குட்டைப் பாவாடையில் சுட்டெரித்த பிரியாமணி – சுட சுட Glamour போஸ்..!

பிரியாமணி…

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர்.

அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் குட்டைப்பாவடையில் சுட சுட கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியமான அம்மணி.

“இனிமே வேடிக்கை பார்த்தா வேலைக்கு ஆகாது” – ஸ்ருதிஹாசன் Latest Clicks !

ஸ்ருதிஹாசன்……..

தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க காமம் தலைக்கு ஏறி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “இனிமே வேடிக்கை பார்த்தா வேலைக்கு ஆகாது, காட்டிட வேண்டியதுதான்” என்று போட்டோக்களை வெளியிட்டது போலவே உள்ளது என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

🌑 🌒 🌓🖤

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on

ஆத்மிகா வெளியிட்ட சூடான கவர்ச்சி கள புகைப்படம் ! ரசிகர்கள் ஷாக் !!

ஆத்மிகா……

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

ஆனால், கருப்பு பனியனில் செம்ம ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், “உன்னால Hey மூடு ஆச்சு, My Harmone-u Balance-u Damage-u” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

#Soul over #beauty 📸 @kiransaphotography

A post shared by aathmika👑😇🔵 (@iamaathmikaa) on

 

“அவ ஒன்னுத்துக்கும் லாய்க்கு இல்ல”- கார்னர் செய்யப்படும் ஷிவானி !!

கார்னர் செய்யப்படும் ஷிவானி………

இன்றைய முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் ஈடுபாடு குறைவாக அதாவது Content குறைவாக உள்ள இரண்டு நபர்களை எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார், அதற்கு எல்லோரும் சேர்ந்து ஷிவானி மற்றும் ரமேஷை தேர்வு செய்தனர்.

இதனை அடுத்து ரமேஷ், ஷிவானி ஆகிய 2 பேரையும் கண்ணாடி அறைக்குள் வைத்துப் பூட்ட பிக்பாஸ் உத்தரவிட்டார். அதை இருவரும் கடைப்பிடித்தார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஃபேஷன் டாஸ்க்கில் மிஸ் பிக்பாஸ் சீசன்4 விருது ஷிவானி அவர்களுக்கும், மிஸ்டர் பிக்பாஸ் சீசன்4 விருது ரமேஷுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லாத போட்டியாளர்கள் என்று இந்த இருவரை தேர்வு செய்யப்பட்டு இருப்பது இந்த நிகழ்ச்சியின் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

பார்ப்போம், வெளியே வந்து இருவரும் சீறுகிறார்களா?அல்லது மீண்டும் தனது மன கூண்டுக்குள் ஒளிந்து கொள்கிறார்களா ? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

“AMY Jackson Pant போட்டு இருக்கிறாரா ? இல்லையா ?” ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை எமி ஜாக்சன்………

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்து அங்கேயே Settle ஆகிவிட்டார்.

அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்யும் இவர், குழந்தை பெற்ற பிறகு வழக்கமான அம்மாக்கள் போல உடல் எடை கூடினார். தற்போது எடையை செம்மையாக குறைத்து பழைய தோற்றத்திற்கு வந்துள்ளார்.

அந்த ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் இருக்கும் புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து பார்க்கிறார்கள்.

 

View this post on Instagram

 

🌰 roasted of course by @aloyoga

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

அந்த Dressஇல் பார்த்தால் எமி ஜாக்சன் பேண்ட் போட்டிருக்கிறாரா? என பலருக்கும் சந்தேகம் வந்துள்ளது.

 

View this post on Instagram

 

🌰 roasted of course by @aloyoga

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் தனுஷ் அனிருத் கூட்டணி !

தனுஷ்……..

தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரு பிரம்மாண்டமான அறிவிப்பு வெளிவந்தது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது. முதல் முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் தனுஷ் கை ஆள, இயக்கம் மட்டும் யாரடி நீ மோகினி படத்தின் இயக்குனரான மித்ரன் ஜவஹர் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் மற்றும் தனுஷ் இணையும் படத்தின் இசை அமைப்பாளர் யார் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது. ஒரு சிலர் சமூக வலைதளங்களில் சில இசை அமைப்பாளர்களின் பெயர்களை கூறியிருந்தனர்.

ஆனால் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் நம்ம தனுஷ்-அனிருத் ( DnA ). இவர்கள் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்தனர், ஆனால் நடுவில் எதோ சின்ன பிரச்சனையில் இவர்களது கூட்டணியில் படமே வெளியாகவில்லை.

இன்று அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த ஸ்பெஷல் நாளில் தனுஷின் 44வது படத்திற்கு அனிருத் தான் இசை என அறிவித்துவிட்டார்கள்.

வெண்ணை கட்டியா ? ” – நடிகை சுரபியை பார்த்து உருகும் ரசிகர்கள் !!

நடிகை சுரபி……

சினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சியாக நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள்.  ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர்.

அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரபியும் இணைந்து இருக்கிறார்.

 

2013 -‌ இல் இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமான கொடுத்த சுரபி அப்போது அப்படி இப்படி காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தார்,இப்போது தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார், ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன.

அந்த வகையில், தற்போது தொடை தெரியும் படி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “இது தொடையா இல்ல வெண்ணை கட்டியா?” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“இவங்கள எல்லாம் Replace-ஏ பண்ண முடியாது”- ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படங்கள் !

ரக்ஷிதா………

ரக்ஷிதா புகைப்படங்கள் எல்லாம் ஆண்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது. இவர் அழகிற்காக சில படங்களில் கேட்டு பார்த்தனர், ஆனால் அதை எல்லாம் உதறிவிட்டு முழுக்க முழுக்க சீரியலில் இறங்கிவிட்டார்.

சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர். சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர்.

சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பகுதியில் சரவணனான இர்பான் நடித்தார். அப்புறம் வெற்றி நடிக்க, வேட்டையன் கவின் மீனாட்சியை மணக்க, கவின் மற்றும் ரக்ஷிதா சீரியலை நகர்த்தினர். பின், ரியோ மற்றும் ரக்ஷிதா நகர்த்தினர்.

இவருக்காக இந்த தொடரை பல ஆண்கள் கூட பார்த்தார்கள். அதனால் தான் இன்றும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

பல நாட்களாக போட்டோக்கள் போட்டு கொண்டே இருந்த ரச்சிதா இப்போது sareeயில் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் உள்ளத்தை உருக்குகிறது.

நடிகை மாளவிகா மோகனின் செம்ம Glamour புகைப்பட தொகுப்பு !

மாளவிகா மோகனன்…

7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கடந்த வருட பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. தற்போது செம்ம செக்ஸியாக கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து அதன் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “ஹே திருப்பாத திருப்பாத, திருப்பிட்டாளே” என்று வடிவேலு அணிந்த மஞ்ச பாவாடையை நினைவில் வைத்து Comment அடிக்கிறார்கள்.

“உங்களை இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு…” DD-யை அப்படி இப்படி வர்ணிக்கும் நெட்டிசன்கள் !

திவ்யதர்ஷினி…

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

நீண்ட காலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த DD, ஒரு வழியாக கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது, Yellow Sleeveless அணிந்து தோள்பட்டை தெரியும் அளவுக்கு ஹாயாக போஸ் கொடுத்து உள்ளார்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் காம பசிக்கு தீனி போட்டு உள்ளார். ரசிகர்கள் இதை பார்த்து, “உன்ன இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Pumpkin Sugar 🎃 📸 @richardsamsonj the ultimate #sunkissed #nature #green #ddneelakandan #sundayfunday

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on