திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக பிக்பாஸ் புகழ் நடிகர் மீது நடிகை அளித்த புகார்: சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு!!

தர்ஷனுக்கு சம்மன்………

காதலித்து நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக பிக்பாஸ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரில் போலீசார் தர்ஷனுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றவர் நடிகர் தர்ஷன். இவர் மீது நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். தற்போது சனம் ஷெட்டி பிக்பாஸ் – 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், காதலித்து நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக சனம் ஷெட்டி அளித்த புகாரில் தர்ஷனுக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தர்ஷனுக்காக ரூ.2 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவு செய்ததாகவும், காதலித்து ஏமாற்றியதாகவும், அவதூறு பரப்பியதாகவும் சனம் ஷெட்டி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, நடிகர் தர்ஷன் மீது சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு, இலங்கையை சேர்ந்த தர்ஷனின் சென்னை வீட்டு முகவரிக்கு போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

“இது போதும் பசங்களோட தூக்கத்தை கெடுக்குறதுக்கு” – VJ மகேஸ்வரியின் சூடான Gallery !

VJ மகேஸ்வரி……

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, Hot – ஆக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ஃபோட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது கண்களை பார்த்து உருகி வருகிறார்கள்.

“எதுக்கு 4 மணி ஆனா அந்த மாதிரி Photos, Videos போடுறீங்க?” – Big Boss வீட்டில் ஷிவானியை வெச்சு செய்யுறாங்க !

ஷிவானி……..

விஜய் டிவிக்கு கட்டம் சரி இல்ல, நம்மளோட ஆர்வத்த தூண்டுறதே வேலையா போச்சு. அப்டிதாங்க , அதை மனசுல வெச்சுக்கிட்டு தான் இங்க ஒவ்வொரு Promo வீடியோவையும் விடுறாங்க.

இது வரை இல்லாத அளவுக்கு எந்த சீசனிலும் முதல் நாளே சண்டை வந்ததில்லை, அதற்காகவே பிள்ளையார் சுழி போட்டு அற்புதமாக தொடங்கி வைக்கிறார் நம்ம சனமும் ரேகாவும்.

பிக் பாஸ் வீட்டிற்குள், யாராவது கார்னர் செய்யப்படுவது சகஜமான விஷயமாகிவிட்டது. மற்றவர்களுடன் ஷிவானிக்கு அவர்களுடன் பழக சற்று Uncomfortable ஆக இருக்கும் பட்சத்தில் எல்லா பெண்களும் அவரை ஓரங்கட்ட நினைக்கிறார்கள்.

இதனால் அவர் பேசாமல் மூஞ்சை தொங்கபோட, உடனே சில Male Contestants அவரை ஷாலினி Any Problem என்கிற ரேஞ்சுக்கு கவனிக்கிறார்கள். உடனே ஆரி அவரிடம் “என்ன ஆகனும்னு 4 மணி ஆனா அந்த மாதிரி Photos, Videos போடுறீங்க?” என்று கேட்டுள்ளார். ஹ்ம்ம், பொறுத்திருந்து பார்ப்போம் ஷிவானிக்கு Army தொடங்குகிறார்களா என்று…

 

View this post on Instagram

 

👁️‍🗨️Day 1- Promo 4• 😺Shivani 4mani Instagram fans irukeengae la??😜 & Cmnt 💭 oru vela Idhu Shivani oda strategy ya irukumoo..🙄 • ᴍᴏʀᴇ ᴏғғɪᴄɪᴀʟ ᴜᴘᴅᴀᴛᴇs ᴄᴏᴍɪɴɢ sᴏᴏɴ @biggboss.bhajanaigal • ©Videos Copyrights Reserved by @vijaytelevision #BiggBoss4Tamil #BiggBossTamil @memes__bhajanaigal @memes__bhajanaigal2.0 @bhajanaigal_cuts follow us for 💯 True Exclusive Updates @biggboss__bhajanaigal 🔹 ғᴏʀ ᴘʀᴏᴍᴏᴛɪᴏɴs ᴄᴏɴᴛᴀᴄᴛ ʜᴇᴀᴅ ᴀᴅᴍɪɴ©: @royalz__renesh 🔹 ʜᴇᴀᴅ ᴀᴅᴍɪɴ©: @royalz__renesh •••••••••••••••••••••••••••••••••••••••••••• #biggboss_bhajanaigal #biggboss4 #biggbosspromo #biggbossupdates #vijaytelevision #ipl #dhoni #biggboss1tamil #biggboss4tamil #biggbosstamilmemes #biggbosstamil #biggbosstamil4 #kamalhaasan #kamalhasan #biggboss #trending #andavar #vijaytv #promo #biggboss4 #bbtamil #bbtamilcontestants #biggbosstrolls #tamilmemes #biggbosstamiltroll #bb4tamil #biggbossmemes #biggbosstamilmemes #ᴍᴀᴅᴜʀᴀᴋᴀʀᴀɴ_ᴅᴀᴡ💪

A post shared by BiggBoss Bhajanaigal (@biggboss.bhajanaigal) on

சூப்பர் சிங்கர், பகல் நிலவு சீரியல் நடிகை சௌந்தர்யாவின் Latest Glamour புகைப்படங்கள்!!!

நடிகை சௌந்தர்யா………

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் நமக்கு அறிமுகம் ஆனவர்தான் சௌந்தர்யா. அதன் பிறகு பகல்நிலவு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார்.

அதன் பிறகு சில பேட்டிகளில் சீரியல் இருந்து அவராக விலகவில்லை விஜய் டிவியில் இருந்து விலக்கப்பட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அதற்கான காரணத்தை விஜய் டிவி சரியாக கூறவில்லை என்றும் வருத்தத்தோடு கூறியிருந்தார். லாக்டவுன் காரணமாக சில ஹீரோயின்கள், சின்ன திரை நட்சத்திரங்கள் தங்களது வீடியோக்கள், மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது போல் பாடகி சௌந்தர்யாவும் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். ஏன் என்றால், தற்போது அவரது சமூக வலைத்தளங்களில் அவரது பாடல்களை ரசிக்கும் ரசிகர்களை விட அவரது புகைப்படங்களை ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர் என்றே கூற வேண்டும். இதோ அவரின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக.

“எதோ ஒரு முடிவுல தான் இருக்க” செம்ம சூடாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா !

பூனம் பாஜ்வா…….

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் வழுக்கி விழுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை. அந்த வகையில், சோபாவில் டெனிம் உடையில் பட்டன்களை கழட்டி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

#sundayishh#🌤🌤🌤❤️ 📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

அமேசானில் ரிலீஸாகும் மற்றுமொரு திரைப்படம் – இதுவாச்சு அமேசானை காப்பாற்றுமா ?

புத்தம் புது காலை…

ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. வரும் 15 ஆம் தேதி முதல் 50% சதவீத Occupancy-இல் படத்தை காணலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது.

ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான் நெட்பிளிக்ஸ் OTT Platform-களில் இருக்கும் அனைத்து படங்களையும் Web Series-களையும் பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், இந்திய ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை’ ‘அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான – சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் இந்த படம் October 16 வெளியாக உள்ளது.

மேலும் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Hotstar-இல் Release ஆகிறது Rj பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் !

மூக்குத்தி அம்மன்…

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது.

அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.

தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். நடிகை நயன்தாராவின் முன்னேற்றத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் இருக்கிறது.

திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை மேற்கொண்டு இருக்கும் கதைக்கு ஏற்ற தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். தற்போது நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே. பாலாஜியின் கதை , திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘ மூக்குத்தி அம்மன் ‘ ஆகும்.

இப்போது எப்படியோ படத்தை Successfull-ஆக முடித்துவிட்டு இந்த படம் தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும்,

அமேசான் நெட்ப்ளிக்ஸ்-இல் ரிலீஸ் ஆகாது என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.

ஆனால் தற்போது தனது சொந்த வீடு போல் இருக்கும் Hotstarக்கு விற்றுவிட்டார், விதி வலியது.

காட்ட கூடாததை மொத்தமாக காட்டும் ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் வீடியோ.!

ஸ்ருதிஹாசன்…

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்.

சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி

கழுவி ஊற்றுவதும் பின் யாருக்கும் தெரியாமல் அதை Download செய்வதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.

நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக 2017ல் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட நிலையில், மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி ஆக முடிவு செய்துள்ளார்.

தற்போது ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

ஸ்ருதிஹாசன் ஒரு கவர்ச்சி உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

@adidasoriginals #adidaszx

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on

சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு புலம்பும் இலியானா !

இலியானா…

இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை.

இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தான் காதலித்து வந்த ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதுவும் தற்போது South India ஒரு Round வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் Caption-ஆக, “எல்லோரையும் போல எனக்கு தொடை பெரிதாக இல்லை, முன்னழகு பெரிதாக இல்லை, இடுப்பு Narrow-ஆக இருக்கிறது. என்னுடைய பின்னழகு பெரிதாக இருக்கிறது. இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் இப்போது கவலைப்பட மாட்டேன்” என்று Caption போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

I’ve always worried about how I looked. I’ve worried my hips are too wide, my thighs too wobbly, my waist not narrow enough, my tummy not flat enough, my boobs not big enough, my butt too big, my arms too jiggly, nose not straight enough, lips not full enough….. I’ve worried that I’m not tall enough, not pretty enough, not funny enough, not smart enough, not “perfect” enough. Not realising I was never meant to be perfect. I was meant to be beautifully flawed. Different. Quirky. Unique. Every scar, every bump, every “flaw” just made me, me. My own kind of beautiful. That’s why I’ve stopped. Stopped trying to conform to the world’s ideals of what’s meant to be beautiful. I’ve stopped trying so hard to fit in. Why should I?? When I was born to stand out. #nophotoshop #nobs 📸 @colstonjulian

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on

முதல் நாளே விஜய் பாடலுடன் செம்ம குத்து Dance-ஓடு ஆரம்பித்த Big Boss 4 ! வெளியான Promo !

பிக்பாஸ்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அப்படி இப்படின்னு தள்ளிப்போய் நேற்று செம்ம மாஸாக ஆரம்பித்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் இந்த முறையும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் யார் என்றால், ஜித்தன் ரமேஷ், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும். நடிகை, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன்,

விஜய் டிவி கேப்ரில்லா, ரேகா, பாலாஜி முருகதாஸ், அறந்தாகி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி என வழக்கம் போல் 14 போட்டியாளர்கள் இல்லாமல் இந்தமுறை 16 போட்டியாள்ர்கள் கலந்து கொண்டு இன்று வாத்தி Comming ஒத்து பாட்டுக்கு செம்ம ஆட்டம் போட்டு தொடங்கியுள்ளார்கள்.