போற போக்க பார்த்தா இளம் நடிகைகளுக்காகவே டஃப் கொடுப்பாங்க போல நம்ம Big Boss ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா.
அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார். தற்போது சூரறை போற்று படத்தில் வரும் காட்டு பயலே பாட்டுக்கு காட்டு காட்டு காட்டுனு காட்டி வெறியாட்டம் போட்டுள்ளார் ரேஷ்மா.
இந்த இரண்டு வருடங்களில், சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். இவர் 2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது, அந்தப் படம் ‘ஜானு’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள்.
ஜானு என்பது தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் தான். அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.இந்தநிலையில் தற்போது லோ Neck – இல் மேலாடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் அவருடைய முன்னழகு பக்கம் நல்ல தெரிய ஆரம்பிக்க, இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், “Tops-அ ஒழுங்கா போடுங்க” என விமர்சித்து வருகின்றனர்.
ரூ.4 கோடிக்கான உ த் த ர வா தத் தை செலுத்தி நடிகர் விஷாலின் சக்ரா திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடலாம் என்று சென்னை உ ய ர் நீ திம ன்றம் உ த் தர வி ட்டது.
ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சக்ரா. இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் ந டி த் துள் ள னர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
கொரோனா காரணமாக திரையரங்குகள் மூ ட ப் ப ட்டு ள்ளதால், திரைப்படங்களை வெளியிடுவதில் சி க் க ல் ஏ ற் ப ட் டுள்ளது. எனவே, விஷாலின் ‘சக்ரா’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட அப்படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், சக்ரா படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட த டை விதிக்க வேண்டும் என்று ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உ ய ர் நீதி ம ன் ற த்தில் ம னு தா க் க ல் செ ய் ய ப் பட்டது.
விஷாலின் ஆக்ஷன் பட நஷ்டத்திற்காக வி ஷா ல் கொ டு க் க வேண்டிய ரூ. 8.3 கோடி பணத்திற்கான உ த் த ர வா தத்தை வி ஷா ல் தரப்பினர் வழங்க உ த் த ரவிட வேண்டும் என வலி யு று த் தப்பட்டது.
இந்த சூழலில் இயக்குநர் ஆனந்தன் மனுதாரரிடம் ஒரு கதையை சொல்லி படம் எடுக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால், அதே கதையை வைத்து சக்ரா என்ற தலைப்பில், நடிகர் விஷாலின் நடிப்பில் படம் எடுத்து மு டி க் கப்பட்டு விட்டதாகக் கூறி, இந்தப் படத்தை ஒடிடியில் வெளியிட த டை கோ ரி வா தி ட ப்ப ட்டது.
இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீ தி ப தி, அக்.,30ம் தேதி வரை படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று இந்த வ ழ க்கு மீண்டும் வி சா ர ணை க்கு வந்த போது, ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திய பிறகு, சக்ரா திரைப்படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என நீ தி பதி உ த் த ரவி ட் டார். இதன்மூலம், சக்ரா படத்திற்கு எ தி ரா ன வ ழ க் கு மு டி த் து வை க் க ப் பட்டது.
பாஜகவில் சேரப்போவதாக வந்த தகவலில் உண்மையில்லை என மறுத்தள்ள நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற வருகிறது. சில நடிகர், நடிகைகள் பிரபலங்கள் கட்சியில் இணைவதும், கட்சிகளை மாற்றுவது நடந்து வருகிறது.
இதனிடை நடிகர் விஜய் தந்தையுடன் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தான் பாஜகவில் சேரப்போவதாக வந்த தகவல் உண்மையில்லை எனவும், பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கு இடமே இல்லை என தெரிவித்தார். மேலும் எனக்கென்று தனி அமைப்பு உள்ளது என கூறினார்.
விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என தெரிவித்த அவர், மக்கள் அழைக்கும் போது விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும், அவ்வாறு மக்கள் அழைக்கும் போது அரசியலுக்கு வருவது சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.
தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தவே தனி கவனம் செலுத்தி வருவதாகவும், பாஜகவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு வதந்திகள் எழுவது வாடிக்கையான ஒன்று தான் என்ற கருத்து மக்களிடம் நிலவி வருகிறது.
நேற்று, ராஜா அரக்கர்கள் டாஸ்க்கில் பல இடங்களில் சொந்த விஷயங்களை கிளறி விடுவது போல சுரேஷ், சனம் ஷெட்டியை பேசினார்.
ஆனாலும் சனம் அதற்கு சிறிது கூட அசையவில்லை. எனவே நேற்று சனத்திடம் தோற்று விட்டனர். இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் சுரேஷுக்கு எதிராக பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மௌனம் காத்த சனம் இன்று செம்ம கோபமாக அவரை வாடா போடா என்று பேசும் அளவிற்கு வந்து விட்டார். பிரச்சனை என்ன என்றால்,
சுரேஷ் வைத்திருக்கும் தடியால் சனத்தை தாக்கி,அதன்பின் சனம் மிகவும் கோபமடைந்து அவரை வாடா போடா என்று பேசுவதையும் நாம் இரண்டாம் புரோமோவில் காண முடிந்தது.
தற்போது வெளியான புரோமோவில், தன்னை தானே Confession ரூமுக்கு அழைக்குமாறு சுரேஷ் Big Bossயிடம் கேட்டுகொள்கிறார். CONFESSION ரூமுக்கு சென்றவுடன், Big Boss அவரை பார்த்து, “நீங்க வேணும்னே அவரை அடிச்சீங்களா ?”
என்று கேட்டவுடன் உடனே சின்ன குழந்தை போல் தார தாரையாக கண்ணீர் விட்டு “இல்லை, என்னை இங்க கார்னர் செய்யுறாங்க” என்று கூறி அழ ஆரம்பிக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள், ” உங்கள யார் இங்க கார்னர் செஞ்சாங்க, சனமை தான் எல்லாரும் கார்னர் செஞ்சாங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த ராஜ மற்றும் அசுரர்கள் டாஸ்க் கொஞ்சம் Bore அடித்தாலும், நேற்று மக்களுக்கு செம்ம வேட்டையாக இருந்தது.
நேற்றைய டாஸ்க்கில் கடைக்குட்டி ஆஜித்தை எல்லா அரக்கர்கள் சுற்றி வளைத்ததோடு மட்டுமில்லாமல் ஆஜித்தை அசைய வைக்க முயற்சித்து வருகின்றனர்.
அப்போது ஆஜித் மீது சனம் ஸ்ப்ரே அடிக்க, உடனே சுரேஷ் கட்டையால் சனத்தை அடிக்க, செம்ம கூத்து.
இதனால் செம்ம காண்டான சனம், “நீ வெளியில வாடா என்று அவர் ஆவேசமாக பேச, சுரேஷ் அதற்கு மேலும் சிரித்து வெறுப்பூட்டியது பெரும் குபீர்.
ஆக, இந்த டாஸ்க் மூலம் Contestants இடையே பிரச்சனை ஏற்படுத்தி தனது Sadistic Pleassure-ஐ தீர்த்துகொள்கிறார் Big Boss .
தினமும் மனஸ்தாபமும் சண்டையும் ஆக போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் நேற்று அரக்கர்கள் Vs அரச குடும்பம் டாஸ்க் நடைபெற்றது. இதில் அரக்கர்களின் தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தின் தலைவராக வேல்முருகன், அவருடைய மனைவியாக நிஷாவும் இருந்தனர். மேலும் அரச குடும்பத்தில் ரியோ, பாலாஜி, சோமசேகர், ரம்யா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடம் பெற்றனர்.
அரக்கர்கள் குடும்பத்தில் ஆஜித், ஷிவானி, கேப்ரியலா, ஆரி, ஜித்தன் ரமேஷ், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இருந்தனர். என்னடா டாஸ்க் என்றால், அதாவது அரக்கர்கள் குடும்பம் முடிந்தவரை அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சிலையாக இருக்க வேண்டும், அரக்கர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை கோபத்தை மூட்ட வேண்டும்.
குறிப்பிட்ட நேரம் வரை தாக்குப்பிடித்தால் அவர்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம். இல்லையெனில் அரக்கர்கள் குடும்பத்தினருக்கு அடிமையாக இருக்க வேண்டும். ஆரம்பித்த சில நேரத்தில், பாலாஜிக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட, அது சுரேஷ் சக்கரவர்த்தி பாலாஜி மீது கையை வைத்து தனது பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்ல வர, அப்போது பாலாஜி “என் மேல இருந்து கைய எடுங்க” என்று கோபமாக கூறிவிட்டார். அதனால் வழக்கம்போல் களேபரமாக முடிந்தது.
சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தான் மூலம் சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த, ‘தாரதப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து பல படங்களில் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். விரைவில் இவர் கதாநாயகனாக நடித்து, பாலாவின் தயாரிப்பில் விரைவில் படபிடிப்பு முடிய போகிறது.
சில வருடங்களுக்கு முன்பு பல சீரியல்களில் நடித்த திவ்யா என்கிற நடிகைகக்கும் இவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதை அவர்கள் இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன் பிறகு சிறு சிறு கருத்து வேறுபாடுகளால், அவர்களின் காதல் திருமணம் நின்றுபோனது.
இந்நிலையில், ஆர்.கே. சுரேஷுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆச்சரியம் என்ன என்றால் நடந்த திருமணத்தில் வெறும் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டார்களாம். ஒருவேளை, அலைபாயுதே கல்யாணமோ ?
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.
நடிகை நயன்தாராவின் முன்னேற்றத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் இருக்கிறது. திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை மேற்கொண்டு இருக்கும் கதைக்கு ஏற்ற தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். தற்போது நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார்.
அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே. பாலாஜியின் கதை , திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘ மூக்குத்தி அம்மன் ‘ ஆகும்.
இப்போது எப்படியோ படத்தை Successfull-ஆக முடித்துவிட்டு இந்த படம் தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும், அமேசான் நெட்ப்ளிக்ஸ்-இல் ரிலீஸ் ஆகாது என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.
ஆனால் தற்போது தனது சொந்த வீடு போல் இருக்கும் OTT King ஆன Hotstarக்கு விற்றுவிட்டார். அதுவும் வரும் தீபாவளி அன்று இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் Tv Channel King ஆன விஜய் தொலைக்காட்சி இரண்டிலும் ஒரே நாளில் ஒளிபரப்பாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.