குட்டி ஷார்ட்ஸ் அணிந்து ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் ! ஸ்தம்பித்து போன ரசிகர்கள் !

ராகுல் பரீத் சிங்……

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் Total Collapse.

2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன.

அதனால் ரகுல்பிரீத்சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

இப்போது தன்னுடைய உள்ளாடை, ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து மோசமான போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவர்களுக்கே உரிய பாணியில் நக்கல் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“இந்த அடக்கம் ஒடுக்கம் கூட எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க” லட்சுமிராயின் லேட்டஸ்ட் Click !

தமிழில்…….

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.

இந்நிலையில் பிரபல நடிகை லட்சுமிராய் மாடர்ன் உடையில் Cleavage தெரிவது போல ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் “இந்த அடக்கம் ஒடுக்கம் கூட எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க” என்று கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Nothing changes , if nothing changes ❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

“எனக்கு அப்படியே ஏறுது…” டென்ஷனான கேப்ரியலா ! நடந்தது என்ன ?

கேப்ரியலா…..

வழக்கம் போல் தினமும் போட்டியாளர்கள் மத்தியில் கொளுத்தி போடும் Big Boss, நேற்றும் சூப்பராக ஒன்றை கொளுத்தி போட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில் ரியோ, வேல்முருகன், கேப்ரியலா மூவரும் கலந்து கொண்டனர்.

இதில் மற்ற போட்டியாளர்களுக்கு நிறைய பேர் ஆதரவு கொடுக்க, நம்ம கேப்ரியலாவுக்கு, தாத்தா சுரேஷ் சக்கரவர்த்தி மட்டுமே கையை தூக்கினார்.

தூக்கினது மட்டுமில்லாமல் நேற்று இவரது செயலை பார்த்த ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

கடைசியில் ரியோ தலைவராக தேர்ந்தெடுக்க பட, உடனே போட்டி முடிந்தபின் எனக்கு ஏன் Support செய்யவில்லை என ஆஜித், பாலாஜியிடம் சண்டை போட்டார் Gabbie. “உனக்கு இப்போது கேப்டன் பதவி தேவையில்லை” என அவரை சமாதானம் செய்ய முயற்சிக்க, அப்போது ரியோ குறித்து கேப்ரியலா, ”எனக்கு இதை அப்படியே ரியோ அண்ணன் கிட்ட சொல்லணும் போல இருக்கு, எல்லாத்தையும் முடிச்சிட்டு எனக்கு கில்டியா இருக்கு, ஆசையே படலன்னு சொல்றாரு. எனக்கு அப்டியே ஏறுது,” என அந்த இருவரிடமும் சொல்கிறார் கேப்ரியலா.

Night Party-யில் அனிருதோடு நெருக்கமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் ! சரி இல்லையே…!

கீர்த்தி சுரேஷ்…….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தற்போது, இன்று பிறந்தநாள் காணும் கீர்த்தி சுரேஷுக்கு, அனிருத் அவரை வாழ்த்தி சில புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர், “இது எதோ Night Partyல எடுத்தது போல…” என்று போகிறபோக்கில் ஒரு கமெண்ட் போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Wish your happy birth day keerthy suresh…. 💕😍🌹

A post shared by Anirudh’s Gallery (@_anirudh_gallery_) on

Pant அளவு சொல்லு மா, நான் தெச்சு தரன்” செம்ம Piece-u சமந்தாவின் Latest Click !

சமந்தா…..

தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால், சமந்தாவோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம்.

தற்போது கூட புதிதாக கமிட்டாகியிருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நக்சலைட் ஆக நடிக்கிறார். இந்த வேடம் பல நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. எந்த நடிகையும் செய்யாத இந்த செயல் சமந்தா ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

சினிமா என்றால் சென்சார், அது, இது, லொட்டு லொசுக்கு என பல விஷயங்களை தாண்டி வர வேண்டும். ஆனால், வெப்சீரிஸ்களில் அந்த பிரச்சனையே இல்லை. சொல்ல வந்த விஷயத்தை இறங்கி அடிக்கலாம் என்பதால் இயக்குனர்கள் அதை கையில் எடுத்து வருகிறார்கள்.

ஆனால், தற்போதைக்கு இந்திய வெப் சீரிஸ்களில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் பார்க்கும் ரகமாக தான் வந்து கொண்டிருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

இவரின் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ். இப்போதெல்லாம் தினமும் புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். அந்த வகையில் தற்போது மேலாடை அணிந்து தொடையை காட்டியவாறு வெளியிட்டுள்ளார். இதை நம்ம ரசிகர்கள், “Pant அளவு சொல்லி மா நான் தெச்சு தரன்” என்று நக்கல் நையாண்டி அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

🌊

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

மாஸ்டர் படத்தில் இருந்து “Quit Pannuda” பாடல் Lyrical Video Release ! தளபதி Stills வேற லெவல் !

மாஸ்டர்…

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர்.

இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நொடி வரை படம் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர்களுக்கும் தெரியாது, விஜய்க்கும் தெரியாது. அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது.

அதற்கு முன்பு படத்தின் டிரெய்லர் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்தால் ஏழு மாதத்திற்கு முன்பு வெளியான பாடல்களின் லிரிக் வீடியோவை ரிலீஸ் செய்கிறார்கள்.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் சிலது நல்ல பெயரை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் ஒத்து, குட்டி ஸ்டோரி உள்ளிட்ட பாடல்கள் செம்ம ஹிட் அடித்துள்ளன.

தன்னுடைய 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் அனிருத்தின் பிறந்தநாள் பரிசாக மாஸ்டர் படத்தில் இருந்து “Quit Pannuda” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

இதைவிட பெஸ்ட் Hip-அ காட்டுறவனுக்கு Life-time செட்டில்மெண்ட்ரா…! கண்மணி சீரியல் நடிகையின் புகைப்படம் !

நடிகை லீஷா…

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் புடவையில் இடுப்பு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

“இதைவிட பெஸ்ட் Hip-அ காட்டுறவனுக்கு Life-time செட்டில்மெண்ட்ரா” என்று இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.

எனது 7 வயதில் என் தந்தை வெ ட்டி கொ லை செ ய்யப்பட்டார் – ச ர்ச்சைக்கு முத்தையா முரளிதரன் விளக்கம்!

முத்தையா முரளிதரன்…

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளராக பல சாதனைகளை புரிந்தவர் முத்தையா முரளிதரன்.

இவரின் வாழ்க்கை வரலாறு படமாக ‘800’ உருவாகவிருக்கிறது.

இதில் முத்தையா முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்கவிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

ஆனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என கூறி பலர் தங்களது எ திர்ப்புகளை தெ ரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த க டும் எ திர் ப்பு மற்றும் பல ச ர்ச்சைகள் குறித்து முதன் முறையாக தனது வி ளக்கத்தை முன் வைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

“அதை ஏன் வாய்ல வெச்சு இருக்கிறீங்க?”- அமலா பால் வெளியிட்ட சூடான புகைப்படங்கள் !

அமலாபால்….

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார்.

கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார். இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இதனை தொடர்ந்து அடிக்கடி கவர்ச்சியாக Photos எடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களைத் தொடர்ந்து கிறங்கடித்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அமலா பால்.

இந்நிலையில் தன்னுடைய வாயில், இலை ஒன்றை வைத்து இருப்பது போல ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் ஷாக் ஆக்கியுள்ளார் அமலா பால். இதனை பார்த்த ரசிகர்கள், “அதை ஏன் வாய்ல வெச்சு இருக்க?” என்று கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.

பிக்பாஸ் 4-ல் அடுத்த லாஸ்லியா கவினாக மாறும் புதிய ஜோடிகள், மூன்றாவது ப்ரோமோவால் குழம்பும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் 4…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் பிரபல தொகுப்பாளரான அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக நுழைந்தார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

ஆம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபலமான ஜோடிகள் கவின் மற்றும் லாஸ்லியா போல்,

தற்போது பிக்பாஸ் 4-ல் பாலாஜி மற்றும் கேப்ரியெல்லா,

இருவருமிடையே காதல் மலர்வது போல் காண்பித்துள்ளனர்.