அசோக் செல்வனுடன் தன்னை சேர்த்து வைத்து பேசிய ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி !

பிரகதி குரு….

பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் அசோக் செல்வனை பிரகதி காதலித்து வருவதாக கோலிவுட் திரையுலகில் வதந்தி ஒன்று பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு “இப்போதைக்கு திருமணம் குறித்த எந்தவித நினைப்பும் தனக்கு இல்லை என்றும், தன்னுடைய கேரியர் தான் முக்கியம்” என்றும் பிரகதி கூறினார்.

நேற்று Live Chat-இல் நெட்டிசன் ஒருவர் பிரகதியிடம், “அசோக் செல்வன் எப்படி இருக்கிறார்?” என்ற கேள்விக்கு பதிலளித்த பிரகதி,

“அவரைத்தான் கேட்கணும்” என்று கூறியுள்ளார். பிரகதியின் அதிரடி பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலாடையை நழுவ விட்டு Pose கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜின் Latest Click !

நிவேதா பெத்துராஜ்…

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படம் ஒன்றில், மேலாடையை நழுவ விட்டு மெல்லிய தேகத்தை காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சூடேறி போய் இருக்கிறார்கள்.

“12- வயதில் இருந்து என்னை கருப்பு என்று சொல்லி அசிங்கப்படுத்துனாங்க..” – பிரபல ஹீரோவின் மகள் Open Talk !

சுஹானா கான்…

பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் ஷாருக்கான்.

இவரும் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் முன்னேறி இன்று நம்பர் ஒன் நாயகராக உள்ளார். ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. இந்தி திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தாலும் ரஜினிகாந்த் போல உலக அளவிலான மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதே ஷாரூக்கானின் எண்ணமாக இருந்து வருகிறது.

சென்னை எக்ஸ்பிரஸ், ரா1 போன்ற படங்களிலும் கூட ரஜினி குறித்த ரெஃபரன்ஸ் காட்சிகளை வைத்திருப்பார்.

இந்நிலையில் இந்தி நடிகர் ஷாரூக்கானை வைத்து அட்லீ இயக்க இருக்கும் படம் Covid ஒழிந்தவுடன் ஷாரூக் கான் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.

இந்தநிலையில், ஷாருக்கான் மகள் சுஹானா கான் தற்போது மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

தனது கருப்பு நிறத்தை சுட்டிகாட்டி வந்த பல கமன்ட்ஸ்களை பகிர்ந்துள்ள அவர், ”எனது 12 வயதில் இருந்தே, இந்த நிறத்துக்காக என்னை கிண்டல் செய்து வருகின்றனர்.

பலர் என்னை அசிங்கமாக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். வெள்ளையாகவும், நல்ல உயரத்தில் இருப்பவர்கள் மட்டுமே அழகு கிடையாது. எனது நிறத்துக்காக நான் சந்தோஷப்படுகிறேன். இந்த நிற வேற்றுமை ஒழிய வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

There’s a lot going on right now and this is one of the issues we need to fix!! this isn’t just about me, it’s about every young girl/boy who has grown up feeling inferior for absolutely no reason. Here are just a few of the comments made about my appearance. I’ve been told I’m ugly because of my skin tone, by full grown men and women, since I was 12 years old. Other than the fact that these are actual adults, what’s sad is that we are all indian, which automatically makes us brown – yes we come in different shades but no matter how much you try to distance yourself from the melanin, you just can’t. Hating on your own people just means that you are painfully insecure. I’m sorry if social media, Indian matchmaking or even your own families have convinced you, that if you’re not 5″7 and fair you’re not beautiful. I hope it helps to know that I’m 5″3 and brown and I am extremely happy about it and you should be too. #endcolourism

A post shared by Suhana Khan (@suhanakhan2) on

கிளாமரில் சாயிஷாவுக்கு கிளாஸ் எடுக்கும் ஆர்யாவின் முன்னாள் காதலி !

அபர்ணதி…

தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் என்னும் தமிழ் தொலைக்காட்சியில், ஆர்யா ஹோஸ்ட் செய்து ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான நிகழ்ச்சிதான் எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்கு பெண் தேடினார்.

இதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவர் அபர்ணதி. இவரை தான் ஆர்யா திருமணம் செய்வார் என பல மக்களால் நம்பப்பட்டது.

ஏனென்றால் இவருக்கும் ஆர்யாவுக்கும் நல்ல காம்பினேஷன் இருந்தது. ஆனால் ஆர்யா எதிர்பாராத விதமாக 16 பெண்களையும் ரிஜக்ட் செய்தார்.

அதன் பின்னர் பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், அபர்ணதி ஜெயில் என்னும் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

தற்போது அபர்ணதி வெளியிட்ட போட்டோஷூட் ஆனது ஹாட்டான போட்டோவாக இருப்பதால் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்ததுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள், ” ஆர்யா இந்த பொண்ண மிஸ் பண்ணிட்டாரு” என்று கிண்டல் செய்கிறார்கள்.

“நீ வந்து செய்துவிட்டியா” ரசிகரை திட்டிய ஷிவானி நாராயணன் !

ஷிவானி நாராயணன்…

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் நேற்று Live வந்த அவர், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து இருக்கிறார்.

அதில் ஒருவர் உங்களுக்கு 21 வயதுதான் ஆகிறது அதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று கேட்டபோது அவர்,

“ஜீரணிக்க முடியவில்லை என்றால் Gelucil குடியுங்கள், எனக்கு 19 வயது மட்டுமே ஆகிறது” என்று கூறி உள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி என்று திட்டிய ரசிகருக்கு, “நீ வந்து செஞ்சுவிட்டியா” என பதிலுக்கு திட்டியுள்ளார்.

ஆங்கில பாடலுக்கு வளைந்து நெழிந்து ஆட்டம் போடும் த்ரிஷா – வைரல் வீடியோ..!

நடிகை த்ரிஷா…

கடந்த சில வருடங்களாக த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

Lockdown 6.0 காரணத்தினால் வீட்டிலேயே இருக்கும் நடிகைகள் தன்னுடைய கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வண்ணத்தில் இருக்கிறார்கள்.

அதேபோலத்தான் தற்பொழுது நமது நடிகை திரிஷா அவர்களும் ஒரு ஆங்கில பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by trisha krishnan (@south_indian_queen_trisha) on

அலைபாயுதே ஷாலினி அக்காவாக வரும் ஸ்வர்ணமால்யாவா இது ? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா ?

ஸ்வர்ணமால்யாவா……

 

சன் டிவியில், தொகுப்பாளியாகவும் வெள்ளித்திரையில் சில படங்களிலும் தலை காட்டி பிரபலமானவர் சொர்ணமால்யா. ஆரம்பத்தில் ஸ்லிம்மா இருந்த இவர் அதன் பின்னர் வெய்ட் போட்டு குண்டான உருவமைப்பிற்கு மாறினார். அப்படியிருந்தும் பார்ப்பதற்கு அழகாகவே தோற்றமளித்தார்.

இந்நிலையில் தற்போது சொர்ணமால்யா தன்னுடைய உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். திருமணத்திற்குப் பின்னர் சினிமா, டிவி என இரண்டையும் விட்டு ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கி இருக்கிறார். டிவி தொகுப்பாளினிகளில் இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்தது.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில்,”நான் தற்போது பேராசிரியராக இருந்து வருவதாகவும், நடனம் கற்றுக்கொடுத்தும் வருகிறேன். இதற்கிடையில் நான் படங்களில் நடிக்க நேரம் ஒதுக்குவதற்கு தயாரால இல்லை நேரமும் ஒதுக்க முடியவில்லை. நடிப்பதற்கான எண்ணமும் என்னிடம் இல்லை” என்று கூறியுள்ளார்.

மகாபலிபுரம் Beach Resort-இல், அரையும் குறையுமாக போஸ் கொடுக்கும் அஞ்சனா ரங்கன் ! வைரலாகும் புகைப்படம் !

Vj அஞ்சனா……….

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் தான் ஸ்டைலாக மகாபலிபுரம் Beach Resort இல் புகைப்படம் ஒன்றை அப்லோடு செய்துள்ளார்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

 

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

 

View this post on Instagram

 

Spread light and positivity ✨ pc : @moulistic #kokommobeachshack #kokommo

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

Naughty நாட்டு கட்டையாக இருக்கும் சாக்ஷி அகர்வாலின் Latest Click !

சாக்ஷி அகர்வால்……

Bigg Boss முடிந்த பிறகு சாக்ஷி அகர்வால் இப்படி ஆவங்கனு தெரிஞ்சிருந்தா, கவின் மட்டுமில்ல எந்த ரசிகர்களும் லாஸ்லியா பின்னாடி போய் எட்டி கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.

ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்..

தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட அவரது சின்ன வயது புகைப்படம் ஒன்று எக்குத்தப்பாக வைரலாகியுள்ளது. என்னவென்று பார்த்தால் தற்போது உடம்பெல்லாம் குறைத்து சிக்கென்று இருக்கிறார். இதை ரசிகர்கள் பார்த்து வியக்கின்றனர். அந்த வகையில், முன்னழகு பிதுங்கி வெளியே வரும் அளவுக்கு Selfie ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இவருக்கு, Naughty நாட்டு கட்டை என்று பெயர் வைத்துள்ளார்கள்.

 

View this post on Instagram

 

Dont try to be what you are not! If you’re nervous, BE Nervous If you’re shy , Be Shy It’s Cute! -Adriana Lima

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

இறுதியாக பிக்பாஸ் 4-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள் தான்; வைரலாகும் பட்டியல்!!

பிக்பாஸ்……….

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இதற்கான புரோமோ வீடியோகள் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

 

இந்நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் லீக்காகி உள்ளது.

அதில், நடிகை ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ஆர்ஜே அர்ச்சனா, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண் போட்டியாளர்களும், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, சிங்கர் அஜீஸ், மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய ஆண் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்