மலையாள இயக்குனர் ரோஹித் இயக்கத்தில் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் களா.
வழக்கம்போல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 6,7 மாதங்களுக்குப் பிறகு திரைப்படப் படப்பிடிப்புகளுக்கான அனுமதியை மத்திய அரசு 75 முதல் 100 ஆட்களை வைத்து ஷூட்டிங் தொடர உத்தரவிட்டுள்ளது.
அதனால் கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது ஒரு மாத காலமாக நடந்து வந்தது.
ஆனால் இன்று திருஷ்டியாக சண்டைக்காட்சி ஒன்று படமாக்க படும்போது டொவினோவுக்கு அடிவயிற்றில் அடிபட்டது.
சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டொவினோ, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பல மணி நேரங்களாக தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.
இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.
தற்போது, Modern உடை அணிந்து சூடான Flaskஇல் இருந்து குடிப்பது போல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், “”செம்ம சூடான Flask போல, இப்படி உரியுறா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
பொதுவாக Adult Content என்றால் பெண்கள்தான் முகத்தை சுழிப்பார்கள் ஆனால் புராண வரலாறு காவியங்களில் ஒன்றான சூப்பர் ஹிட் ADULT COMEDY ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’வின் தொடர்ச்சியாம் இந்த இரண்டாம் குத்து Teaser பார்த்தால் அடல்ட் வீடியோ காட்சிகளை கூட அசால்டாக பார்க்கும் ஆண்கள் கூட முகம் சுழிப்பார்கள். இது ஒரு படம் என்று சென்சார் கூட ஆகி A certificate வாங்கியுள்ளது.
இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதன் டீசரை பார்த்த எல்லோரும் என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆபாசம் தேவையா ? என்று கேட்க்கிறார்கள்.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால், பல படங்களில் நம்மை சிரிக்க வைத்த பிரபல காமெடியன்கள் கூட இந்த படத்தில் ஆபாச காமெடி அடிப்பது தான்.
மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.
தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.
அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன் . ஆமா அந்த படம் என்னை அறிந்தால் தான் .
பட வாய்ப்புகள் இல்லாததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலக்குகிறார். எப்பவாவது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார்.
அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட sleeveless பனியனில் இவர் போஸ் கொடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடிச்சுத்தூக்க்குறாளே என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.
சும்மா சும்மா முன்னழகை மட்டுமே காட்டாதீங்க என இளைஞர்கள் சொல்லி வந்தாலும் இனியாவின் முன்னழகுக்கு ரசிகர்கள் ஏராளம். இனியா சமீபத்திய கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கப்பலில் ஆற்றில் வெள்ளை நிற மேலாடை அணிந்து முன்னழகு தெரியுமளவு ஆட்டத்தை போட்டுள்ளார் இனியா.
இவர் நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
என்ன தான் கணவராகவோ, காதலராகவோ இருந்தாலும் எல்லாமே ஒரு அளவுக்குதான். தற்போது மீரா மிதுனின் அந்தரங்க புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.
இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம். இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களையும், கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என கவர்ச்சிக் கடையை திறந்திருக்கிறார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது மேலாடை அணியாமல் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதுல என்ன அவ்வளவு பெருமை ?