Car Engine போல செம்ம சூடாக இருக்கும் அஞ்சனா ரங்கன் VJ !

Vj அஞ்சனா…

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் தான் ஸ்டைலாக காரில் உட்கார்ந்து புகைப்படம் ஒன்றை அப்லோடு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “Car Engineஐ விட செம சூடா இருக்க” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

 

View this post on Instagram

 

I prefer to be a hot mess in The world of boring perfection 💃 @irst_photography

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

“பிரம்மாண்டமான முன்னழகு” – யாஷிகா வெளியிட்ட புகைப்படம் ! வாயை பிளக்கும் ரசிகர்கள் !

யாஷிகா ஆனந்த்…

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது, யாஷிகா ஆனந்த்தின் புகைப்படம் ஒன்றை வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார், ரசிகர்களுக்கு அந்த பிரம்மாண்ட முன்னழகை பார்த்த குஷியில் இருக்கிறார்கள்.

Big Boss 4 : யார் இந்த சுரேஷ் சக்ரவர்த்தி ? அவரை பற்றிய முழு விவரம் !

சுரேஷ் சக்கரவர்த்தி…

பல நாளிதழ் பத்திரிக்கைகள், பல இணையதள பத்திரிகைகள் கண்டன்ட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தில் தெய்வமாக வந்து இருக்கிறது இந்த Big Boss-4.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நேற்று முன்தினம் வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு. அதிலும் சுரேஷ் சக்கரவர்த்தி எல்லோருக்கும் சீனியர் என்பதால் ரொம்ப அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்.

இதனால் நெட்டிசன்கள் அவரை பற்றி தெரிந்துகொள்ள இணையத்தளத்தை வட்டமடித்து வருகிறார்கள். அதனால் எங்களால் முடிந்த ஒரு சிறு தொகுப்பு அவரைப்பற்றி.

சுரேஷ் சக்ரவர்த்தி பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் அந்த பெப்ஸி உமா நிகழ்ச்சியின் இயக்குனர் இவர்தான். அதற்கு பிறகு ரெஸ்டாரண்ட் செயின் நடத்தி வந்தார். அவர் கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் அறிமுகமானார்.

ஏவிஎம் நிறுவனத்தில் ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் ஆக பணியாற்றியிருந்தார். இது போல் பல அனுபவங்களை கொண்டுள்ளதால் பிக் பாஸில் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் இவரது எலிமினேஷன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“போற போக்குல ஒரு தட்டு தட்டிக்கவா ?” ரித்விகாவின் Latest Glamour Clicks !

நடிகை ரித்விகா…

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல்.

இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு Green Signal கொடுத்துவிட்டார்.

இதற்கிடையில் தற்போது Hot போட்டோஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள். அதில் ஒரு புகைப்படத்தில், கையில் மிருதங்கம் போல ஒரு கருவியை வைத்து போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த நம்ம பசங்க “போற போக்குல ஒரு தட்டு தட்டிக்கவா ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Love posing 🖤 Photography @ajjjoveih Makeup – @j7bridalstudio Hairstyle – @vichuhairstylist

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

வியர்வை வடிய வடிய Tight ஆன உடையில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் !

கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்,

கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

தற்போது புது வரவாக நயன்தாராவும் நடிக்கிறார். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் டி. இமான் இணைந்துள்ளார்.

தற்போது, ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். தற்போது ஹாட்டான புகைப்படங்கள் சிலதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“எல்லா சீசனும் பாத்துட்டு வந்து நடிக்கிறாங்க” சனம் ஷெட்டிக்கு Nose cut கொடுத்த ஜித்தன் ரமேஷ் !

பிக் பாஸ்…

முன்னாடி எல்லாம் வருஷா வருஷம் விஜய் டிவிக்கு விஜய் அவார்ட்ஸ்னு ஒரு ஷோ இருந்துச்சு. வருஷம் முழுசும் டிஆர்பி வரவில்லை என்றால் அந்த விஜய் அவார்ட்ஸ் ஷோவை வைத்து டிஆர்பியை அள்ளி விடுவார்கள்.

அது போல் கடந்த நான்கு வருடங்களாக பிக் பாஸ் ஷோ அவர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது.

இது வரை இல்லாத அளவுக்கு எந்த சீசனிலும் முதல் நாளே சண்டை வந்ததில்லை, ஆனால் இந்த சீசன் ஆரம்பித்த நொடி முதல் சண்டைதான்.

பிக் பாஸ் வீட்டிற்குள், மற்ற Female Contestants எல்லோரும் ஷிவானியை ஓரங்கட்ட நினைக்கிறார்கள், குறிப்பாக சனம் ஷெட்டி.

உடனே ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டியை பார்த்து “எல்லா சீசனும் பாத்துட்டு வந்து நடிக்கிறாங்க” என்று ஓபனாக சொல்லிவிட்டார்.

இதனால் நேற்று முதல் ஜித்தன் ரமேஷ் பெயர் பரவலாக பேசப்படுகிறது.

கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை அமலாபால் !

அமலா பால்…

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் !

இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, வேறொரு ஒல்லி நடிகரால் விவாகரத்து வாங்கி விட்டார்.

எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நமது அமலாபால் தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ” இப்போதே பூத்திடுங்கள்.. சரணடையுங்கள்.. எழுங்கள்..” என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

“Bloom now – bloom free”. – Surrender & Rise, again. 💫💓🔥

A post shared by Amala Paul (@amalapaul) on

“ஒரு பொண்ணுக்கு அந்த ரெண்டு ரொம்ப முக்கியம்” சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் !

ஆனந்தி…

சீரியல் நடிகை, ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.

இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

இருந்தும் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், ஹாட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது எல்லா நடிகைகளும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகிவிட்டது.

தற்போதும் அப்படி தான் சீரியல் நடிகையான ஆனந்தி அஜய் Cinema வாய்ப்புகளுக்கு சில Glamour புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்துக்கு, “ஒரு பொண்ணுக்கு Classy and Fabulous என்று ரெண்டு ரொம்ப விஷயம் முக்கியம்” என்று Caption போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

✨A girl should be 2 things classy and fabulous✨ . Be a girl with mind A woman with attitude And a lady with class

A post shared by Ajay (@anandhi_offl) on

“அட பாவமே” இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான கவர்ச்சி காட்டிய ரெஜினா – ஷாக் ஆன ரசிகர்கள்.!

நடிகை ரெஜினா…

நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஒரு சென்னைப் பொண்ணு. தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா.

அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் நடித்த வெப் சீரிஸில் மிகவும் குட்டியான பிகினி உடையணிந்து இனி காட்டுறதுக்கு ஒன்றுமே கிடையாது என்ற வகையில் நடித்துள்ளார்.

இதன் மூலமாக தற்போது பிரபல நடிகைகளும் வெப்சீரியஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்தவகையில் ரெஜினாவை ரசிக்க ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

தற்போது முடி முழுக்க ஜிகினா பூசிக்கொண்டு ஆங்கில பத்திரிக்கைக்கு இதுவரை காட்டாத கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Styled and Creative Directed this super exclusive feature in collaboration with @cosmoindia featuring @reginaacassandraa playing muse for this Lockdown Wonderland story #Repost @cosmoindia ・・ Editor: Nandini Bhalla (@NandiniBhalla) Creative Direction and Styling: Param Sahib (@parambanana ) Photographs: Prashun Prashant (@prachuprashanth ) Interview By: Meghna Sharma (@sharmameghna ) Make-Up: Prakruthi Ananth (@prakatwork ) Hair: Iroma Francisca at @whatawink salon Set By: Laya Krishnaraj (@rowdyrani ) Agency: Artist Management (@artistmanagement_ind ) . . Regina is wearing: Jumper @burntsoulclothing ; headgear, choker and cuff, all @parambanana ; pumps @maisonvalentino . . . . . . . . . . . . . . . . . . #CosmoIndia #reginacassandra #bollywood #bollywoodcelebrities #paramsahib #style #styleinspo #editorial #fashion #fashionblogger #fashionstyle #art #mehendi #artistsoninstagram #artist #tollywood #wonderland #feminist #lgbt #lgbtq🌈 #pride #bridesmaids #aliceinwonderland #rainbow #irridescent #handmade #diy #headgear #womensfashion

A post shared by PARAMSahib (@parambanana) on

காஜலுக்கு டும் டும் டும் ! அப்போ இந்தியன் 2 கமலோட வாழ்க்கை ?

காஜல் அகர்வால்…

இந்தியில் நடித்துக்கொண்டிருந்த காஜல் அகர்வாலை, பாரதிராஜா அவர்கள் இவரை தமிழில் பொம்மலாட்டம் என்கிற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் காஜல் நடித்திருந்தார். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் லாக் டவுன் முடிந்தவுடன் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவருக்கும் இவருக்கும் விரைவில் திருமணம் ஆகப்போகிறது இன்று நாங்கள் கூறியிருந்தோம்.

சொல்லி வைத்தார் போல் இன்று காஜல் அகர்வாலின் அதிகாரப்பூர்வமாக தனக்கு வரும் 30ஆம் தேதி திருமணம் ஆகப்போகிறது என்று அறிவித்துவிட்டார்.

ஏற்கனவே இருவரது நிச்சயதார்த்தம் குறித்து வதந்திகள் வந்தது. இதனால் இவரது ரசிகர்கள் ஏக மன வருத்தத்தில் இருக்கிறார்கள். அதைவிட இந்தியன் 2 படக்குழு இவர் மீது அப்செட் ஆக இருக்கிறார்கள் இருக்கிறது.

இதை சில ரசிகர்கள் கிண்டலாக, “அப்போ இந்தியன் 2 கமலோட வாழ்க்கை!” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.