BiggBoss – 4 LIVE: “என்னோட Things-லாம் தொடாக்கூடாது சனம் !” – முதல் நாளே சண்டை !

பிக் பாஸ்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 இன்று வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் வந்த ஐந்து நிமிடத்திலேயே சனம் ஷெட்டி உடன் ஓரண்டை இழுக்கிறார் நம்ம ரேகா.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பல சண்டைகளை பார்த்து உள்ளது. ஆனால் எந்த சீசனிலும் முதல் நாளே சண்டை வந்ததில்லை, அதற்காகவே பிள்ளையார் சுழி போட்டு அற்புதமாக தொடங்கி வைக்கிறார் நம்ம ரேகா.

வீட்டிற்குள், ரியோ முதலில் உள்ளே செல்ல, பின்னால் தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் உள்ளே வந்தார். மூன்றாவதாக புன்னகை மன்னன் ஹீரோயின் ரேகா வந்தார்.

அவர் வந்தவுடன் ரேகாவை பார்த்து punnagaiththa சனத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. உடனே அறைக்குள் சென்ற ரேகா ஒரு Bed-ஐஆக்கிரமித்து “இது என்னுடைய இடம், நீங்க என் things எல்லாம் தொடக்கூடாது சனம்” என்று பளிச்சென்று முகத்திற்கு நேராக கூறியுள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போகிறவர்கள் யார் என்ற விபரங்கள் நம்ப தகுந்த வட்டரங்களிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ளன. அதன் படி, நடிகர்களின் ஜித்தன் ரமேஷ், காமெடி நடிகர் அணு மோகன், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும். நடிகை, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், விஜய் டிவி கேப்ரில்லா, ரேகா, பாலாஜி முருகதாஸ், அறந்தாகி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி என வழக்கம் போல் 14 போட்டியாளர்கள் இல்லாமல் இந்தமுறை 16 போட்டியாள்ர்கள் கலந்து கொள்வது சற்று நேரத்தில் உறுதியாக உள்ளது.

காவலன் படத்தில் நடித்த நடிகையா இது..? வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை நீபா…

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார்.

இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார்.

தற்போது, குழந்தை பெற்ற தாயை போல் இல்லாமல் அழகான கச்சிதமான Structure-ஐ காட்டி இளசுகளை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதுவரை காட்டாத மோசமான கவர்ச்சி உடையில் சொப்பன சுந்தரி மனிஷா !

மனிஷா யாதவ்….

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ்.

அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.

Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால்,

லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். அந்த வகையில், ” 50% கொடூரமானவள் – 50% அன்பானவள்..” என்று கூறி தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிவது போன்ற இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.

ஆர்யாவுக்கு திருமணம் ஆனாலும் ரூட்டு விடும் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி !

அபர்ணதி….

தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் என்னும் தமிழ் தொலைக்காட்சியில், ஆர்யா ஹோஸ்ட் செய்து ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான நிகழ்ச்சிதான் எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்கு பெண் தேடினார்.

இதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவர் அபர்ணதி. இவரை தான் ஆர்யா திருமணம் செய்வார் என பல மக்களால் நம்பப்பட்டது. ஏனென்றால் இவருக்கும் ஆர்யாவுக்கும் நல்ல காம்பினேஷன் இருந்தது.

ஆனால் ஆர்யா எதிர்பாராத விதமாக 16 பெண்களையும் ரிஜக்ட் செய்தார். அதன் பின்னர் பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், அபர்ணதி ஜெயில் என்னும் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

தற்போது அபர்ணதி அவரது இன்ஸ்டாகிராம் Profile-ஐ Abarnathy_6ya என்று ஆர்யாவை சுட்டிக்காட்டும் வகையில் மாற்றியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள், “இன்னுமா ஆர்யாவை மறக்கல?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகர் விஜய் கொடுத்த ஷாக் – இன்ப அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்!!

லோகேஷ் கனகராஜ்…

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்து முடித்த விஜய், படம் திருப்திகரமாக இருந்ததால் இயக்குநரை அழைத்து பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார்.

பொதுவாகவே, திரைப்படம் சிறப்பாக அமைந்திருந்தால் அந்த இயக்குநருக்கு அன்பளிப்போ அல்லது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்போ வழங்கி சந்தோஷத்தில் திக்கு முக்காட வைப்பது விஜயின் வழக்கம். எனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் மீண்டும் படவாய்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா போட்ட கண்டிஷன் ! இந்த முறையும் அம்பேல் தான் போல…!

நயன்தாரா…

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது.

அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், அவரது பிறந்தநாளையும், அவரது மாமியார் அதாவது நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளையும் கோவாவில் சூப்பராக கொண்டாட இங்கிருந்து தனியாக Private Plane வைத்து கிளம்பி போனார்.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா திருமணம் குறித்த புதிய வதந்தி ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது. தேசிய விருது பெற்ற பின்னர்தான் தனக்கு திருமணம் என நயன்தாரா முடிவு எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக இந்த வதந்தி கூறுகிறது.

இனிமேல் அவருக்கு எப்போது தேசிய விருது கிடைப்பது? அதன் பிறகு எப்போது திருமணம் நடப்பது? என்று குழம்பி இருக்கிறார் விக்கி.

சும்மா சொல்லகூடாது சந்தன கட்டை ! கருப்பன் பட ஹீரோயின் Latest புகைப்படங்கள் !

தன்யா…

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார்.

அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா சொல்லக்கூடாது, “சந்தன கட்ட” என்று வர்ணிக்கிறார்கள்.

கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா.

இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில், Hot ஆக போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.

 

View this post on Instagram

 

Elegant and Classy Clicks of Actress #TanyaRavichandran 📸 @kiransaphotography @itstanya_official @teamaimpro

A post shared by LittleTalks (@littletalksmedia) on

வெளியான சிம்புவின் அடுத்த படத்தின் Update – அட இவர்தான் Director-ஆ ? அப்போ வெறித்தனம் !

நடிகர் சிம்பு…

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு. ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலியமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள், Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ தலைவன் சிம்பு மட்டுமே.

ஒரு வழியாக லாக் டவுன் காரணமாக இழு இழு என இழுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் துவங்க உள்ள நிலையில், தற்போது சிம்புவின் அடுத்த படத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.

தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் சுசீந்திரன், இந்த முறை வெற்றி படம் கொடுத்தே தீரவேண்டும் என்று நடிகர் ஜெயை கதாநாயகனாக வைத்து ஊரடங்கு நேரத்திலேயே ஒரு படத்தை எடுத்து முடித்து விட்டார்.

தற்போது ஒரு நல்ல கிராமத்துக் கதையை சிம்புவிடம் சொல்ல சிம்புவுக்கு மிகவும் பிடித்து போக இன்னும் ஓரிரு வாரத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. மொத்தம் 30 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டுமென்று மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார் சுசீந்திரன்.

இயக்குனரை என்னவோ 30 நாட்களுக்கு படப்பிடிப்பை முடித்து விடுவார் ஆனால் நம்ம தலைவன் கரெக்ட்டா வரணும் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் சிம்புதான். மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற தகவல்கள் இன்னும் வரவில்லை.

Beach ஒரமா Sleeveless பனியனில் சுற்றும் பூனம் பாஜ்வாவின் Latest photo !

பூனம் பாஜ்வா…

பரத் நடிப்பில், ஹரி இயக்கத்தில்,சேவல் படம் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி , தற்போது ஸ்லீவ்லெஸ் பனியன், குட்டி ஷார்ட்ஸ் அணிந்து தனது Latest புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை திக்குமுக்காட வைக்கிறார்.

 

View this post on Instagram

 

#thesunnyside#🌞🌞🌞@suneel1reddy

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

PoneyTail போட்டு புகைப்படங்களை வெளியிட்ட அனு இம்மானுவேல் !

அனு இம்மானுவேல்…

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில் தற்போது இவர் தனது சமுகவலைதள பக்கத்தில், PoneyTail போட்டு கொண்டு இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ளார். இதை பார்த்து எல்லா இளைஞர்களும் பல் இளிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on