“யோவ் உனக்கு வயசு வயசு ஆக ஆக மூளை குழம்பி போச்சா?” | கார்னர் செய்யப்படும் சுரேஷ் !

பிக்பாஸ் சீசன் 4…

தினமும் நம்ம வீட்டு பஞ்சாயத்தே பெரும் தலைவலியாக இருக்க, இதுல அடுத்தவன் வீட்டு பஞ்சாயத்து என்னவாக இருக்கிறது?, எந்த நிலைமையில் இருக்கிறது?

என்பதை தெரிஞ்சிக்க மக்களுக்கு ஒரு தனி ஆர்வம். அதோட வெற்றியே பிக்பாஸில் இப்போது நான்காவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டுக்குள் சிறப்பு பட்டிமன்றம் நடப்பதாக காட்டப்படுகிறது. அர்ச்சனா நடுவராக இருக்கும் இந்த பட்டிமன்றத்தில், போட்டியாளர்கள் வீட்டுக்குள் நடந்த பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்கின்றனர்.

அதில் ஜித்தன் ரமேஷ், “யோவ் உனக்கு வயசு வயசு ஆக ஆக மூளை குழம்பி போச்சா?” என்று சொல்கிறார். இதை பொதுவாக கேட்கிறாரா?

அல்லது சுரேஷை பார்த்து கேட்கிறாரா ? என்பது நிகழ்ச்சியை பார்த்தால் மட்டும் தான் தெரியும். ஆனால் ஒன்று, வீட்டில் சுரேஷ் கார்னர் செய்யப்படுகிறார் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.

“உங்களுக்கு அறிவே கிடையாது” சனம் ஷெட்டியை திட்டிய ஷிவானி !

பிக்பாஸ் சீசன் 4….

நேற்று உல்டாவான அரக்கர்கள் Vs அரசர்கள் டாஸ்க்கில் அரசர்கள் மீது லெமன் ஜூஸ் கண்ணுக்குள் அடிப்பது, ஸ்ப்ரே அடிப்பது, காதுகள் அருகில் வந்து பாத்திரங்களை வைத்து சத்தம் போடுவது என பல கொடூர வழிகளில் அரசர் குடும்பத்தை அரக்கர்கள் டீம் வெறுப்பேற்றியது.

இதனால் பிக்பாஸ் வீடே பற்றியெரிய இதற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது போல ரம்யா அமைதியாக தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தார்.

இந்த அரக்கர்கள் குடும்பத்தை சேர்ந்த பாலாஜி, சனம் வெறுப்பேற்றும் வேலையை சிறப்பாக செய்தனர். இதைப்பார்த்த ஷிவானி எரிச்சலாகி “ஏன் இதுமாதிரி பண்றீங்க?” என சனமை கேட்டார்.

பதிலுக்கு சனம், “நேத்து உங்களுக்கு இந்த அறிவு இல்லன்னு பொறாமை”,என Counter கொடுக்க பதிலுக்கு ஷிவானி, ”உங்களுக்கு அறிவே இல்லை,” என்றார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் “அப்பாடா ஒரு வழியா ஷிவானி பேசிட்டாங்க” என, ஷிவானியை புகழ்ந்து பேசி மீம்ஸ் போடுகிறார்கள்.

ரியோ-ரம்யா குடுமி பிடி சண்டை, ரியோவை மதிக்காமல் இருக்கும் ஷிவானி !

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏன் வந்தோம் எதுக்கு வந்தோம் என்பதை மறந்து அமைதியாக 100 நாட்கள் இருந்து இங்கே எந்த ஓடிவிடலாம் என்கிற ஒரு திட்டத்தோடு வந்த ஆஜித் மற்றும் ஷிவானி நேற்றைய அரக்கர்கள், ராஜ வம்சத்தினர் டாஸ்க்கின் போது ஒருவழியாக ஷிவானி பேசியது மட்டுமின்றி சனம் ஷெட்டியிடம் ஒரு சிறு மோதலிலும் ஈடுபட்டது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியான புரமோ வீடியோவில் முதல் முதலாக ரியோ-ஷிவானி Groupism விஷயத்துக்காக மோதுகின்றனர்.

இந்த வீட்டில் ஒரு சில நிமிடங்களாவது எல்லோரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ரியோ சொல்ல,

அதற்கு ஷிவானி “ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் நேரடியாக பேசுங்கள் மறைமுகமாக பேச வேண்டாம்” என்று கூறுகிறார்.

அதன் பின்னர் ஷிவானி, ஆஜித் மற்றும் ரம்யா ஆகிய மூவரும் தனியாகவே இருக்கின்றார்கள் எல்லோரிடமும் சேர மாட்டார்கள் என்று ரியோ குற்றம்சாட்ட, அதற்கு மறுத்து பேசிய ரம்யாவால் ஒரு மோதல் ஏற்படுகிறது.

ஆக நேற்று நடந்தது போல் இன்றும் ஒரு சிறப்பான தரமான சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“அவ இடுப்பு மடிப்புல கசங்குது மனசு” – தர்ஷா குப்தா வெளியிட்ட latest Photos !

தர்ஷா குப்தா…

ஷிவானி Big Boss போனதில் இருந்து, ரசிகர்கள் எல்லோரும் “ஷிவானி மேல வண்டிய ஏத்து, தர்ஷா குப்தாவ வண்டில ஏத்து” என்றுதான் சொல்லி வருகிறார்கள்.

இந்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட உள்ளாடை மட்டும் அணிந்து, இடுப்பை காட்டி படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

🖤🧡Don’t be easy to define. Let them wonder about you🧡🖤 Pic – @raj_isaac_photography Concept- Asoka movie(Kareena kapoor)

A post shared by Dharsha (@dharshagupta) on

சனம் ஷெட்டியால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் சுரேஷ்?

Big Boss 4…

பஞ்சாயத்துக்கு பேர்போன Big Boss நிகழ்ச்சியில், கடந்த சீசன்களில் Bus stand-இல பெண்களை உரசி அது குறித்து தவறாக பேசி அதன் பிறகு மன்னிப்பு கேட்டும், சரவணனை வெளியே அனுப்பி விட்டார்கள்.

அதன் பிறகு, தற்கொலைக்கு முயன்ற மதுமிதாவும், முதல் சீசனில் மன உளைச்சல் காரணமாக ஓவியாவும், பரணியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போ இந்த சீசன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புவதாக நம்ம Content Godown சுரேஷ் கூறி வருவதாகவும் அதேபோல் சுரேஷை வெளியேற்ற பிக்பாஸ் குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இருதரப்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

என்ன இருந்தாலும் அது குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் சனம் ஷெட்டி என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடர்: நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு?

விஜய் சேதுபதிக்கு அழைப்பு…

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடரை இயக்க உள்ளதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று க ண் டனங்கள் எ ழுந்த நிலையில் அவர் 800 திரைப்படத்திலிருந்து வி லகினார்.

இந்நிலையில், பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக இயக்க இருப்பதாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இருப்பதாகவும் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ச ந்தனக் க டத்தல் வீ ரப்பனின் வாழ்க்கையை வ னயு த்தம் என்ற பெயரில் திரைப்படமாக்கியவர் தான் இயக்குநர் ஏஎமஆர் ரமேஷ்.

பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் இது குறித்து பேச உள்ளதாகவும் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறியுள்ளார்.

800 திரைப்பட ச ர்ச்சையை அடுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடரில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு மத்திய அரசு விருது !

மத்திய அரசு விருது…..

பொதுவாகவே எந்த ஒரு திரைப்பட கலைஞர்களும் தனக்கு விருது கிடைக்க வேண்டும் என்ற முனைப்போடு இருப்பது இந்த காலகட்டத்தில் கிடையாது,

எனினும் தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி, கலைஞர்களின் திறமையை ஆதரிக்க ஒரு விருது கொடுப்பது அவர்களின் பெருந்தன்மை.

அந்த வகையில், இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்குவது வழக்கம்.

கடந்த 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருதுகளை பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’, நடிகை, இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படங்கள் பெற்றுள்ளன.

மத்திய அரசின் விருதை பெற்றுள்ள இந்த இரு படங்களுமே, பாக்ஸ் ஆபிசில் தோல்வி என்பது கூடுதல் தகவல்.

இந்த தகவலைக் கேள்விப்பட்ட திரைநட்சத்திரங்கள் இந்த இரு இயக்குனர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை அனு இம்மானுவேலின் செம்ம Glamour Photos !

அனு இம்மானுவேல்…

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில் தற்போது இவர் தனது சமுகவலைதள பக்கத்தில், முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்து உள்ளார். இதை பார்த்து எல்லா இளைஞர்களும் பல் இளிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on

நீச்சல் உடையில் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக ப்ரியா ! ரசிகர்கள் அதிர்ச்சி !

ஸ்ருதி சண்முக ப்ரியா…

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். எந்த அளவிற்கு என்றால் கணவன், பொண்ணு பையன் பசியோடு சாப்பாடு கேட்பது கூட தெரியாமல் சீரியல் பார்ப்பார்கள்.

ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்.

அந்த வகையில், நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஸ்ருதி சண்முக பிரியா, அதன் பிறகு பொண்ணுஞ்சல், வாணி ராணி பல சீரியல்களில் நடித்தார்.

இப்படி சீரியலில் குடும்பப்பாங்கினியாக நடித்த ஸ்ருதி சண்முக ப்ரியா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

நடிகை அமலாபால் வெளியிட்ட Latest Glamour புகைப்படங்கள் !

அமலா பால்…

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது.

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பாலின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, விவாகரத்து வாங்கி விட்டார்.

அதன் பிறகு இவர் பிரபல பாடகர் Bhavninder சிங் என்பவரை திருமணம் செய்ததாக சில புகைப்படங்கள் வெளிவந்திருந்தது. ஆனால் அது திருமண புகைப்படங்கள் கிடையாது என்று அமலா பாலே சொன்னார்.

இந்த நிலையில், உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகின் முன்பகுதி பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்து வந்த அமலா பால் தற்போது ஜன்னலோரம் நின்று கொண்டு தன்னுடைய உடலைமப்பு அப்பட்டமாகதெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “யப்பா, ஒரு மரத்து கள்ளு குடிச்சா மாதிரி இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

On the second day, Devi Brahmacharini is propitiated. DEVI BRAHMACHARINI is the form of Devi Parvati in which she undertook severe PENANCE to have Lord Shiva (The powerful masculine power to perfectly compliment every feminine aspect within her) as her consort. Brahma means DIVINE CONSCIOUSNESS and achar refers to behavior. Brahmacharya is the BEHAVIOR or an act that is established in divine CONSCIOUSNESS. This day is especially sacred to MEDITATE and EXPLORE our INNER DIVINITY . 🌸💫 This message is especially for all the WOMEN out there, use the festivities to get in TOUCH with your FEMININE side or your MASCULINE side ~ whichever it is that you’ve LOST and is WAITING to be FOUND. Take time to reflect on the divinity WITHIN you. The more you SEEK, the more you shall FIND. Explore every single LAYER within you. Only through SILENCE will you find resounding ANSWERS.🌀 I wish upon you the gift of SILENCE. May the Devi allow you to HEAR THE VOICE INSIDE YOU.🙏🕉️💟 Wishing you an ABUNDANCE of Shakti. ✨☯️ 📸: @ajishprem #jertsphotography #sivshakthi #yinyang #femininemasculine #darklight #navaratri #goddess #peaceandlight #alignment #bethelight #divinefeminine #shivshakthi #sacredunion #universalconsciousness

A post shared by Amala Paul (@amalapaul) on