கருப்பு பனியனில், செம்மையாக Curves, Shape காட்டும் பிகில் பட நடிகை !

காயத்ரி ரெட்டி…

அட்லீ, நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார்.

பிகில் படத்தில், சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி.

மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த இவர், பிறகு சில வருடங்களுக்கு முன் நடந்த அழகி போட்டி ஒன்றில் முதல் பத்து இடத்தினை பெற்றார்.

இதன் மூலம் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிகில் படத்தில் நடித்து முடித்து தற்போது ஆளே மாறி பிகில் பட நடிகையா என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

அவரது சமுக வலைத்தளப்பக்கத்தில் கருப்பு பனியனில் Hot ஆக Shape காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Be happy, it drives people crazy 😉

A post shared by Gayathri Reddy (@gayathrireddyofficial) on

வர்மா படத்தின் விமர்சனம் ! என்ன பாலா மாமா இதெல்லாம்?

வர்மா..

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவை,E4 எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க கிரீசயா இயக்கியிருந்தார்.

ரதன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வி அடைந்தது.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமான இப்படம் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தை கொண்டு ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் ஆதித்யா வர்மா ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே.

இந்நிலையில் இதற்கு முன் பாலா எடுத்த வர்மா படம் இன்று , Simply South என்னும் OTTஇல் ரிலீஸாகி உள்ளது.

சரி விமர்சனத்துக்கு வருவோம், கதையைப் பற்றி நாங்கள் சொல்ல தேவையில்லை. ஏற்கனவே ஆதித்ய வர், அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் படங்களை பார்த்திருப்பீர்கள்.

ஆனால் வர்மா படத்தில் பாலா சேர்த்திருக்கும் சில காட்சிகள் அதிர்ச்சி ஆக்கியுள்ளது. குறிப்பாக ஒரு பெண்ணை பார்த்து, துருவ், “தொட்டு கும்பிடு” என்று சொல்லும் காட்சி.

நடிப்பு :

துருவ் விக்ரம், நடிகை மேகா சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். துருவ் விக்ரம், ஈஸ்வரி ராவ் நடிப்பு மட்டும் யதர்த்தமாக அமைந்து படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

இசை :

அர்ஜுன் ரெட்டி படத்தின் இசையமைப்பாளரா இவர் ? சுமார் ரகம்.

ஒளிப்பதிவு :

ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

இயக்கம் :

அர்ஜுன் ரெட்டி படத்தை தனகேற்றார் போல் மாற்றி அதை படமாக்கியுள்ளார் இயக்குனர் பாலா. இது பாலா ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் ஆஹா ஓஹோ ரகம். ஆனால் ஆனால் அர்ஜுன் ரெட்டி ரசிகர்கள், இதை தவிர்த்துவிடுவது பெட்டர்.

Plus Points :

துருவ் விக்ரமின் எதார்த்தமான நடிப்பு.

இரண்டாம் பாதியில் வரும் சில எமோஷன் காட்சிகள்.

தம்ப்ஸ் டவுன் :

மேலே இருக்கும் + Points-ஐ தவிர எல்லாம்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, வர்மா படத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஆதித்யா வர்மா படத்தை இயக்கியது ஓரளவு சரி என்றே தோன்றுகிறது.

வியர்வையில் நனைந்த உடலில், வயசு பசங்களை Tempt செய்யும் Serial நடிகை பிரகதியின் வீடியோ…!

நடிகை பிரகதி…

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது.

இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார்.

சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது, வியர்வையில் நினைந்த உடலோடு முகத்தில் புண் சிரிப்போடு,

வயசுப்பசங்க கவுக்கும் வகையில் Dance Video ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Never explain if it makes you happy… 🤩🤪

A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on

ரசிகர்கள் உற்று Zoom செய்து பார்க்கும் பூனம் பாஜ்வாவின் Latest Click..!

பூனம் பாஜ்வா…

டைரக்டர் சுந்தர் சி யின் ஆஸ்தான நடிகை பூனம் பாஜ்வா. இவர் சினிமாவில் சேலை அணியாமல் கவர்ச்சி உடையில தான் அதிகம் நடித்துள்ளார். ஆனாலும் அந்த கவர்ச்சி உடையிலும் மிகவும் அழகாக இருப்பார்.

என்னதான் குடும்பப்பாங்கான தோற்றம் கொண்டாலும், ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி நடிகையாக தான் முத்திரை பதித்து உள்ளார்.

சில காலமாக சினிமா பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் பட வாய்ப்புகளை பெற சில கவர்ச்சி போட்டோகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ரோமியோ ஜூலியட்,அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தார்.

சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், White Tops என போஸ் கொடுத்து ரசிகர்களின் Phoneக்கு வேலை வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

💕💞💓💕💞

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

“இன்னும் மஞ்ச காட்டு மைனா தான்” சீரியல் நடிகை காயத்ரி ஜெயராமின் latest click !

காயத்ரி ஜெயராமன்…

இவங்க யாருனு ஞாபகம் இல்ல ? அதான் Boss மஞ்ச காட்டு மைனா என்னை கொஞ்சி கொஞ்சி போனா பாட்டுல ஆடி எல்லா இளைஞர்களையும் கட்டி போட்டாங்களே… அவங்க தான் பாஸ் காயத்ரி ஜெயராம்.

தமிழ் சினிமாவில் மனதை திருடிவிட்டாய் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன்.

அதனை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் உள்ளிட்ட மலையாளம் பல ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ்கடலுக்குள் நீச்சலடிக்கும் டைவிங் கற்று பயிற்சியாளராக ஸ்கூபா
பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கிய காயத்ரி ஜெயராமன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் இவர் தொடை தெரியும்படி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ” நீங்க இன்னும் மஞ்ச காட்டு மைனாதான்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

When u pose and it lands up looking like a watch advertisement!

A post shared by gayatri jayaraman_official (@gayatri.jayaraman) on

“இவங்கள பாத்தாலே ஏதோ ஆவுதே” – ரேஷ்மாவின் செம்ம புகைப்படம் !

ரேஷ்மா…

தற்போதுலாம் நடுத்தர வயது உள்ள நடிகைகள் கூட ரசிகர்களை சூடாக உணர வைக்க Hot Pose கொடுத்து போட்டோக்களை வெளியிடுகிறார்கள் நம்ம ஊரு நடிகைகள்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது புடவையில் இடுப்பு எடுப்பாக தெரிய, போஸ் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Be somebody nobody thought you could be ❤️ Outfit @fuel4fashionz Blouse @swapnaareddyofficial #shootingdiaries

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

ரொம்ப வருஷம் கழிச்சு பிகினி உடையில் நச்சுனு போஸ் கொடுத்த ஹன்சிகா !

ஹன்சிகா…

ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது.

ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்.

ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.

இவர் தமிழில் மஹா என்னும் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் Hot பிகினி புகைப்படம் அப்லோடு செய்து ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சியாகியுள்ளது.

பிகினி உடையில் செம்ம Hot ஆக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள், எத்தன வருஷம் ஆனாலும் பிகினியில் இன்னும் நச்சுனு கும்முனு தான் இருக்கீங்க என்று உருகுகின்றனர்.

 

View this post on Instagram

 

Don’t be salty, you aren’t the ocean 😛

A post shared by Hansika Motwani (@ihansika) on

Half Sleeveless Saree-யிலும் சரி, Coat-லியும் சரி, Anytime Glamour…! பாவனா பாலகிருஷ்ணனின் புகைப்படங்கள் !

VJ பாவனா….

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இணையதளத்தில் மிகவும் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அவரது முன் அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள். Half Sleeveless Saree-யிலும் சரி, Coat-லியும் சரி, Anytime கும்தா என்று தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் அப்பாவாகிறார் நடிகர் கார்த்தி..!

கார்த்தி…

தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார் கார்த்தி, இவரின் அண்ணன் சூர்யா மார்கெட் சற்று டல் அடித்தாலும், இவர் தற்போது ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறார்.

தீரன், கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக நுழைந்துள்ளார்.

பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்பது தான் ஆசை.

கார்த்தி அவர்கள் முதன் முதலாக பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் தான் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

கார்த்தி அவர்கள் 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு மகள் பிறந்தாள்.

மகளின் பெயர் உமையாள். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தாண்டு லாக்டவுனில் மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார் கார்த்தியின் மனைவி. அதனால் சொந்த ஊரான கவுண்டம்பாளையம் சென்றுவிட்டார்கள்.

நடிகர் கார்த்தியும் மனைவியோடு கிராமத்தில்தான் இருக்கிறார். விரைவில் இவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் குழந்தைப் பிறக்க இருக்கிறது.

லாக் டவுன் முடிந்தபிறகு இவரைதான் காஜல் அகர்வால் திருமணம் செய்யபோகிறார் ! காண்டான காஜல் ரசிகர்கள் !

காஜல் அகர்வால்…

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், ​​நடிகை காஜல் அகர்வால் லாக் டவுன் முடிந்தவுடன் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவருக்கும் இவருக்கும் விரைவில் திருமணம் aagapovadhu குறித்து சமீபத்திய சலசலப்பாக இருந்தது .

ஏற்கனவே இருவரது நிச்சயதார்த்தம் குறித்து வதந்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன என்றாலும்,

இப்போது, ​​Almost எல்லாம் Conform ஆகிவிட்டது என்று தான் செய்திகள் வருகிறது. இதனால் காஜல் அகர்வால் ரசிகர்கள் செம்ம காண்டில் இருக்கிறார்கள்.