இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி ! வைரல் போட்டோ !

பவானி ரெட்டி…

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இவர் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில், நடிகைகள் தனது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில் பவானி ரெட்டி தனது இளமை கால் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pavani Reddy (@pavani9_reddy) on

இந்த வயசுலயும் இவ்வளவு அழகாக இருக்கும் நடிகை கேத்ரின் தெரசா..!

கேத்ரின் தெரசா….

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்,

சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

தற்போது, சுடிதார் அணிந்து Glamour ஆக போஸ் கொடுத்து பசங்களை சுண்டி இழுத்து உள்ளார்.

 

View this post on Instagram

 

Good morning 🌸

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

இந்தியன் 2-வில் இருந்து விலகும் ஷங்கர்? கோலிவுட்டில் பரபரப்பு !

இந்தியன் 2…

ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு பிறகு, கடந்த வருடம் கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

ஆரம்பத்தில் இருந்து தடை மேல் தடை, சில மாதங்களுக்கு முன்பு கூட, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் லாக்டவுன் வந்துவிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நின்றுபோனது.

எல்லாம் கடந்து போக, படப்பிடிப்புக்கு தயாராகி வந்த நேரத்தில், சரியாக மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்தும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகள் ஆரம்பித்ததாக தெரியவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் பிக்பாஸ் முடிந்ததும் கமல் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் இந்த படத்திற்கான போட்டோஷூட் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், இந்தியன் 2 பட இயக்குனர் ஷங்கர் தற்போது லைக்கா நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளதாகவும் அதில் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகும் எண்ணத்தின் இருப்பதாக கூறியுள்ளார்.

சட்டையை பாதி கழட்டி விட்டு, நின்ன நடிகை இனியா – ரசிகர்கள் ஷாக் !

நடிகை இனியா…

சும்மா சும்மா முன்னழகை மட்டுமே காட்டாதீங்க என இளைஞர்கள் சொல்லி வந்தாலும் இனியாவின் முன்னழகுக்கு Demand ஜாஸ்தி.

இனியா சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சட்டையை கழட்டிவிட்டு, கொழுப்பு பிதுங்கிய இடுப்பை காட்டி, பயங்கர Hot pose கொடுத்துள்ளார்.

இவர் நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

“உடம்பு Full-ஆ பள பளன்னு இருக்கு” நடிகை சுரபியை பார்த்து உருகும் ரசிகர்கள் !

நடிகை சுரபி…

சினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சியாக நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர்.

அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரபியும் இணைந்து இருக்கிறார்.

2013 -‌ இல் இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமான கொடுத்த சுரபி அப்போது அப்படி இப்படி காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தார்,

இப்போது தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார், ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன.

அந்த வகையில், தற்போது தேகம் தெரியும் படி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “உடம்பு Full-ஆ Butter-அ தடவி பள பளன்னு இருக்கா” என்று வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Lion hair kind of day🦁

A post shared by Surbhi Puranik (@surofficial) on

நடிகை பிரியா பவானி ஷங்கரின் Latest Clicks !

பிரியா பவானி சங்கர்…

சில நாட்கள் முன்பு நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளைஞர்களின் மூக்கின் மீது விரல் வைக்க வைத்தார்.

இப்போது, காரில் இருக்கும் Sunroof-ஐ திறந்து அதன்மீது ஏறி செம ஹாட்டாக போஸ் கொடுத்து மீண்டும் இளைஞர்களை சொக்க வைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “அதை வேற அடிக்கடி திறந்து காட்டிக்கிட்டு” என்று Double Meaningஇல் கலாய்க்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.

தற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது.

அமேசானில் சூரரை போற்று Release Postponed ! உறுதிப்படுத்திய சூர்யா ! கவலையில் ரசிகர்கள்…!

சூரரைப்போற்று…

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார்.

மாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், இந்த மாதம் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக இருந்தது. இந்த செய்தி டிவிட்டரில் சூர்யா அவர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்து இருந்தார்.

ஏற்கனவே நம்ம தலைவரோட படத்தை போன்ல பார்க்கணுமே என்கிற வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு இடி விழுந்துள்ளது. அதாவது இந்த படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாதாம்.

ஏன் என்றால் ஏர்போர்ஸ் சம்பந்தப்பட்ட படமாக இருப்பதால் அவர்களிடம் இருந்து ஒரு NoC கேட்கிறது அமேசான் குழு, அதற்காக சூரிய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

கூடிய விரைவில் அது கிடைத்தவுடன் சூரரைப்போற்று பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார் சூர்யா.

இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

சில்லுனு ஒரு காதல் பட நடிகை வெளியிட்ட Latest புகைப்படங்கள் !

ஷ்ரேயா சர்மா…

2006-ஆம் ஆண்டில் சூர்யா ஜோதிகா கடைசியாக நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தையும், அந்த படத்தில் உள்ள பாடல்களையும் மறப்பதற்கு இன்னும் சில காலம் ஆகும் . அந்த படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா சர்மா.

இவருக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசை போல, அதற்காக எப்படியோ முட்டி மோதி தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால், சில வாய்ப்புகள் வந்தது.

நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பெரிய பிரபலமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகர்ஜூனா ஆவார். இப்போது கூட ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு படிப்பு தான் முக்கியம். நடிப்பை அப்புறம் பார்த்துக்கலாம் என்று Bye சொல்லிவிட்டார். இருந்தாலும் இவர் ரசிகர்களுடன் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணக்கமாக இருக்கிறார்.

அந்த வகையில் சில Hot புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை Leg பீசை சாப்பிட தூண்டி உள்ளார்.

“என்னா வளைவு, என்னா நெளிவு, இன்னொருத்தி பொறந்து வரணும்” Z தமிழ் சீரியல் நடிகையின் செம்ம ஃபோட்டோ !

ஆயிஷா…

‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆயிஷா.

ஆனால் அந்த தொடரின் பாதியில் இருந்து இயக்குனரோடு ஏற்பட்ட கசப்பு காரணமாக அந்த தொடரிலிருந்து வெளியேறி ‘மாயா’ என்ற சீரியலில் நடித்தார்.

தற்போது ‘மாயா’ சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்தத் தொடரில் நடிகை ஆயிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வழக்கமாக ஆண்கள் பெண்களாக நடிப்பார்கள். சின்னத்திரையில் முதன் முறையாக ஆயிஷா அதில் ஆணாக நடிக்கிறார்.

சன் டிவியில் மாயா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா மற்றும் வேறு மொழி சீரியல்களில் பிசியாக இருக்கும் இவர், கடந்த வருடம் காதலை பிரேக் அப் செய்துவிட்டதாக செய்தி வெளியானது.

இதற்கு முன்னர் காதலனைப் பற்றி அவ்வளவு பேசிய இவர், திடீரென்று காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு காரணம், சத்யா சீரியலில் நடித்து வரும் விஷ்ணு தான், இப்போது ஆயிஷாவும், இவரும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கப்பட்டது.

தற்போது கடற்கரையில் நின்று செம்ம Hot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். அதில் இவரின் Shape ஐ பார்த்து எல்லா வயது பசங்களும் மயங்கி போய் இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

💜 . . . . @oncemore.photography @kaavyareddycouturestudio @wedding.destination.chennai @laavi_me @

A post shared by AYESHA (@aayesha6_official) on

“நல்லா மல மலனு வளந்துட்டா…” ஸ்ருதிஹாசன் வெளியிட்ட Latest Glamour புகைப்பட தொகுப்பு !

ஸ்ருதிஹாசன்…

இனிமே வேடிக்கை பார்த்தா வேலைக்கு ஆகாது, காட்டிட வேண்டியதுதான் என ஸ்ருதிஹாசன் ஹாட் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கருப்பு புடவையில் சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “நல்லா மல மலனு வளந்துட்டா” என்று போட்டோக்களை பார்த்து கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Night out 🖤 styled by @amritha.ram in a saree by @shantanunikhil with jewellery by @suhanipittie mask @airavata.life

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on