21வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

க்ரித்தி ஷெட்டி..

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல். இன்னும் 20 வயது கூட நிரம்பாத க்ரித்தி ஷெட்டி தன்னை வயதான தோற்றத்தில் காண்பிக்க,

பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தெலுங்கு திரையுலகில் வதந்திகள் பரவிய நிலையில், நடிகை கடும் அப்செட்டில் இருந்து வருகிறார். தன்னை பற்றி வரும் வதந்திகள் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கவலையளிப்பதாகவும், சில சமயம் ஹேர்ஸ்டைல் மாற்றுவதால் முகத்தோற்றம் வேறு மாதிரி தெரிகிறது என்றும்,

அதிகமாக மேக்கப் போடுவதால் சில சமயம் முகத்தோற்றம் வேறுபட்டு காணப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

இந்த வயசிலும் நயன்தாராவுக்கு வந்த ஆசை… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!!

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அது ரசிகர்களிடம் மிகவும் வைரலாகிவிடும். அப்படி இப்போது ஒரு விஷயம் செய்து அந்த வீடியோவை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதில் மேலே புதியதாக காது குத்தும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

வெளியான சமந்தாவின் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள்.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

நடிகை சமந்தா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

சிடெடல் படத்தினை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் 69வது படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியது. நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு,

அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தார். தீவிர சிகிச்சைக்காக பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தா, மருத்துவ ஆலோசனைப்படி பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது சிடெடல் படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வரும் சமந்தா, மாடர்ன் லுக்கில் ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்து வியக்க வைத்திருக்கிறார்.

ட்ரான்ஸ்பெரண்ட் சேலையில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை மயக்கிய ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார்.

பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து,

3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார். ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர்.

சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் செல்லாத ரம்யா பாண்டியன், தற்போது ட்ரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் முன்னழகை கும்முனு காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ஷிவானி!!

ஷிவானி…

சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி, தற்போது சேலையில் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சி உடையில் சூடான போஸ் கொடுத்து இளசுகளை இம்சை பண்ணும் எஸ்தர் அனில்!!

எஸ்தர் அனில்..

தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில் . இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு அரசிகள் இடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டும் இல்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.

இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர் ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது எஸ்தர் அனில் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்வியில் மட்டுமின்றி பல தகவல்களையும் ரசிகர்களிடம் தெரிவித்து வருவார்

அதனால் இவரை சமூக வலைத்தள பக்கத்தை பல ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் எஸ்தர் அனில் அவ்வப்போது மற்றும் நடிகைகள் போலவே பல கவர்ச்சியான புகைப்படங்களை,

வெளியிட்டு தனக்கென ஒரு சில ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார் அதனால் தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

டைட்டான ஷார்ட் உடையில் ஸ்ட்ரக்சரை காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஷ்ரத்தா தாஸ்!!

ஷ்ரத்தா தாஸ்…

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும்,

தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஆடையை விலக்கி விட்டு வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

மாடர்ன் டெனிம் உடையில் அங்க அழகுகளை காட்டி செம போஸ் கொடுத்த ரச்சித்தா மகாலட்சுமி!!

ரச்சித்தா மகாலட்சுமி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரச்சித்தா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார். சீரியல்களில் அடக்கவுடகமாக நடித்து வந்த இவர்,

அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். தற்போது டெனிம் உடையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் செய்த செயல்!!

ஐஸ்வர்யா ராய்..

உலக அழகி என்ற பட்டத்தினை பலர் வென்றுள்ளனர். ஆனால், அந்த இடத்தை தக்கவைத்து கொண்டு இன்றும் பல மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவருடைய அழகு மற்றும் சிறந்த நடிப்பு மூலம் பல கோடி தமிழ் ரசிகர்களையும் சம்பாதித்தார்.

அவர் பாலிவுட் முன்னணி நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார் ஐஸ்வர்யா. நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விவாகரத்து பெற போகிறார்கள் என்று அடிக்கடி சர்ச்சைகள் வந்து கொண்டிருந்த நிலையில், இதுகுறித்து ஒரு பேட்டியில் அபிஷேக் மறுத்திருந்தார். ஆனால், திருமணத்தின்போது போடப்பட்ட மோதிரம் ஐஸ்வர்யா ராயின் கைகளில் இல்லாததால் மீண்டும் இதுகுறித்து சர்ச்சை எழுந்தது.

தற்போது, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாவின் கைகளில் அந்த மோதிரம் இருந்திருக்கிறது. இதன்மூலம் ஐஸ்வர்யா தனக்கு விவகாரத்து எல்லாம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டழகை காட்டி இளசுகளை சூடேற்றும் நடிகை அஞ்சலி!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி இவர் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர் 2006 ஆம் ஆண்டு போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆந்திராவில் முடித்த இவர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தார் .

கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார். பல முயற்சிகளுக்கு பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. கற்றது தமிழ் படம் வெற்றிபெற்ற பிறகு தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் நடித்தார் . தொடர்ந்து வாய்ப்புகள் குவியவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அஞ்சலி,

பல படங்களில் நடித்தார் தொடர்ந்து தமிழ் தெலுங்கு , மலையாளம் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர். இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. ஒரு கதாநாயகியாக இத்தனை படங்களில் நடிப்பது சாதாரணம் இல்லை. ஆனால் அஞ்சலிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறையவே,

இன்ஸ்டாகிராமில் பக்காவான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.