லாக் டவுனில் இரண்டாவது முறையாக அப்பாவான கார்த்தி ! என்ன குழந்தைனா…?

நடிகர் கார்த்தி…

தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார் கார்த்தி, இவரின் அண்ணன் சூர்யா மார்கெட் சற்று டல் அடித்தாலும்,

இவர் தற்போது ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறார். தீரன், கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக நுழைந்துள்ளார்.

பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்பது தான் ஆசை. கார்த்தி அவர்கள் முதன் முதலாக பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் தான் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

கார்த்தி அவர்கள் 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு மகள் பிறந்தாள். மகளின் பெயர் உமையாள்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தாண்டு லாக்டெளனில் மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார் கார்த்தியின் மனைவி என்றெல்லாம் செய்திகள் வர, இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக டிவிட்டரில் அதிகார பூர்வமாக அறிவித்துவிட்டார். இதனால் எல்லா நடிகரின் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

நடிகை லக்ஷ்மி மேனன் வெளியிட்ட Latest Photo ! கலாய்க்கும் ரசிகர்கள் !

லக்ஷ்மி மேனன்…

ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லட்சுமி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார்.

கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது.

பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது.

அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது, இன்ஸ்டாகிராமில், தொப்பை பிதுங்கியபடி நல்லா கும்முனு போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார். இருந்தாலும் சில ரசிகர்கள், “உங்க தொப்பை தெரியுது மேடம்” என்று விதண்டாவாதமாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Just for this cute outfit❤️

A post shared by (@lakshmimenon967) on

சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்து ஆசி பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்..! இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியீடு..!

வில் ஸ்மித்…

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் இந்து ஆன்மீகத் தலைவர் சத்குருவை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அமெரிக்கா முழுவதும் 10,000 மைல் மோட்டார் சைக்கிள் பயணத்தில் இருக்கிறார்.

பயணத்தின் ஒரு பகுதியாக தனது பிரபல பின்தொடர்பவர்களில் ஒருவரான ஸ்மித்தை சந்தித்தார்.

தான் ஒரு குழந்தை என்பதை மறந்த பிரபல அஜித் பட நடிகை அனிகா !

நடிகை அனிகா…

இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் நடிகையாக மாறி விட்டார்.

சமீபத்தில் அனிகா வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை இளம் கதாநாயகிகளின் கவர்ச்சியை ஒப்பிட்டு விளாசி வருகின்றனர்.

இப்போது கூட அவர் தான் ஒரு விரல் சூப்பும் குழந்தை என்பதை மறந்து வேண்டாத போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

skies of blue^ . . Photography :@manwithagoldencamera_binuseens Costume : @sidvaah MUA : @tssaneesh

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

“இந்த பொழப்புக்கு அந்த தொழில் செஞ்சுட்டு போலாம்” – விஜயின் தந்தை SA சந்திரசேகர் கோபம் !

எஸ்ஏ சந்திரசேகர்…

என்ன கால நேரமோ என்று தெரியவில்லை பல திரையுலக பிரமுகர்கள் பா ஜகவில் இணைந்து வருகின்றனர். சில நாட்கள் முன்பு கூட குஷ்பு இந்த க ட்சியில் இணைந்துள்ளார். இன்று கூட வடிவேலு அந்த க ட்சியில் சேரபோவதாக தகவல்கள் வருகின்றன.

இன்னும் ஒரு சில பிரபலங்கள் இணையப் போவதாக வ தந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புரட்சி தளபதி விஷால், சமுத்திரகனி உள்பட இன்னும் ஒரு சில திரையுலக பிரமுகர்கள் பா ஜகவில் இணைய போவதாக வதந்திகள் வெளியாகிக் கொ ண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பா ஜகவில் சேர இருப்பதாக தி டீரென சமூக வலைதளங்களில் அவரது பெயரில் உள்ள போ லி அக்கவுண்ட்டின் மூலம் ஒரு நபர் வ தந்தியை கி ளப்பியுள்ளார்.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பீ தியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து செம்ம ஆ வேசமாக விளக்கம் அளித்துள்ளார். தான் பா ஜகவில் சேரப்போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் முற்றிலும் வ தந்தி என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம்,

அந்த கணக்கு என்னுடைய பெயரில் உள்ள போ லியான கணக்கு என்றும், இதை பற்றி நான் போ லீஸாரிடம் பு கார் தரபோவதாக கூறியுள்ளார்,

மேலும், இப்படி செய்து காசு சம்பாதிப்பதற்க்கு தே*யா தொழில் செஞ்சிட்டு போலாம்” என ஆ வேசமாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் அஜித் ரசிகர்கள் மத்தியில் ய ங்கர வை ரலாக பரவி வருகிறது.

“தமிழ் ராக்கர்ஸ்”-ஐ அடிச்சு துவைச்ச “அமேசான்” – சிறப்பான தரமான சம்பவம் !!

தமிழ் ராக்கர்ஸ்……

LOCK DOWN ஆல் 7 மாதகளுக்கும் மேலாக எந்த ஒரு புது திரைப்படங்கள் ரிலீசாகாமல் இருக்கிறது. சென்சார் முதற்கொண்டு பக்காவாக வைத்திருக்கும் பல தயாரிப்பாளர்களின் Releaseக்கு காத்திருக்கிறார்கள். இருக்கும் நிலைமையை பார்த்தால் Corona இன்னும் அதிகமா அதிகமாகத்தான் போகிறது.

ஊரடங்கு தற்போதைக்கு முடியாது, அதனால் மக்கள் திரையரங்குக்கு வருவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி தயாரிப்பாளர்களுக்கும் சரி நஷ்டம் மட்டுமே மிஞ்சும். அதனால், ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகளை நடத்த ஆரம்பித்தன.

இதன் மூலம் OTT நிறுவனங்கள் புதிய Subscribers ஐ ஏற்ற முடியும். ஆனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி, OTT நிறுவனங்களுக்கும் சரி வில்லன் யார் என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் தான். பத்து ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவுக்கே தண்ணி வந்தது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம்.

இவர்களை முடக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை, எரிக்க எரிக்க மீண்டும் வரும் Phoenix பறவை போல் வேறொரு TLD-யுடன் அடுத்த நிமிடமே வந்தார்கள்.

இப்படி மாஸ் காட்டி வந்த தமிழ்ராக்கர்ஸின் ஆட்டத்தை அடக்கியுள்ளது முன்னணி OTT தளமான அமேசான் ப்ரைம் நிறுவனம். OTTயில் வெளியாகும் படங்களை அப்படியே லவட்டி HD தரத்தில் பதிவேற்றம் செய்து OTT தளங்களுக்கும் தண்ணி காட்டியது தமிழ்ராக்கர்ஸ்.

இதனால், அமேசான் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இதற்கு தனியாக தொழில் நுட்ப குழு ஒன்றை அமைத்து இரவு பகலாக மூன்று மாத தீவிர முயற்சிக்கு பின்னர் இப்படியான தளங்களை அக்கு வேர், ஆணி வேராக பிச்சு எரிந்துள்ளார்கள்.

 

இந்த தகவல் வந்தவுடன், தமிழ்ராக்கர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டது என்றாலும், வேறொரு பெயரில் மீண்டும் அவர்கள் இந்த வேலையை தொடர்வார்களா என்று பொறுத்திருந்து பார்போம்.

“உன்ன பாத்து எப்படி ஆண்ட்டின்னு சொல்றானுங்க?” – ரசிகர்களை வியக்க வைத்த பூனம் பாஜ்வா !

பூனம் பாஜ்வா……

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் வழுக்கி விழுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

அந்த வகையில், கடற்கரையில், கருப்பு பனியனில் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த பூனம் பாஜ்வா ரசிகர்கள், “உன்ன பாத்து எப்படி ஆண்ட்டின்னு சொல்றானுங்க?” என்று புலம்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

#tbt#sunnymemories☀️ 📸🖤🖤🖤🖤🖤🖤🖤@suneel1reddy🖤🖤🖤🖤🖤🖤

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

 

சமூக வலைத்தளங்களில் செம்ம மாஸ் காட்டும் STR-ன் Latest வீடியோ !!

STR………

எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரே ஸ்டார் நம்ம நடிகர் STR தான். காலத்துக்கு ஏற்றார் போல், லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் எனும் குறும்படத்தில் கூட நடித்து ஓர் ட்ரெண்ட் செட் செய்தார்.

தற்போது மாதவ் மீடியா தயாரிப்பில் சிம்பு நாயகனாக நடித்து வரும் படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார்.

ஆக்ஷன், எமோஷன் சென்டிமெண்ட், காதல், காமெடி என அனைத்தும் கலந்த செம்ம மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. அதுவும் இப்போது உடல் எடையை நன்றாக இளைத்து வேற லெவலில்
தயாராகியுள்ளார்.

இந்நிலையில் STR-ன் வீடியோ ப்ரோமோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அக்டோபர் 22-ம் தேதி வியாழக்கிழமை காலை 09:09 மணிக்கு சிலம்பரசன் அரைவிங் என்ற வீடியோ தொகுப்பு வெளியானது.

அதாவது FB, Twitter, Instagram, YouTube என எல்லா சமூக வலைத்தளங்களில் சிம்பு வருகிறார், அதற்கான முன்னோட்ட வீடியோ தன் தற்போது வெளியாகியுள்ளது.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #14YearsOfVaralaru…!!

வரலாறு……….

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் வரலாறு. காட்பாதர் என்ற தலைப்பில் இருந்து மாறிய வரலாறு திரைப்படம் 2006ல் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

பல்வேறு பிரச்சனைகள் காரணமாக நீண்ட கால தயாரிப்பில் இருந்தது வரலாறு திரைப்படம். ஆனால் தாமதமாக வெளியாகும் திரைப்படங்கள் தோல்வியை தழுவும் என்ற அந்த கால கட்டத்தின் நம்பிக்கையை உடைத்தெறிந்து புதிய வரலாற்றை படைத்தது இந்த வரலாறு.

அஜித் பருமனாக இருந்த காலகட்டத்தில் தொடங்கி இந்த திரைப்படம், அவர் உடல் எடையை குறைத்த காலத்தில் தான் முடிவடைந்தது. இதனால் பல காட்சிகளில் இரண்டு வித உடல்வாகுடன் காணப்பட்டாலும், 3 வேடங்களில் தனது நடிப்பில் வித்தியாசங்களை காட்டி அந்த வேறுபாட்டை எல்லாம் தள்ளிவைத்தார் அஜித்.

தந்தை, 2 மகன்கள் என 3 வேடங்களிலும் கனக்கச்சிதமாக நடித்திருப்பார் நடிகர் அஜித்.

இத்திரைப்படத்தில் அஜித் காட்டிய நளினமான நடிப்பை வேறு யாராலும் தரமுடியாது என ரசிகர்கள் கொண்டாடினர். அஜித்தின் கலைப்பயணத்திற்கு மைல்கல்லாக அமைந்து பிலிம்பேர் விருதை பெற்றுத்தந்து, திரையரங்குகளில் 200 நாட்களுக்கும் மேல் ஓடி, பாக்ஸ் ஆபிஸ் 65 கோடியை வசூல் செய்து சாதனை படைத்த வரலாறு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மவுசு குறையாத நடிகர் அஜித்தின் வரலாறு திரைப்படத்தை #14YearsOfVaralaru என்ற ஹேஸ்டாக்கில் ட்ரெண்டாக்கியுள்ளனர் ‘தல’ ரசிகர்கள்.

ஏஞ்சலினா ஜோலி போல் செம்ம கூலான சரண்யா துரடியின் சூப்பர் கூல் புகைப்படங்கள் !!

சரண்யா துரடி……..

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

இந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏஞ்சலினா ஜோலி போல் உடை அணிந்து செம்ம Hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இவரின் Fiancee – உடன் இவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இவரின் வருங்கால கணவர் மீது பொறாமையாக இருக்கிறார்கள், Kissingu, Touchingu-னு ரொம்ப வெறியேத்தி விட்றாங்க பா.