“இப்டி விளையாடுறத்துக்கு வேற ஏதாவது பண்ணலாம்” – கோபப்பட்டு கத்திய ஆரி !

பிக்பாஸ்4….

பிக்பாஸ் வீட்டில் நேற்று அரக்கர்கள் Vs அரச குடும்பம் டாஸ்க் நடைபெற்றது. இதில் அரக்கர்களின் தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தின் தலைவராக வேல்முருகன், அவருடைய மனைவியாக நிஷாவும் இருந்தனர். மேலும் அரச குடும்பத்தில் ரியோ, பாலாஜி, சோமசேகர், ரம்யா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடம் பெற்றனர்.

அரக்கர்கள் குடும்பத்தில் ஆஜித், ஷிவானி, கேப்ரியலா, ஆரி, ஜித்தன் ரமேஷ், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இருந்தனர். எப்படியாவது அரக்கர்கள், அரசர்களை அடிமையாக்க வேண்டும். இதுதான் நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்.

இந்நிலையில் இன்று அப்படியே உல்டாவாக அரக்கர்கள் அரசர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஆரி மற்றும் பாலாஜி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, “இந்த விளையாட்டை நீங்கள் விளையாட்டுவதற்கு பதில் வேற ஏதாவது செய்யலாம்” என்று ஆரி சொன்னதும் அரக்கர்களாக நடித்துக் கொண்டிருந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை நாட்கள் அட்வைஸ் மட்டுமே செய்து வந்த ஆரிய முதல்முறையாக கோபப்பட்டது எல்லோருக்கும், ” இதுதான் ஆரியின் உண்மை முகமா ?” என்று யோசிக்க வைக்கிறது. ஆக இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் ஆங்கிளில் செம்ம சூடாக தெரியும் படி போஸ் கொடுத்தார் நடிகை சுரபி !

நடிகை சுரபி…

சினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சியாக நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர்.

அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரபியும் இணைந்து இருக்கிறார்.

2013 -‌ இல் இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமான கொடுத்த சுரபி அப்போது அப்படி இப்படி காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தார்,இப்போது தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார், ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன.

இந்தநிலையில், சிவப்பு நிற டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுரபி.

இதனை பார்த்த ரசிகர்கள் சிவப்பு நிற ஆப்பிள்,… மொழ மொழன்னு யம்மா யம்மா… என்று எக்குதப்பாக கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

முன்னழகு தெரிய போஸ் கொடுத்த நடிகை அஞ்சலி ! Latest புகைப்படம்..!

நடிகை அஞ்சலி…

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது.

இந்தநிலையில், தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் அஞ்சலி.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு தெரிவது போன்ற உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “Zoom பண்ணி பாக்குறவங்க கைய தூக்கிடு” என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

 

“ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு” – VJ பாவனா Latest Photos !

VJ பாவனா…

வர வர VJ பாவனா வெளியிடும் புகைபடங்கள் எல்லாம் பார்த்தால்
பிரிட்ஜ்குள்ள வெச்ச ஆப்பிள் போல சில்லுனு இருக்கும் வகையில் உள்ளது.

இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது Skin கலரில் இருக்கும் இறுக்கமான உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை எதேர்ச்சையாக பார்த்த ரசிகர்கள், “நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

14 வயதில் நடித்த படம்..வெளியான ஆபாச காட்சி…அதிர்ந்த சட்டக்கல்லூரி மாணவி…!!

சோனா எம்.ஆப்ரஹாம்…

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி தனது 14 வயதில் படத்தில் நடித்த ஆ பாச காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியானதால் த ற்கொ லைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி சோனா எம்.ஆப்ரஹாம். இவர் தனது 14 வயதில் பார்சேல் என்ற படத்தில் நடித்துள்ளார். சதீஷ் அனந்தபுரி இயக்கிய அந்த படத்தில் படமாக்கப்பட்ட ஒரு காட்சி தற்போது ஆ பாச இணையதளங்களில் வெளியாகி கடும் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி வீடியோ ஒன்றை வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இணையத்தில் உலா வரும் ஆ பாச காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவி கூறுகையில், ஒரு வெறுக்கத்தக்க படத்தில் நான் நடித்ததை நினைத்து இன்றும் வருத்தமாக உள்ளது. பெண்களை தவறாக சித்தரிக்கும் கூறுகள் அந்த படத்தில் இடம்பெற்றன. அந்த வயதில் எனக்கு படத்தின் கருவையோ, அதன் முக்கியத்துவத்தையோ உணரும் பக்குவம் இல்லை என விவரிக்கிறார் மாணவி சோனா.

படத்திற்காக எடுக்கப்பட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இடம் பெறவில்லை. ஆனால் தற்போது அந்த காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது. சமூகத்தின் கசப்பான சொற்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சோனா தெரிவித்துள்ளார். மேலும், இதனால் சோனா த ற்கொ லைக்கு முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இணையத்தில் இருந்து அந்த காட்சிகளை நீக்க கேரள காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வயசிலும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் குஷ்பு !

நடிகை குஷ்பு…

நடிகை குஷ்பு அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி என 80’s, 90’S- இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், விஜய் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் அஜித்துடன் உன்னை தேடி படத்தில் வரும் ஒரு பாடலில் மட்டும் வருவார்.

இந்த நிலையில், இவரின் Latest புகைப்படங்கள் அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் Hot ஆக இருக்கிறார்.

சின்னதம்பி படம் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கருப்பு சட்டை, ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக ஒரு செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் குஷ்பு. இதனை பார்த்த சக நடிகைகள் அவரை பார்த்து வியந்தபடி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“மெழுகு Doll-U நீ, அழகு School-U நீ” – சித்தி 2 சீரியல் நடிகையின் செம்ம Glamour புகைப்படம் !

ப்ரீத்தி ஷர்மா…

‘சித்தி’யின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவுக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.

அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார்.

இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.

திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள். இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.

தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், கும்முனு பின்னழகை காட்டியவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கல, நடந்துடுச்சு” பீட்டர் பாலை பிரிந்தது பற்றி வனிதா Open Talk !

வனிதா…

வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, அதன் பிறகு இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனை. இந்தநிலையில், நேற்று வனிதா பீட்டர் பாலை அடித்து துரத்திவுட்டதாக ஒரு தகவல் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து டிவிட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், “காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கம் ஆகிவிட்டது. ஆனால் நான் எப்பொழுதுமே அதை தாண்டி வந்து தைரியமாக இருப்பேன்.

காதலித்து, அதன் பிறகு ஏமாற்றம் அடைவது தான் மிகவும் வேதனையாகவும், அந்த வலியை தாங்க முடியாமலும் இருக்கிறது. உங்கள் கண் முன்பு வாழ்க்கை பறிபோவது தான் மிகவும் வேதனையானது.

அதை நான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது நடந்திருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியாது. ஏனென்றால் வாழ்க்கை ஒரு பாடம். நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் தைரியமாக இருக்கிறேன்.

போலி செய்திகளை படித்துவிட்டு நீங்களாக ஏதாவது பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் நான் யாருக்கும் இதற்கு மேல் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் இது என் வாழ்க்கை. நான் தான் எதிர்கொள்ள வேண்டும்.

என் பார்ட்னரை எக்ஸ்போஸ் செய்து, குறை சொல்லி நான் அதன் மூலம் நல்லவர் போன்று தெரிய, சிம்பதி பெற விரும்பவில்லை. இதை நான் எதிர்பார்க்கவில்லை ஆனால் நடந்துவிட்டது. என் குழந்தைகளின் நலனை மனதில் வைத்து நல்ல முடிவை எடுப்பேன். அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்கிறேன். அப்படி நடக்காவிட்டால் நான் எதிர்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது, பீட்டருக்கும், வனிதாவுக்கும் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது.

ரசிகர்களை போதை ஏற்றிய நீலிமா ராணி Latest Photos..!

நீலிமா ராணி…

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது செம்ம ஹாட் ஆக லிப்ஸ்டிக் போட்டு, புடவை அணிந்து அதில் இடுப்பு தெரியும் படி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “அந்த உதட்டில் அப்படியே தேனை ஊற்றி….” என்று எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள்.

 

View this post on Instagram

 

#Neelima For more pics click…. link in bio (https://t.me/ckweb

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து, Pregnancy Photoshoot செய்த கீதாஞ்சலி செல்வராகவன் !

கீதாஞ்சலி…

தமிழில் இளைஞர்களை மையமாக வைத்து பல சூப்பரான படங்களை இயக்கிய இயக்குநர் செல்வராகவன் சோனியா அகர்வாலை 2007- இல் திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாட்டால், அவர்கள் விவாகரத்து வாங்கி பிரிந்தனர்.

அதன் பின்னர் 2011-ம் ஆண்டு தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் அவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் பிறந்தனர்.

இப்போ சமீபத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து Pregnancy Photoshoot செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போ செம்ம வைரல்.

 

View this post on Instagram

 

I’ve always seen #Maternity portraits be styled and posed a certain way. And I never questioned it. Until I finally did! Portraits can be fun, experimental and stylish if you want ‘em to be. Here’s @gitanjaliselvaraghavan slaying it at her #MaternityPortrait shoot in so much style and grace ❤️❤️. Absolutely love what we created here with her! Happier that she loved it too! Share your thoughts in the comments below! . . Lit with @profotoglobal @profotousa @srishtidigilife @sonyalphain @sonyalpha Styled By @stylemuze MUAH by : @rachelstylesmith #fashionmaternity #maternityphotography #maternityphotoshoot #bestfamilyphotographer #heart_imprint_vip #best_art_project #celebrityfamilyphotographer #familyphotographermumbai #cpcfeature #smartphonePhotographyworkshop #toddler #maternity #portrait_perfection #heart_imprint_vip #clickinmoms #newbornphotography #newbornphotographer #chennaiphotographer #mumbaiphotographer #art_daily #safety #pose #newbornprops #portraits_instagram #babyphotography #mommyshots #amritasamant #mommyshotsbyamrita

A post shared by Amrita Samant (@mommyshotsbyamrita) on