கொஞ்சம் மட்டும் மறைத்து அந்த அழகை காட்டும் சாந்தினி தமிழரசின் லேட்டஸ்ட் பிக்ஸ்!!

சாந்தினி..

நடிகை சாந்தினி 2010 ஆம் ஆண்டு சித்து+2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தை இயக்குனர் கே. பாக்யராஜ் இயக்க நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாந்தினி.இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெறவில்லை. பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் இவர் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பிறந்தார்.இவர் சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை முடித்தார். இவர் 2007 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார் இவர் தனது 17 வயதில் மிஸ் சென்னை போட்டியில் பெற்றார். பின்னர் இவர் 2009 ஆம் ஆண்டு சில டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் மூலம் பிரபலமானார்.

தமிழில் மன்னர் வகையறா, பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி போன்ற பல படங்களில் நடித்து வந்தார். பின்னர் இவர் தெலுங்கு திரைத்துரையில் பல படங்கள் நடித்து புகழ்பெற்றார்.இவர் டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார் இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியலில் நடித்து பிரபலமானார்

கடந்த ஆண்டு தெலுங்கில் ராம் அசூர் என்ற படத்தில் நடித்திருந்தார்.இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா சீரியலில் நடிக்க வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள்.

இவருக்கு பெரிதாக எந்த படங்களும் இல்லை என்றாலும், இப்போது இன்ஸ்டாகிராமில் தீவிரமாக செயல்பட்டு வாய்ப்புகளைக் கவர பார்க்கிறார். அதற்காக எல்லை மீறிய கவர் ச்சி போட்டோக்களைப் பகிர்ந்து இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது சேலை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

முட்டிக்கு மேல் ஏறிய மேலாடையில் கவர்ச்சி தூக்கலான போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் க்ரஷ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் இதுவரை 20க்கும் குறைவான படங்களையே நடித்திருந்தாலும், இன்று இந்தியளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவரின் இந்த அசுர வளர்ச்சி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பேன் இந்தியா நடிகையாக இன்று அறிமுகம் ஆகி நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி படங்களில் நடித்து ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஹிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா. நடிகரான ரிஷப் ஷெட்டியைக் காதலித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்துகொண்டார். பின்னர் கன்னட சினிமாவில் அவர் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அவருக்கு தடை விதிக்கும் வகையில் பேச்சுகள் எழுந்தன.

அந்த படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே இதுவரை மறுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து வரும் அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. கன்னட சினிமாவில் இருந்து வந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவருக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை. இந்நிலையில் அவர் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்குதான் அதிக ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

இதையடுத்து சோலோ ஹீரோயினாக ராஷ்மிகா, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து குஜாலான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது வித்தியாசமான கருப்பு நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ‘வாவ்’ போட வைத்துள்ளன.

உள்ளாடை போன்ற உடை அணிந்து கடற்கரையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன.

எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது. தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி

படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா.

அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா .

ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் . அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது.

முன்னழகை அதுவரை ஓப்பனாகக் காட்டும் ஹாட்டான உடையில் ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார்.

கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார். வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார். ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.

தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன. இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 

லோ நெக் உடையில் மல்லாக்கா படுத்தவாக்கில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த கௌரி கிஷன்!!

கௌரி ஜி கிஷன்..

கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதையதையும் கவர்ந்தார். 96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார். கௌரி கிஷன் 2018 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படிக்கும்போது துபாயில் உள்ள மாமா ஒருவர் மூலம் 96 படத்திற்காக தேர்வு நடைபெறுவது தெரியவந்தது.

அதில் பங்கேற்ற கௌரி கிஷன் தனது நடிப்பு திறனால் அந்த வாய்ப்பை பெற்றார். 96 படத்தின் வெற்றிக்கு பின் ஒரு மலையாள படத்தில் நடித்த கௌரி கிஷன் பின்னர் மாஸ்டர் மற்றும் கர்ணன் படத்தில் நடித்தார் . இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 7 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன். இந்நிலையில் இப்போது மாடர்ன் ட்ரஸ் அணிந்து மந்தகாசமாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

சரிந்து விழும் முந்தானையில் முன்னழகை காட்டி க்ரீத்தி ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!

கீர்த்தி ஷெட்டி..

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி.

இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார். அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

கார்ஜியஸ் லுக்கில் போஸ் கொடுத்த ரித்து வர்மாவின் ரீசண்ட்போட்டோஸ்!!

ரீத்து வர்மா..

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆன ரீத்து வர்மாவை தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

அதன் பின்னர்தான் அவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தில் ஒரு கான் வுமனாக ரீத்து நடித்திருந்தார்.

அவரின் இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியவில்லை. அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

கைமீறிப்போகும் ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம்.. தக்க பதிலடி கொடுத்த பாடகி கெனிஷா!!

ஜெயம் ரவி – ஆர்த்தி ..

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இதுகுறித்து ஆர்த்தி அது அவரது தனிப்பட்ட முடிவு, அதனால் நானும் என் குழந்தைகளும் கஷ்டப்படுவதாக கூறி அறிக்கை வெளியிட்டார். கோலிவுட் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாடகி ஒருவரும் ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதாக கூறி சில தகவல்கள் வெளியாகியது.

நடிகர் ஜெயம் ரவி, நிரூபர்களை சமீபத்தில் சந்தித்து விவாகரத்து மற்றும் பாடகியுடன் தொடர்புபடுத்தி பேசுவது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் பாடகி கெனிஷாவின் பதிவில் ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாகத்தான் இருக்கிறாரா என்று ஒருவர் ட்ரோல் செய்யும் விதமாக கேள்வி கேட்டிருக்கிறார்.

இதற்கு கெனிஷா, நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்களது கீழ்த்தரமான சிந்தனைகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்கள் ஒரு பாதுகாப்பான நபர் தானா? என்று கடுப்பாகி பதிலடி கொடுத்துள்ளார்.

பின்னழகை காட்டி போஸ் கொடுத்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி!!

ரச்சித்தா மகாலட்சுமி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரச்சித்தா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார். சீரியல்களில் அடக்கவுடகமாக நடித்து வந்த இவர்,

அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். தற்போது Black & White-ல் எடுத்த கிளாமர் லுக் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.