் அவர்களிடம் விஜய் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து தயாரிப்பு தரப்புக்கு AR முருகதாஸ் கதையை கூறியபோது தமிழக அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த கதையில் சில மாற்றங்கள் செய்யும்படி தயாரிப்பு தரப்பு இயக்குனரிடம் கேட்டுக்கொண்டதாகவும்,

ஆனால் அந்த கதையில் மாற்றம் செய்ய தனக்கு விருப்பமில்லை என்று AR முருகதாஸ் கூறியதால் இந்த படத்தில் விலகிக் கொள்ளலாம் என தயாரிப்பு நிறுவனம் கூறியதாகவும் அதற்கு ஏற்றவாறு ஏஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால் தற்போது சுதா கொங்காரா அல்லது மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்கலாம் என்று தகவல்கள் வருகிறது.

இளசுகளின் உணர்ச்சியை தூண்டும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மைனா நந்தினி !

மைனா நந்தினி…

சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து, சில படங்களில் நத்திருக்கிறார்.

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே தெரிகிறார்.

சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்தார்.

இந்நிலையில் இவரது ரிசன்ட் புகைப்படம் ஒன்றை உற்று நோக்கினால், அதில் நல்ல கவர்ச்சியும் தெரிகிறது,

அதனால் நம்ம மக்கள் மனதில் உணர்ச்சியும் தெரிகிறது..

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

ரேஷ்மா முரளிதரன்….

ரேஷ்மா முரளிதரன் Z தமிழில் வெற்றிகரமாக Telecast ஆகி கொண்டு இருக்கும் தொடர் தான் “பூவே பூச்சூடவா” . இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ரேஷ்மா முரளிதரன்.

இவருடைய துறுதுறுப்பான நடிப்பு இந்த சீரியலின் பெரிய பிளஸ். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியல் நகைச்சுவை கலந்த கதை என்பதால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

சில மாதங்களுக்கு முன்பு ரேஷ்மா முரளிதரன் YOUTUBE சேனல் ஒன்றை ஆரம்பித்து இருந்தார். அதில் மேக்கப் பற்றி டிப்ஸ் வழங்கி உள்ளார்.

சீரியலில் நடிக்கும் கவர்ச்சி நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அந்த வகையில், ரேஷ்மா முரளிதரன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

குனிஞ்சு நிமிர்ந்து Pose கொடுக்கும் Vj மகேஸ்வரி Latest Glamour Photos !

VJ மகேஸ்வரி…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு பலர் அடிமை. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது மாடர்ன் உடையில் கடற்கரை மணலில் செம்ம சூடாக தன்னுடைய Structure தெரியும் படி போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார் மகேஸ்வரி.

சூடேறி போன ரசிகர்கள், “குனிஞ்சு நிமிர்ந்து எங்களுக்காக இவ்வளவு கஷ்டபடுறீஙகளே” என்று இரக்கபட்டு கேட்க்கிறார்கள்.

“Sleeveless உடையில் ஒரு மார்க்கமாதான் இருக்காயா…” – அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படங்கள் !

அம்ரிதா ஐயர்….

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.

அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார்.

தற்போது Hot Sleeveless உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “Sleeveless உடையில் ஒரு மார்க்கமாதான் இருக்காயா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

லுங்கி அணிந்து படுமோசமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை !

நடிகை சார்மி…

சார்மீ கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு பார்த்தது. அது சரி நம்ம சியானையே…

அதுலதான் கடைசியாக பார்த்தது. தற்போது அவர் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சார்மி.

இப்படத்தைத் தொடர்ந்து சுறுசுறுப்பு மன்னன் சிம்பு நடிப்பில் வந்த காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார்.

தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை சார்மி.

தற்போது இடுப்பு, தொப்புள் தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பசங்களை Tempt ஆக்கி உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பல இணையவாசிகள் இவரை இன்ஸ்டாவில் Follow செய்து வருகின்றனர்.

பாலாஜியை தொடர்ந்து அதிரடியாக காப்பாற்றப்பட்ட மற்றொரு போட்டியாளர்… எதிர்பாராத நேரத்தில் உண்மையை உடைத்த கமல்!

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் பாலாஜியைத் தொடர்ந்து ஆரி காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதில் கமல் கடந்த வாரம் விளையாடிய டாஸ்க் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், ஆரியின் முகத்தில் சாத்துக்குடி தோலை ஸ்பிரே செய்ததை விவாதித்தார்.

அப்பொழுது திடீரென கமல் நேர்மை வெல்லும் என்பதற்கு உதாரணம் You are Safe என்று கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில Entry ஆகும் சமந்தா? ஆச்சரிய தகவல் !

பிக்பாஸ்…

நம்ம தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 20 ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் Almost 50 நாட்களை கடந்து உள்ளது. இதுவரை அந்த தெலுகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் Evict ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் நம்ம ஊரு தமிழ் Big Boss நிகழ்ச்சியை ஒவ்வொரு சனி ஞாயிறு அன்று கமலஹாசன் தொகுத்து வழங்குவது போல அங்க தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் இன்று மட்டும் வேறு யாராவது தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது. ஏன் என்றால் நாகர்ஜுனா வெளிநாடு செல்கிறாராம்.

எனவே அன்று மட்டும் நடிகையும் நாகார்ஜுனாவின் மருமகளுமான சமந்தா தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே இதே போன்று கடந்த சீசனில் நாகார்ஜுனா வெளிநாடு சென்றபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பது கூடுதல் தகவல்.

பிக்பாஸ் ஜூலியை செம்மையா கலாய்த்த சுரேஷ் – வைரலாகும் வீடியோ !

Big Boss சீசன் 4‌…

Big Boss சீசன் 4‌இல் சுரேஷ் சக்கரவர்த்தி எல்லோருக்கும் சீனியர் என்பதால் ரொம்ப அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார். சன் டிவியில் அந்த பெப்ஸி உமா நிகழ்ச்சியின் இயக்குனர் இவர்தான்.

இவர் கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் அறிமுகமானார்.
Big Boss வீட்டில் சுரேஷ் ஒவ்வொரு நாளும் அவருடைய சக போட்டியாளரை வம்புக்கு இழுத்து புரமோவில் வந்துவிடுகிறார்.

சில நேரங்களில் தன்னுடைய பேச்சு எல்லை மீறியது தெரிய வந்தால், உடனே தனது தவறை உணர்ந்து கொள்வது போல் மன்னிப்பும் கேட்டு எஸ்கேப் ஆகி விடுகிறார்.

இந்தநிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் இருந்த போட்டியாளர்களில் ஒருவரான ஜூலியின் குறும்படம் World Famous. அதை அப்படியே Dubsmash செய்து கிண்டலாக வீடியோ ஒன்று வெளியிட்டு தற்போது வைரலாகி வருகிறது.

கமலுடன் பதிலுக்கு பதில் பேசிய அனிதா ! கலாய்த்த கமல் ! Big Boss 4 Promo !

பிக் பாஸ் 4…

பிக் பாஸ் 4 இரண்டாம் வார நாமினேஷனில் அனிதா, ஆரி, ஆஜித், சுரேஷ், ரம்யா, பாலாஜி உள்ளனர். இப்படி இருக்கையில்,

நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இந்த வாரம் No Eviction-க்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.

இதில் கமல் அனிதா சம்பத்திடம் “மத்தவங்க உங்களுக்கு ஸ்பேஸ் கொடுத்த அப்புறம் அவங்க தலையில ஏறி உட்கார கூடாது” என ஜாலியா கேலி செய்ய,

”சார், நீங்க எது பேசினாலும் என்னை கலாய்க்குற மாதிரியே இருக்கு” என அனிதா வெட்கப்பட்டு சிரிக்க, உடனே “கண்டுபிடிச்சுட்டாங்க” என்று கமலும் குதற்கமாக சிரிக்கிறார்.