VJ பாவனா பாலகிருஷ்ணன் வெளியிட்ட Latest புகைப்படங்கள் !

VJ பாவனா…

வர வர VJ பாவனா வெளியிடும் புகைபடங்கள் எல்லாம் பார்த்தால்
பிரிட்ஜ்குள்ள வெச்ச ஆப்பிள் போல சில்லுனு இருக்கும் வகையில் உள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இறுக்கிய உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை எதேர்ச்சையாக பார்த்த ரசிகர்கள், கமெண்ட்டுகளில் அவருக்கு திருமணமானதை மறந்த உருகி வருகின்றனர்.

Weekend அதுவுமா பிகினியில் Pose கொடுத்து சூடேற்றும் லட்சுமி ராயின் latest Photo !

ராய் லக்ஷ்மி…

தமிழில் முத்திரை, தாம் தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும். மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி,

தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

தற்போது பிகினியில் ஒரு புகைப்படம், ஒன்றை எடுத்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள், செம செக்ஸியாக இருக்கிறீர்கள் என கமென்ட் தெரிவித்துள்ளனர்.

“இன்னும் கொஞ்சம் Weight-U போட்டா நல்லா இருக்கும்” நடிகை பிந்து மாதவியின் செம்ம Glamour Photo !

பிந்துமாதவி…

தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை பிந்துமாதவி. தமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து ‘கழுகு’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களில் நடித்தார் ( வந்தார் ) .

தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடித்தது கிடையாது .‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவியை கோலிவுட் பக்கம் காணவில்லை. தமிழில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதவி இழந்த தனது மார்கெட்டை பிடித்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நடிகையாகவும் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கழுகு 2 படத்தில் தலைகாட்டினார் பிந்துமாதவி.

சமீபத்தில், இவர் அளித்துள்ள பேட்டியில், “பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மக்களிடம் எனக்கு அதிகமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. நடிகை அமலாபால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆடை திரைப்படம் குறித்து விமர்சங்களை கேள்விப்பட்டேன்.

வழக்கமாக ஹீரோயினாக இல்லாமல் துணிச்சலான பெண்ணாக அமலாபால் நடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. கதைக்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாக நடிக்க தயார்.

நல்ல கதை அமைந்தால் நான் மட்டுமல்ல அனைத்து நடிகைகளும் நடிக்க தயாராக இருப்பார்கள்”. என்று கூறி சமூக போராளிகளிடம் திட்டு வாங்கினார்.

தற்போது இவர் மாடர்ன் டிரஸ் – இல் செம்ம Hot photo ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “இன்னும் கொஞ்சம் Weight-U போட்டா எல்லாமே Weight-ஆ இருக்கும்” என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

கெளதம் மேனனை தொடர்ந்து, Web Series-இல் குதித்த வெங்கட் பிரபு ! என்ன Title-னு தெரியுமா ?

வெங்கட்பிரபு…

ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.

கடந்த 15 ஆம் தேதி முதல் 50% சதவீத Occupancy-இல் படத்தை காணலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால் அதற்கான எந்த ஸ்டெப்பும் யாரும் எடுக்கவில்லை.

சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது. ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான், நெட்பிளிக்ஸ், Hotstar என OTT Platform-களில் இருக்கும் அனைத்து படங்களையும் Web Series-களையும் பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், கௌதம் மேனனை தொடர்ந்து வெங்கட்பிரபு வெப்சீரிஸ் களத்திற்குள் புகுந்துள்ளார். அதன் பெயர் Live Telecast ஆகும், இதில் வைபவ், காஜல் அகர்வால், ஆனந்தி, சத்யராஜ் என பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். தற்போது இந்த Web Series-இன் Poster ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தளபதி 65 படத்திலிருந்து வெளியேறிய முருகதாஸ் ! நடந்தது என்ன..?

தளபதி விஜய்…

விஜய் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு ரசிகர்களின் பலத்தை நம்புபவர்.

தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து, அடுத்த படமான தளபதி 65 படத்தில் நடிக்க தயாராகி வந்தார்.

அந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் நான்காவது முறையாக துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் படத்தை அடுத்து இணைகின்றனர். இந்த படத்தில் எஸ் தமனின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் இருக்கும்.

சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வர, ஆனால் முருகதாஸ் சொன்ன கதை அவ்வளவாக விஜய்க்கு பிடிக்கவில்லை, வேறு கதை சொன்னாலும், அதையும் பிடிக்கவில்லை என்று சொல்லி முருகதாஸ் அவரகளை அலைக்கழித்து கொண்டே இருந்தார்.

பொறுத்து பொறுத்து பார்த்த முருகதாஸ், இந்த படத்தில் இருந்து விலகலாம் என்று முடிவு செய்து, படத்தில் இருந்து வெளியேறி விட்டார், இப்போது யார் அந்த படத்தை இயக்க போகிறார் என்று ஆவலாக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.

Transparent Saree யில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை கிருத்திக்காவின் செம்ம சூடான புகைப்படம் !

நடிகை கிருத்திகா…

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில்h ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் Transparent புடவையில் Shape காட்டி சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கவுண்டமணி உடம்புக்கு என்ன ஆச்சு? வதந்தியால் பரவிய பரபரப்பு !

கவுண்டமணி…

தமிழ் சினிமாவில் பல ஆயிரம் காமெடி நடிகர்கள் இருந்தாலும் இவரை அடிச்சுக்க யாரும் வர வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆம் அவர் தான் காமெடி நடிகர் கவுண்டமணி.

இப்போதெல்லாம் திரையுலக பிரபலங்கள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வதந்தி எழுவதும் அதன் பின்னர் அந்த வதந்திக்கு பிரபலங்கள் விளக்கம் அளித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த தகவலை பார்த்த நட்சத்திர நடிகர்களும், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை கேள்விப்பட்ட கவுண்டமணி தரப்பினர் நடிகர் கவுண்டமணி நலம்.. அவர் வழக்கமான பணிகள், அடுத்த பட வேலைகளில் ஆர்வமாக, தீவிரமாக இருக்கிறார்.

அவர் உடல்நிலை குறித்து தீயவர் சிலர் அடிக்கடி தவறான தகவல் பரப்புவதை வாடிக்கை ஆக வைத்துள்ளனர். அதை நம்ப வேண்டாம். கவுண்டமணி வீட்டில் முற்றிலும் நலம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் எவிக்சன் ! ஆஜீத் வெளியேற போகிறாரா?

பிக்பாஸ் சீசன் 4…

Big Boss மூன்று சீசன்களில் முதல் சீசனில் அனுயா, இரண்டாவது சீசனில் மமதி சாரி, மூன்றாவது சீசனில் பாத்திமா பாபு இந்த முறை ரேகா என எல்லாமே பெண் போட்டியாளர்கள் வெளியேறினார்கள்.

இந்த சீசனில் இரண்டாம் வார நாமினேஷனில் ஆரி, ஆஜித், சுரேஷ், அனிதா உள்ளனர்.

இப்படி இருக்கையில், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இந்த வாரம் ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அவரிடம் Eviction Free pass இருந்ததால், தப்பித்து விட்டார், அதனால் இம்முறை அனிதா வெளியேறுவார் என எதிர்ப்பார்க்க படுகிறது.

பாலாஜிக்கு ‘ஹார்ட்’ சிம்பல் காட்டிய கேப்ரியலா ! என்னடா நடக்குது இங்க ?

கேப்ரியலா…

பிக்பாஸ் வீட்டில் இதுவரை பாம்பும் கீரியுமாக இருந்த பாலாஜி முருகதாஸ்-சனம் ஷெட்டி இப்போது சிறிது சிறிதாக ஒரு நல்ல Understanding-க்கு வந்துள்ளார்கள். அவர்கள் இருவருக்குள் சப்போர்ட் செய்கிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் ஆன அந்த டுபாகூர் சண்டை கமல் வரை போய் ஒன்றுமில்லாமல் போனது, ஆனாலும் அதை நீண்ட நாள் கங்கணமாக சுற்றி வந்தனர். அதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை சற்றும் குறையவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மியூஸிக்கல் சேர் போட்டியில் சனம் தன்னை புகழ்ந்து 10 பாயிண்ட்கள் தெரிவிக்க வேண்டும் என பாலாஜியிடம் கேட்க, தர்ஷனே தோற்று போகும் அளவுக்கு சனமை விதவிதமாக புகழ்ந்து தள்ளினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன நடக்குது என்று ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வாரம் முழுவதும் யார் மிகவும் ஆக்டிவாக இருந்தார்கள் என பிக்பாஸ் கேட்க, பாலாஜி உடனடியாக சனம் பேரை சொன்னார். இதைப்பார்த்து சக போட்டியாளர்களே அதிர்ச்சியானார்கள்.

இதைப்பார்த்த கேப்ரியலா, பாலாஜிக்கு ஹார்ட் சிம்பல் போட்டுக்காட்ட யாரு யாரோட என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

கவர்ச்சியில் ஆளை தூக்கும் ரோஜா சீரியல் ஹீரோயின் பிரியங்கா நல்கார் Photos !

பிரியங்கா நல்கார்…

சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் ஆன பிரியங்கா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவரா இப்படி என்று ரசிகர்கள் வாயடைந்துபோயுள்ளனர்.

சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்.

இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.

 

View this post on Instagram

 

BE FEARLESS..BE BOLD .. BE BRAVE..LOVE YOURSELF 💕

A post shared by PRIYANKA NALKARI (@nalkarpriyanka) on