Big Boss வீட்டுக்கு போவதற்கு முன், ஷிவானி வெளியிட்ட செம்ம Glamour புகைப்படம் !

ஷிவானி நாராயணன்…

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

ஆனால் துரதிஷ்டவசமாக நேற்று பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டுள்ளார். அதனால் வீட்டுக்கு போவதற்கு முன் ஒரு செம்ம சூடான புகைப்படத்தை போட்டு,

அதன் பிறகு 100 நாட்கள் கழித்து Comeback கொடுக்கலாம் என்று நினைத்திருந்தார் போல, வேற லெவல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதை சிதறடித்து உள்ளார்.

 

View this post on Instagram

 

♥️ #bigbosstamil4 #teamshivaninarayanan Hair&makeup @radha_makeup_artist

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

“செம்ம சூடுங்க நீங்க” நடிகை பிரியா பவானி ஷங்கரின் தரிசனம் !

பிரியா பவானி ஷங்கர்…

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர்.

பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.

தற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது.

தற்போது இவர் ஜர்கின் ஒன்றை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், “செம்ம சூடுங்க நீங்க” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

I love days when my only problem is coffee or hot chocolate☺️❤️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Hot Click !

ஷில்பா மஞ்சுநாத்….

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot photos சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும் ஹாட் போட்டோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

தற்போது ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், “அங்க Coin போட்டு விளையாடலாம் போலயே” என்று ஆச்சரியபடுகிறார்கள்.

 

View this post on Instagram

 

😊😊

A post shared by SHILPA MANJUNATH👑 (@shilpamanjunathofficial) on

நடிகை ஐஷ்வர்யா மேனனின் செம்ம மாஸ் Pic ! தாறுமாறாக Comment அடிக்கும் ரசிகர்கள்..!

ஐஸ்வர்யா மேனன்…

2013 – ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் இந்த வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா மேனன்,

நீல கலர் Sleeveless பனியனில் Hot ஆக Shape காட்டி மொத்தமும் தெரியும்படி ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “இறங்கி ஒரு சிக்ஸ் அடிச்சா Stadium தாண்டி Ball பறக்கும்” என்று Comment அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

In the midst of movement & chaos, keep stillness inside of you 💫⭐️🙏🏼 . #deeprootedcalm #stillnessintheeyes 💫❤️

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

“சனம் Vs ஷிவானி நாராயணன்” – Corner செய்யப்படும் ஷிவானி நாராயணன் ! வெளியான Promo !

ஷிவானி நாராயணன்…

பல நாளிதழ் பத்திரிக்கைகள், பல இணையதள பத்திரிகைகள் கண்டன்ட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தில் தெய்வமாக வந்து இருக்கிறது இந்த Big Boss-4. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நேற்று வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் வந்த ஐந்து நிமிடத்திலேயே சனம் ஷெட்டி உடன் ஓரண்டை இழுத்தார் நம்ம ரேகா.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பல சண்டைகளை பார்த்து உள்ளது. ஆனால் எந்த சீசனிலும் முதல் நாளே சண்டை வந்ததில்லை, அதற்காகவே பிள்ளையார் சுழி போட்டு அற்புதமாக தொடங்கி வைக்கிறார் நம்ம ரேகா.

பிக் பாஸ் வீட்டிற்குள், யாராவது கார்னர் செய்யப்படுவது சகஜமான விஷயமாகிவிட்டது. அதுவும் நாம் எல்லாம் மனித்ததால் ஒன்றாக இருக்க வேண்டிய இந்த Corona காலகட்டத்திலும் இது நடப்பது சற்று வருத்தமே.

என்ன நடந்தது என்றால், ஷிவானி நாராயணன் வயது 19 ஆகும். ஆனால் வீட்டில் இருப்பவர்களின் வயது முப்பது முப்பத்தைந்து தாண்டியே இருக்கிறது.

இதனால் ஷிவானிக்கு அவர்களுடன் பழக சற்று Uncomfortableஆக இருக்கிறது. இதனால் அவர் யாருடனும் சரியாக பேசவில்லை என்று முத்திரை குத்தப்படுகிறார்.

அதிலும் சுரேஷ் சக்கரவர்த்தி அவரை பார்த்து, “ஏன் மூஞ்சியை இப்படி வச்சுருக்க?, என்ன மூஞ்சி இது?” எல்லார் முன்னாடியும் மூஞ்சியில் அடித்தார் போல் கேட்டு விட்டார்.

பொறுத்திருந்து பார்ப்போம் ஷிவானி தொடங்குகிறார்களா என்று…

“அச்சச்சோ ஒரு கொழந்த போடுற டிரஸ்-இது ?” உச்சகட்ட கவர்ச்சி உடையில் அனிகா !

அனிகா…..

இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார்.

சமீபத்தில் அனிகா வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை இளம் கதாநாயகிகளின் கவர்ச்சியை ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர்.

தற்போது எல்லா ஹீரோயின்களும் தோற்று போகும் அளவுக்கு, உங்களோட கவர்ச்சி ஆட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பதை தேகத்தை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “அச்சச்சோ ஒரு கொழந்த போடுற டிரஸ்-இது ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்

 

View this post on Instagram

 

bad rep. Styling & Make up : @ashif_marakkar Click : @vaishnav__photography Wearing: @adornelegance Jewelleries: @elegant_drapes_sneha

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

“அப்படி போடு, செம்ம இடுப்பு, செம்ம மடிப்பு ” – தர்ஷா குப்தாவின் Latest Click !

தர்ஷா குப்தா…..

சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட இடுப்பு தெரிவது போல ஒரு வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” செம்ம இடுப்பு, செம்ம மடிப்பு” என்று உறுகிறார்கள்..

க/பெ.ரணசிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சூர்யா…..நன்றி தெரிவித்தார் விஜய் சேதுபதி!!

விஜய் சேதுபதி……

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் க/பெ.ரணசிங்கம் திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய க/பெ.ரணசிங்கம் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா, ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் ‘ அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் க/பெ,ரணசிங்கம்.

இயக்குனர் பி.விருமாண்டி, நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள் என ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு ‘சிறந்த வார்த்தை….நன்றி’ என நடிகர் விஜய் சேதுபதி பதில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை தமன்னாவுக்கு கொரோனா : தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

நடிகை தமன்னா…….

நடிகை தமன்னாவுக்கு கொரோனா உறுதியானதால் ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்களை மட்டுமல்லாது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது.

அந்த வகையில் தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி என பெரும்பாலான மொழிகளில் நடித்து வரும் தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியானதும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா பிடியில் பிரபலங்கள் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“Glamour Deep Low Neck -ல ” – ஆஷிமா வெளியிட்ட புகைப்படங்கள் !

ஆஷிமா……

தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் கொலைகாரன். இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தையும் பெற்றுள்ளார் ஆஷிமா. அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் .

அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைக்காரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி.

தற்போது ராஜ பீமா படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். படத்துல ஆஷிமாக்கு டாக்டர் கேரக்டர்.

முக்கியமான பாத்திரத்தில் யானையுடன் நடித்திருக்கிறார் . கொலைகாரன் எனும் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார்.இன்னும் விஜய், அஜித்துடன் நடிக்கும் ஆசையெல்லாம் இருக்காம் .

அதற்காக தற்பொழுது Deep Low Neck ப்ரா அணிந்து செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.