சினிமா உலகம் மீண்டெழ கைகொடுக்க முன்வாருங்கள் : பெரிய நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்!!

பாரதிராஜா வேண்டுகோள்…

சினிமா திரையுலகம் மீண்டெழுவதற்காக ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் 30 சதவீத ஊதியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குநருமான பாரதி ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அ ஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பா திக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து, ப ரிசோ தனைகள் செ ய்துகொ ண்டு பணிசெய்யுங்கள்.

திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும்.அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.

கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்குக் கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.

அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளரின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும்.
தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது.

தயாரிப்பாளர்களின்இந்தகடினமானசூழ்நிலையைஉணர்ந்து,ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்ட சம்பளங்களிலிருந்து 30 சதவீதம் குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.

அவர்களைப் பாராட்டும் இந்தத்தருணத்தில்,இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்குத் தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா?

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத்துறையில் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் தாமே முன்வந்து தங்களின் சம்பளங்களில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுக்கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ்சினிமாவிலும் இதுநடக்கவேண்டாமா?எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் பத்து இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைந்த பட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை(30%)விட்டுக் கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.

இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளங்களைப் பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், முடிவடைய வேண்டிய படங்களுக்கு உங்கள் பங்களிப்பைக் கொடுத்து 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து சினிமா உலகம் மீண்டெழ உதவக் கேட்டுக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழவைப்போம், எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அப்படியே சும்மா குறும்பான கிராமத்து பொண்ணு மாதிரியே இருக்கீங்க” – பிரபல நடிகையின் Clicks !

ராஷி கண்ணா…

என்றென்றும் கவர்ச்சி கன்னி ராஷி கண்ணா தற்போது, கிராமத்து பெண்ணாக செம்ம சூடான கவர்ச்சி புகைப்படங்களை இறங்கியுள்ளார்.

கவர்ச்சி நடிகை ராஷி கண்ணா தற்போதய கவர்ச்சி போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் . அதை Upload செய்து எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடிதுள்ளார்.

ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார்.

இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா,

சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

அந்தவகையில் தற்போது இடுப்பை காட்டி புடவையை அணிந்து, தலையில் பூ வைத்து கிராமத்து பெண்ணாக போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by filmy duniya (@movieduniyaaa) on

சுரேஷ் சக்ரவர்த்தியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள் ! அப்போ அடுத்து Elimination தாத்தாவா ?

பிக்பாஸ்…

முதல் Elimination ஆக நடிகை ரேகா Big Boss வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

பார்வையாளர்கள் தவிர போட்டியாளர்கள் பலரும் ரேகாவுக்காக அழுதார்கள். அதுக்கு Nominate செய்யாம இருந்து இருக்கணும் என்பது நெட்டிசன்களின் குரல்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் பலரும் ஆரி மற்றும் சுரேஷை நாமினேட் செய்கிறார்கள்.

வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் அதற்கான காரணத்தையும் கூறுகின்றனர். ஆரி எப்போதும் அட்வைஸ் செய்வதும்,

சுரேஷ் சக்ரவர்த்தியின் கொளுத்தி போடும் Strategy பிடித்திருந்தால் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் காரணம் கூறுகின்றனர்.

“இப்படி ஒரு Structure உள்ள பொண்ணை மிஸ் பண்ணது Kollywood செஞ்ச தப்பு” – சீரியல் நடிகையின் Clicks !

நடிகை ரச்சிதா…

எல்லா அங்கங்களும் அங்கங்க கனக்கச்சிதமாக தெரியும்படி புடவையில் சில சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரச்சிதா மஹாலட்சுமி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

தற்போது, புடவை அணிந்து சூடான ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “இப்படி ஒரு Structure உள்ள பொண்ணை மிஸ் பண்ணது Kollywood செஞ்ச தப்பு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

ரேகா Evictionகக்கு தான் பாலாஜி கதறி அழுதாரா ? MEME போட்டு வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !

பிக்பாஸ் 4….

பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக ரேகா தான் வெளியேறினார் என்பது எல்லோருக்கும் முன்பே தெரிந்து விட்டது. இதனால் Eviction Episode அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை.

இருந்தாலும் அவர் வீட்டைவிட்டு வெளியில் போகும்போது அவருக்காக அனைவரும் கண்ணீர் சிந்தியது பார்க்க செயற்கையாக இருந்தது.

அதிலும் ஷிவானி, ரேகாவின் Eviction தாங்காமல் சத்தம்போட்டு அழுதார். ஷிவானியை மிஞ்சும் அளவுக்கு பாலாஜியும் கதறிக்கதறி அழுதார்.

பாலாஜியின் அழுகையை பார்த்து பரவாலியே கொஞ்சம் நல்லவரா இருப்பாரு போலயே என ரசிகர்கள் கருதும் நேரத்தில்,

அவர் எதற்காக இப்படி அழுதார் என்று தற்போது மீம் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது சனம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்த்து அது நடக்காத காரியத்தால் தான் பாலாஜி அப்படி கதறி அழுதாராம்.

Glamour போஸ் கொடுத்த நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Click !

ஷில்பா மஞ்சுநாத்….

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot photos சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும் ஹாட் போட்டோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

😉

A post shared by SHILPA MANJUNATH👑 (@shilpamanjunathofficial) on

லெக் பீஸ் கணக்காக இருக்கும் இந்துஜா ! அப்படியே ஒரு இழு, இழுக்கலாம் !

இந்துஜா……….

கடந்த வருடம், இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

 

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர்.

தற்போது ரீசன்ட் ஆக குனிந்தவாறு போஸ் கொடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் லெக்பீஸ் கணக்காக வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

#queenofthehill #kodaikanal Shot by @cinematographer_gautham

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

“ஒரு இன்ச் மொத்த மானமும் போய் இருக்கும்” ஷாலினி பாண்டேவின் செம்ம சூடான ஃபோட்டோ !

ஷாலினி பாண்டே…….

ஷாலினி பாண்டேவின் ஹாட் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். “ஒரு இன்ச் குனிஞ்சிருந்தா மொத்த மானமும் போய் இருக்கும்” என்று இதைக்கண்ட ரசிகர்கள் சொல்கிறார்கள்.

 

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக ஒரு சாதாரண கேரக்டரில் நடித்திருந்தார். ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே.

தமிழில் ‘100% காதல்’ படத்துக்குப் பிறகு ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை நீக்கிவிட்டது படக்குழு. தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகிறார்.

ஷாலினி பாண்டே தற்போது யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜயேஷ்பாய் ஜோர்தார்’ படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காகத்தான் உடம்பை குறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் துப்பட்டா போடுங்க ஷாலினி பாண்டே என்று அறிவுரை சொல்லி வருகிறார்கள்.

இந்திப் படத்தில் ஒப்பந்தமானதால்தான், தென்னிந்திய மொழிகளில் சமீபமாக ஷாலினி பாண்டே ஒப்புக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. தெலுங்கிலும் அனுஷ்கா நடித்த ‘நிசப்தம்’ மற்றும் ‘இடரி லோஹம் ஒக்கடே’ தவிர எந்த படத்தையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை . இவரின் துரதிர்ஷ்டம் நிசப்தம் படம் மிகப்பெரிய தோல்வி.

குடும்ப பெண்ணாக இருந்து, ட்ரவுசரை இறக்கி விட்டு தெரியும் படி போஸ் கொடுத்த சமந்தா !

சமந்தா..

இந்த இரண்டு வருடங்களில், சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார்.

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். இவர் 2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்போது, அந்தப் படம் ‘ஜானு’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். ஜானு என்பது தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் தான். அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

இந்தநிலையில் தற்போது லோ ஹிப்பில் ட்ரவுசர் ஒன்றை போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவருடைய பின்னழகு எடுப்பாக தெரிகின்றது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், ட்ரவுசரை ஒழுங்கா போடுங்க என விமர்சித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Strength to strength 💚 📷 @thehouseofpixels Styled @jukalker M&H @sadhnasingh1 @koduruamarnath

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

38 வயதில் பட வாய்ப்புக்காக பிகினி அணிய ஓகே சொன்ன நடிகை அனுஷ்கா..!

அனுஷ்கா………….

குண்டாக இருப்பதால், கடும் மன உழைச்சலில் இருக்கிறார் நம்ம அனுஷ்கா. இதனால், பட வாய்ப்புகளும் வரவில்லை,

ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால், இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.

தற்போது புதிய தெலுகு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதனை ‘பாகமதி’ படத்தைத் தயாரித்த நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது.

ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்.