தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.
தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.
தற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது.
தற்போது இவர் T-shirt ஒன்று அணிந்து உறிந்து காபி குடிப்பது இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் பயங்கர வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர் ஒருவர், “என்னா இந்த உறி உறியுறா” என்று ஆபாசமாக கமெண்ட் அடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களே ரொம்ப கம்மி அதிலும் நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன்.
இவர் பெரும்பாலும் தனது குண்டு உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.
ஆனால் தற்போது சந்தானம் ஹீரோ ஆனது போல் இவருக்கும் ஹீரோயின் ஆசை வந்துவிட்டது போல, நமக்கு தெரியல, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகைகளால் கவர்ச்சியாக, செக்ஸியாக Pose தர முடியாது என ரசிகர்கள் முத்திரை நினைத்துவிடுவார்கள்.
ஆனால் என்னால் முடியும் என சொல்லும் விதமாக இப்போது ஷர்ட் வேண்டும் என்றே கழட்டி விட்டு கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் வித்யூலேகா ராமன்.
இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார்.
மாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், வரும் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக்வுள்ளது.
இந்த செய்தி டிவிட்டரில் சூர்யா அவர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்து இருந்தார். இதை அறிவித்த பொழுது ரசிகர்கள், மிகுந்த அதிர்ச்சியில் இருந்தார்கள், தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மனசை தேற்றி வருகிறார்கள்.
தற்போது நெட்ப்ளிக்ஸ் Anthologyக்காக சுதா கொங்கரா, அவர்கள் ஆணவ கொலையை பற்றி ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
அதுகுறித்து சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்தபோது, சூரரை போற்று படம் அமேசானில் வெளியாவது எனக்கு பிடிக்கலை, சூர்யாவுக்கும் பிடிக்கலை, ஆனால் என்ன செய்வது சூழ்நிலை அப்படி ” என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, தெலுங்கு நடிகர்களான சுப்பராஜு, ஶ்ரீனிவாஸ் அவசராலா, ஹாலிவுட் புகழ் மைக்கேல் மேட்சன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘அவெஞ்சர்ஸ்… அசெம்பிள்!’ கணக்காக அமேசானில் குதித்திருக்கும் ‘சைலன்ஸ்’ எனும் தமிழ்ப்படம் (?) எப்படி இருக்கிறது?
ஒரு ஓவியத்தை எடுக்க ‘பேய் வில்லா’ என்று அறியப்படும் வீட்டுக்குள் செல்லும் அனுஷ்கா, அங்கே தன் காதலனான மாதவனை இழக்கிறார். மாதவனைப் பேய்தான் கொன்றது என ஊரே நம்பும்போது, யார் கொன்றார்கள் எனத் துப்புத் துலக்கும் டிடெக்டிவான அஞ்சலி, உண்மையை ஊருக்கு உரக்கச்சொன்னாரா என்பதுதான் படத்தின் ‘பயங்கரமான’ கதை.
ஹாலிவுட் பேய் படங்கள் என்றாலே ஊரைவிட்டு தனியே ஒரு வில்லா இருக்கும். அங்கு விடுமுறையைக் கழிக்க வரும் ஒரு தம்பதியைக் கீழே பேஸ்மென்ட் ரூமில் இருக்கும் ஒரு அமானுஷ்ய சக்தி ஒலி அல்லது ஒளி எழுப்பி படிக்கட்டு வழியாக வரவைத்துக் காவு வாங்கும். அப்படித்தான் Woodside Villa எனும் இந்த பேய் வில்லாவுக்கு மாதவனும் அனுஷ்காவும் வருகிறார்கள். மாதவனின் கொடூர கொலையோடு படம் ஆரம்பிக்கிறது. ஹாலிவுட்டில் சுட்ட அதே புளித்துப்போன பழைய மாவு தோசை! கொஞ்சம் நல்ல மசாலாவாது சேர்த்திருக்கலாம்.
என்னது ஹாலிவுட் பேய்க்கதை டெம்ப்ளேட்டா என்று நினைத்தால் நம்மூர் ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘மன்மதன்’ சிடிக்களை கொஞ்சம் மிக்ஸியில் அரைத்து நடுவே 2010-ல் ரிலீஸான ‘Listen to your Heart’ என்ற ஹாலிவுட் படத்தை உல்டாவாக மாற்றி (ஹாலிவுட் படத்தில் காதுகேட்காத வாய்பேசாத பணக்காரப் பெண்ணுக்கும் ஏழை இசைக்கலைஞனுக்கும் இடையேயான காதல் கதை) சீராகத் தூவி விட்டு இறக்கினால் ‘நிசப்தம்’… பிராண சங்கடம் ரெடி!
அனுஷ்கா சிறுவயதிலிருந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்ததெல்லாம் சரி… ஆனால் படத்தில் காட்டியிருக்கும் அந்த பிரமாண்ட ஹோமைப் பார்த்தால் கெட்ட ராயலாக இருக்கிறது. ரிச்னெஸ் இருக்க வேண்டியதுதான். அதற்காகக் காதில் பூ சுற்றும் அளவுக்கா? இதில் வேறு அனுஷ்காவின் கதாபாத்திரம் அனாதை. ஆனால், அப்பா அனாதை ஆசிரமம் நடத்தினார் என ஃபில்லர் வசனத்தில்கூட குழப்பியடிக்கிறார்கள்.
அஞ்சலி போலீஸ் டிபார்ட்மென்ட்டில் இருக்கிறார். அவர் உள்ளுணர்வு யோசிப்பதை நாமே எளிதாக யோசித்துவிடுகிறோம். அவர் வாய்ஸ் ஓவரில் வரும் வசனங்களும் புலனாய்வு செய்யும் விஷயங்களும் அமெச்சூராக இருப்பதால் சிரிப்பே வருகின்றன. அவர் பேசும் பட்லர் இங்கிலீஷ் மிகவும் பரிதாபமாய் இருக்கிறது. இதில் உச்சமாக, எல்லா வாய்ஸ் ஓவரையும் ‘என் வாழ்க்கையில வந்தது மொத்தம் மூணே லெட்டர்ஸ்… Still I remember my first letter’ என `கற்றது தமிழ்’ மாடுலேஷனிலேயே பேசியிருக்கிறார். இதனால் அம்மணி மனதளவில் என்ன எமோஷனோடு இருக்கிறார் என்பது கடைசிவரை விளங்கவே இல்லை.
உலகப் புகழ்பெற்ற செல்லோ பிளேயராய் மாதவன் பக்கா. ஆனால், அவரது கேரக்டர் பலவீனமாக எழுதப்பட்டிருப்பதால் அவரது நடிப்பெல்லாம் விழலுக்கு இரைத்த நீர். அனுஷ்கா அழகாய் இருக்கிறார். ஆனால், ‘பெண்குயின்’ல் கீர்த்தி சுரேஷுக்கு நேர்ந்த அதே கதி இங்கேயும். எப்போதும் மென்சோகம் வழியும் முகத்தோடு நடித்திருக்கிறார். தேவையில்லாமல் மெத்தட் ஆக்ட்டிங் எல்லாம் பண்ணிவிட்டாரோ என்னவோ? அதிகம் எக்ஸ்பிரஷன்கள் இல்லை. ஷாலினி பாண்டேவுக்கு அனுஷ்காவின் தோழியாக நல்ல ரோல்தான் என்றாலும் அவர் செய்யும் அனைத்திலும் செயற்கைத் தனமே மிஞ்சுகிறது. ‘மன்மதன்’ மாதவன் தவறானவர் என்பதை நிரூபிக்க அம்மணி போகும் எல்லையெல்லாம்… சீரியல் மெட்டீரியல்!
இருப்பதிலேயே பெரிய துன்பம் ரிச்சர்ட் டாக்கின்ஸ் எனப் பெரிய சயின்டிஸ்ட்டின் பெயரை வைத்துக்கொண்டு சுற்றும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசனின் கதாபாத்திரம்தான். முதல் பாதி முழுக்கவே விசாரணை என்று எங்காவது போகிறார். அமர்கிறார். எழுந்து வருகிறார். ‘ஏதாவது பண்ணுங்க சாரே’ என நாம் வெறுத்துப்போய் சைலன்ஸை உடைக்கும்போதுதான் நானும் இந்தக் கதையில் இருக்கேன் என அட்டென்டன்ஸ் போடுகிறார். காமெடி, ரொமான்ஸ் என ஆங்காங்கே ஏதோ வசனங்களில் முயன்றிருக்கிறார்கள். சிரிப்புதான் சிரியா பார்டர் தொலைவிலிருந்துகொண்டு வரமாட்டேன் என்கிறது. அதிலும் டப்பிங்கில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம். பல கதாபாத்திரங்கள் பேசுவது டப்ஸ்மாஷ், டிக் டாக் ஃபீல்!
படத்தின் ஒரே ப்ளஸ் ஷானீல் டியோவின் ஒளிப்பதிவும், பிரவீன் புடியின் எடிட்டிங்கும்தான். கிரிஷ் ஜியின் பின்னணி இசை த்ரில்லர் கதைக்கான டெம்ப்போவை சில இடங்களில் மட்டும் கூட்டுகிறது. பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்ஸ். வெளிநாட்டில் நடக்கும் கதை என்பதாலோ என்னவோ லொக்கேஷன்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். என்ன இருந்து என்ன… கதை அரைத்த மசாலா என்றால், திரைக்கதை எக்ஸ்பைரியான மசாலா. மீண்டும் ஒருமுறை அமேஸானுக்குப் படத்தை விற்று அவர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். அமேஸான் நம்மை ஏமாற்றியிருக்கிறது. பார்த்து பண்ணுங்க அமேஸான்!
ஒரு 20 வருடங்களுக்கு முன்னாடி ரிலீஸ் செய்திருந்தாலே துன்பியல் சம்பவமாகியிருக்கும் படத்தை இந்த 2020-ல் ரிலீஸ் செய்து ஏற்கனவே சூப்பராக சென்று கொண்டிருக்கும் வருடத்தில் இன்னமும் நம்மைச் சோதித்திருக்கிறார்கள். ‘காதல்… காதலர்களை மட்டுமல்ல… குற்றவாளிகளையும் உருவாக்கும்’ என இறுதியில் தயாரிப்பாளர் கோனா வெங்கட்டும் இயக்குநர் ஹேமந்த் மதுக்கரும் மெசேஜ் கார்டு போடுகிறார்கள். ‘என்னணே சொல்றீங்க?’ என ஜெர்க் ஆகவேண்டியிருக்கிறது. ஆனால், படம் முழுக்க ஆங்காங்கே முயன்ற ஹ்யூமர் இங்கேதான் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.
2006-ஆம் ஆண்டில் சூர்யா ஜோதிகா கடைசியாக நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தையும், அந்த படத்தில் உள்ள பாடல்களையும் மறப்பதற்கு இன்னும் சில காலம் ஆகும் . அந்த படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரேயா சர்மா.
இவருக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசை போல, அதற்காக எப்படியோ முட்டி மோதி தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால், சில வாய்ப்புகள் வந்தது.
நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பெரிய பிரபலமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகர்ஜூனா ஆவார். இப்போது கூட ஸ்ரேயா சர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு படிப்பு தான் முக்கியம். நடிப்பை அப்புறம் பார்த்துக்கலாம் என்று Bye சொல்லிவிட்டார். இருந்தாலும் இவர் ரசிகர்களுடன் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசுவார்.
அந்த வகையில் ஒரு Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் ” “முன்னழகுல நமிதாவையே முந்திடுச்சு இந்த பொண்ணு” என்று ஆச்சிரியத்தில் பார்க்கின்றனர்.
பிரபல பின்னணி பாடகி ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணனின் Hot புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’,
பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல Hot பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடகி.
தற்போது இவர் அவ்வபோது ஹாட் புகைப்படங்கள் தொகுத்து வெளியிட்டு வருகிறார்.
பின்னணி பாடகியா இருந்தாலும் கும்ம்னு தான் இருக்கா என்று ரசிகர்கள் அவரது புகைப்படத்திற்கு கீழ் கமெண்ட் அடிக்கிறார்கள்.
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது.நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் இவரை பிடிகாதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர். பிறகு அதே புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து, எப்படி Bro Download பண்றதுனு கேட்பார்கள்.
சமீபத்தில் முன்னழகு, காட்டும் வகையில் புகைப்படம் ஒன்றை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செய்து வருகிறார்.
இதை பார்த்த ரசிகர் ஒருவர், “அது சாக்ஷியோட நெஞ்சுக்குழி இல்லடா, புதைக்குழி” என்று Comment அடித்துள்ளார்.
சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும்,
வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று அவர், ப்ரா அணிந்து முழு தொப்புளும் தெரிவது போல போஸ்ட் work out என்று போட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள்,
” இடுப்பு குழிய பாருங்கடா, செம்ம பீசு இவ ” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.
பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் வழுக்கி விழுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.
இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.
அந்த வகையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.
இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.
தற்போது கூட இடுப்பு தெரிவது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” அந்த ஒன்றை Inch இடுப்புல ஏதோ வெச்சு இருக்காடா” என்று புலம்புகிறார்கள்.