இதுக்கு மேல எனக்கு செருப்படி தேவையில்லை; பாலாஜியின் வார்த்தையால் கடுப்பான சனம்..!

பிக் பாஸ் சீசன் 4…

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 17 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 3 சீசன்களை போல் அல்லாமல் நட்பு, ஸ்நேகம் போன்றவை இந்த சீசனில் போட்டியாளர்களுக்குள் குறைவாக தென்படுவதாக பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் குறிப்பிடுகின்றனர். அதனால் என்னவோ ஹவுஸ்மேட்ஸ்களில் அ டிக் கடி மோ தல் ஏ ற்படுகிறது.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜியின் ச ண்டை நீண்டுகொ ண்டே செ ல்கிறது. த ற்போது இருவருக்கும் இடையே மீண்டும் ஒரு மோ தல் வெ டி த்துள்ளது ச ர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

பிக் பாஸ் வீட்டின் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் போட்டியாளர்கள் முன்பு தோன்றி அவர்களின் நிறை கு றைகளைப் பற்றி பேசுவது வழக்கம். அதே போன்று இன்று ஹவுஸ்மேட்ஸ்களின் முகமூடிகள் ஒவ்வொன்றாக கிழிய ஆரம்பித்துள்ளது என்று கூறி பிக் பாஸ் மேடையில் அசத்தலாக அறிமுகமானார்.

இதன்பின்னர், பிக்பாஸ் வழங்கிய மத்தி மீனை நான் சமைக்க போகிறேன் என்று கூறிய நடிகை ரேகா அதனை மற்ற ஹவுஸ் மேட்ஸ்களிடம் தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த பாலாஜி நாம் இன்றே இதனை சமைத்து சாப்பிட்டு மீதம் உள்ளவற்றை நாளைக்கு உபயோகப்படுத்தலாம் என்று கூறினார்.

அதற்கு சனம் இன்னும் ஒரு மீன் தான் இருக்கும் முடிவடைந்துவிடும் என்று கூற, அனைத்திற்கும் உங்களது மூக்கை நுழைக்காதீர்கள்’ என்று பாலாஜி மூஞ்சில் அ டிப்பதுபோ ல் கூறினார்.

அதைத் தொடர்ந்து, சுரேஷிடம் இது பற்றி மு றையிட்ட சனம், பாலாஜி ஏன் என்னிடம் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது தெரியவில்லை என்று ஆதங்கப்பட்டு கேட்க, அப்போது அங்கு வந்த பாலாஜியிடம் இது பற்றி சுரேஷ் கேட்கவே, அதற்கு சனமிடம் உங்களிடம் எனக்கு பேச விருப்பமில்லை என்றும் நீங்கள் என்னை கா ர்னர் செய்வது போல் இருப்பதாக பாலாஜி கூறினார்.

மேலும், நீங்கள் என்னை வைத்து பிரபலமடைய பார்க்கிறீர்கள் என்று கு ற்றம் சா ட்டவே அதற்கு சனம் கோ பமாக இதற்கு மேலும் எனக்கு ஒரு செ ருப்படி தே வையில்லை என்று கூறி அங்கிருந்து வெளியேறினார்.

த ற்கொ லைக்கு முயன்ற பிரபல நடிகை: வெளியான தி டுக்கிடும் தகவல்..!

நடிகை சனுஷா…

மன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லைக்கு முயன்றதாக கூறி ப ரப ரப்பை கிள ப்பியுள்ளார் இளம் நடிகையான சனுஷா.

தமிழில் ரேணிகுண்டா படம் மூலம் பிரபலமானவர் நடிகை சனுஷா, தொடர்ந்து நாளை நமதே, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இ ந்நிலையில் மன அ ழுத்தத்தால் த ற்கொ லை க்கு மு யன்றதாக கூறி ப ரப ரப்பை கி ளப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனாவின் ஆரம்ப காலத்தில் சொந்த வாழ்விலும், தொழில் ரீதியாகவும் நிறைய ச ங்கடங்களை ச ந்தித்தேன்.

என் பி ரச் சனையை யாருடன் பகிர்ந்து கொ ள்வது என தெ ரியாமல் மி குந்த மன அ ழுத்தத்துக்கு ஆளானேன்.

ஒரு க ட்டத்தில் த ற்கொ லை செ ய்து கொ ள்ள முடிவெ டுத்துவி ட்டேன், ஆனால் என் இ றப்புக்கு பின்னர் என் தம்பி என்ன ஆவான் என்பதை யோசித்து அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன்.

பிறகு டாக்டரை சந்தித்து மன அ ழுத்தத்துக்கான சி கிச்சை எடுத்தேன். அதன் பிறகு எனது மனதில் இருந்து சு மைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன்.

என்னைப்போல் யாருக்கேனும் ம ன அ ழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சி கிச்சை பெ ற்றுக்கொ ள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரிட்ஜ்குள்ள வெச்ச ஆப்பிள் போல செம்ம சில்லுனு இருக்கும் பாவனா பாலகிருஷ்ணனின் புகைப்படங்கள் !

பாவனா பாலகிருஷ்ணன்…

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இணையதளத்தில் மிகவும் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அவரது முன் தேகத்தை வர்ணித்து வருகிறார்கள். சும்மா சொல்லகூடாது, பிரிட்ஜ்குள்ள வெச்ச ஆப்பிள் போல செம்ம சில்லுனு இருக்கிறார்.

படுக்கையில் மாராப்பை கீழ போட்டு மோசமான போஸ் கொடுத்துள்ள தர்ஷா குப்தா..!

தர்ஷா குப்தா…

ஷிவானி Big Boss போனதில் இருந்து, ரசிகர்கள் எல்லோரும் “ஷிவானி மேல வண்டிய ஏத்து, தர்ஷா குப்தாவ வண்டில ஏத்து” என்றுதான் சொல்லி வருகிறார்கள்.

இந்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட மாராப்பை தூக்கி கீழே போட்டு விட்டு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

“இந்த உடம்பை வச்சிக்கிட்டு Two Piece எல்லாம் தேவையா ?” – ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை !

நடிகை நாகு….

பொதுவாக சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை Item Dance ஆடுவதற்கென்றே நடிகைகள் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, என இருந்தார்கள். ஆனால் அதன் பின் அந்த வேடங்களையும் ஹீரோயின்களே ஏற்க ஆரம்பித்துவிட்டார்கள் .

கவர்ச்சி நடிகைகளே கூச்சபடும் அளவுக்கு ஹீரோயின்களே தரை லோக்கலாக இறங்கி குத்தாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். இந்நிலையில், நாடோடிகள் படத்தில் யக்கா யக்கா மற்றும் மைனா படத்தில் ஜிங்கி, ஜிங்கி ஜிமிக்கி போட்டு என்ற பாடலின் மூலம் பிரபலாமான நடிகை நாகு புடவை கட்டியே குத்தாட்டம் போட்டு வந்தார்.

பட வாய்ப்புக்காக முன்னணியில் இருக்கும் நடிகைகள் பலரும் நீச்சல் உடையில் நடிக்க தயங்கிய நிலையில், நடிகை நாகுவும் புதிய படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், “இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா ?” என்று கேட்டுக்கிறார்கள்.

“Uffff என்ன இடுப்பு, என்ன ஷேப்பு” – விஜயலட்சுமி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள் !

விஜயலட்சுமி…

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார்,

அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு ஐஷ்வர்யா தத்தாவை ஓடவிட்டார். அந்த சீசனில், மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இடுப்பு.. என்ன ஷேப்பு.. என கமென்ட் செய்து வருகிறார்கள்.

இவளோட கவர்ச்சி ஆட்டத்துக்கு Limit-ஏ இல்லாம போய்ட்டு இருக்கு” அமலா பால் வெளியிட்ட புகைப்படம் !!

அமலா பால்……….

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் ! இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி விட்டார்.

எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நமது அமலாபால் தற்போது குட்டி ஷார்ட்ஸ் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “இவளோட கவர்ச்சி ஆட்டத்துக்கு Limit-ஏ இல்லாம போய்ட்டு இருக்கு” என்று எண்ணுகிறார்கள்.

 

View this post on Instagram

 

Bloomshankar! 🤭🧚‍♀️💫👐🏼 #freespirit #naturebaby #flowerpower #gypsysoul #ootd #workfromhome

A post shared by Amala Paul (@amalapaul) on

“வெள்ளம், மன்மத வெள்ளம்” – Glamer செல்ஃபி வெளியிட்ட ராஷி கண்ணா !

ராஷி கண்ணா….

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் எந்த Mood-ல இருக்காங்கன்னு தெரிய மாட்டேங்குது, அந்த அளவுக்கு சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், கவர்ச்சி நடிகை ராஷி கண்ணா தற்போதய கவர்ச்சி Photo ஒன்றை Upload செய்து எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடிதுள்ளார்.

ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

அந்தவகையில் தற்போது பிரா மட்டும் அணிந்து அரைகுறையாக போட்டுக் கொண்டு செல்ஃபி ஒன்றை அப்லோட் செய்து இருக்கிறார்.

ரஷ்யன் ஹேர்ஸ்டைலில் பயங்கர மாடர்னாக ஜுலி… அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!

ஜுலி…..

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சி என்று பிரபலமான ஜுலி மக்களின் ஆதரவையும், அன்பையும் அதிகமாக பெற்றார்.

அதன்பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது வெறுப்பினை சம்பாதித்த ஜுலி, தற்போது சின்னத்திரையிலும், படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையினை கண்டித்து காணொளி ஒன்றினை வெளியிட்டு மக்களிடையே பேச்சுப் பொருளாக இருந்தார்.

தற்போது அதிகமாக போட்டோஷுட் நடத்தி வருகின்றார். இதில் ரஷ்யன் ஸ்டைல் ஹேர் ஸ்டைலுடன் மாடர்ன் உடையிலும், பின்பு புடவை மிக அழகாக மேக்கப் செய்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

@ratnamakeupartist @rajvrikibe_ @murugeshmakeup_hair

A post shared by Julee Veerathamizhachi (@mariajuliana_official) on

 

கன்பெஷன் அறையில் பிக்பாஸ் கொடுத்த உத்தரவு… பாவமாக திணறிய கேப்ரில்லா! Unseen காட்சி இதோ!!

கேப்ரில்லா……

நேற்றைய தினத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் அ னுதாபத்தினை பெற்றவர் தான் சுரேஷ்.

பார்வையாளர்கள் பலருக்கும் விஷமியாக தெரிந்த இவர், நேற்று கேப்ரில்லாவை தூக்கி சுமந்தார். இந்த வயதில் இவர் எடுத்த முடிவும், அதற்காக பட்ட சி ரமமும் மக்கள் மத்தியில் ப ய ங்கர சோ க த்தை ஏ ற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று லக்ஜுரி டாஸ்க் முடித்ததற்கு பிக்பாஸ் அறிக்கை ஒன்றினை கொடுத்து அதனை கேப்ரில்லா அனைத்து போட்டியாளர்கள் முன்பும் வாசித்தார்.

ஆனால் இவர் இவ்வாறு வாசிப்பதற்கு முன்பு கன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் இவரை ஒருமுறை படிக்ககூறிய போது அவர் தடுமாறிய தடுமாற்றம் அன்சீன் காட்சியாக வெளியாகியுள்ளது.